Catherine Edward : கருத்துக்கள் ( 12 )
Catherine Edward
Advertisement
Advertisement
ஜூலை
10
2018
பொது மிஸ்டு கால் வந்தால் உஷார்!
+591 மட்டுமல்ல வெறும் பல எண்களில் இருந்து அழைப்புகள் வருகின்றது. Android மொபைல்'லில் ஒரு அழைப்பு வரும்போதே அது எந்த நாடு என்று காட்டுவதோடு மட்டுமல்லாமல், spam call என்றும் காட்டி விடும். இந்த அழைப்புக்களை ஏற்றுக்கொள்வதோ திரும்ப அழைப்பதோ கூடாது. BSNL 'லில் இன்டர்நேஷனல் அழைப்புகள் தானாகவே பிளாக் ஆகி விடும். நமது உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பின் நாம் BSNL ஆபீஸ்'இல் கூறி அந்த பிளாக் ஐ எடுத்து விட வேண்டும்.   10:57:03 IST
Rate this:
0 members
0 members
23 members
Share this Comment

ஜூலை
8
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
4
2018
சம்பவம் சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை சிசிடிவி.,யால் அம்பலம்
தற்கொலை செய்தால் சொர்கம் கிடைக்காது என்பது தெரியாதா? எந்த மதமும் உயிரை விட சொல்லவில்லை. மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.   22:06:37 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
2
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
22
2018
சினிமா பிரபலமாகும் ஆசையில் வீடியோ வெளியிட்டேன் : நிலானி...
சுயநலம் எது பொதுநலம் எதுன்னு மக்களுக்கு நல்லாவே தெரியும். திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். வீடு பற்றி எரியும்போது பீடி கொளுத்திய கதையாக உள்ளது. அடுத்தவர்கள் வேதனையை உங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தாதீர்கள். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.   11:30:02 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
30
2018
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
29
2018
சினிமா
I feel like someone else should handle this review section. எல்லா படமும் மோசம் என்கிற மாதிரி தான் போடுகிறார்கள். What is the point in reading reviews if you state only the negatives? Write something that doesn't demotivate the audience from going to the theaters.   14:09:25 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
23
2018
சினிமா
விமர்சனம் பொருளடக்கம்: லாஜிக் பார்க்காமல் படத்தை மட்டும் பார்த்து ரசிக்கவும். It's called fiction for a reason.   14:04:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
29
2018
சினிமா இது வேற லெவல்...
நல்லது தானே. திரை உலகில் மாற்றங்கள் வர வேண்டும். இப்போ தான் மக்கள் கதையை மட்டும் பார்த்து படங்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.   14:02:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
29
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment