R.Ramesh : கருத்துக்கள் ( 2 )
R.Ramesh
Advertisement
Advertisement
ஜூலை
4
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை... வலுக்கிறது!
வணக்கம்.. ஸ்டெர்லைட் பற்றிய தலையங்கம் மிகவும் அருமை. தவறு நடந்ததை சுட்டிக் காட்டி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பற்றிய நல்ல சிந்தனையுடன் உண்மை தகவலை தைரியமாக தலையங்க செய்தியில் கூறிய தினமலர் நிச்சயமாக வேங்கை மகன் ஒத்தைல நிக்கிறார்.... என்பதில் சந்தேகமில்லை.. நேர்மையான தகவலை உரக்க சொல்லுங்கள்.. மக்கள் உங்கள் பக்கம். வாழ்த்துக்கள். ரமேஷ், ஆழ்வார்திருநகர். சென்னை.   08:24:24 IST
Rate this:
12 members
1 members
61 members
Share this Comment

ஜூன்
23
2018
சினிமா
வணக்கம் இன்றைய நாளிதழில் வெளியான தலையங்கம் குறித்த செய்திகள் மிகவும் சிறப்பாக இருந்தது. சேலம் எட்டு வழி சாலை திட்டமாகட்டும் தூத்துக்குடி பற்றிய செய்திகள் மிகவும் நேர்மையாக இருந்தது. தங்களை பாராட்டவே ஆப்ஸ் டைவுன்லோடு செய்து நண்றி தெரிவிக்கிறேன். தமிழகம் மற்றும் பாரத தேசத்தின் நலனுக்காக எப்போதும் நேர்மையுடன் செய்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. ரமேஷ். செண்னை.   15:48:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment