Mohan Sundarrajarao : கருத்துக்கள் ( 1061 )
Mohan Sundarrajarao
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2018
பொது மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது
ஒரு டாக்டரே pharmacy -yai nadathuvathu " conflict of interest " aagum.   13:15:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
மண்பாத்திரங்களில் பாக்டீரியா, வைரஸ், உண்டாகும். அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்..   18:32:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
சம்பவம் ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள் உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை
என்னிடமிருக்கும் பணத்தை எல்லாம் போலீசுக்கு கொடுத்து, என்னை புழல் சிறையில் போட சொல்ல கேட்கப்போறேன்.   18:09:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
அரசியல் என் ஓட்டுச்சாவடி வலிமை மிக்கது
அதுதான் EVM இருக்கிறதே. என்ன கவலை?   17:59:12 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது சிறையில் சசிகலாவிடம் நேரடி விசாரணை!
இப்பவே வயிறு குலுங்க சிரித்து விடுகிறேன். தீர்ப்பு வந்தப்புறம் சிரித்தால் , என்னை தண்டிப்பார்கள்,   17:56:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
13
2018
பொது சிறையில் சசிகலாவிடம் நேரடி விசாரணை!
அது ஒன்றுமில்லை. ஒரே அடியில் நாலு கொசுக்களை கொல்லுகிறேன் பார் என்று சொல்லி அடித்தது.   17:50:14 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்களுக்கு கமிஷனர் அறிவுரை
சாலைகள் ஓட்டை ,உடைசலுமாக ,பொத்தலுமாக உள்ளதே, அவர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள். சாலை ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளுக்கு அறிவுரை சொல்லுங்கள். ஓட்டை உடைசல் அரசு பஸ்களை மாற்ற சொல்லுங்கள்.   17:41:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு 73 ஐ நெருங்குகிறது
எங்களுக்கு போதிய படிப்பும் இல்லை. பணமும் இல்லை. எப்படி வெளிநாடு போவது? எங்கள் தலை எழுத்து இவ்வளவுதானா? திருட்டு ஏரோபிளானெ எங்கேயாவது கிடைக்குமா?   11:22:34 IST
Rate this:
4 members
2 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X