தமிழ் மைந்தன் : கருத்துக்கள் ( 1209 )
தமிழ் மைந்தன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2018
அரசியல் கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!
அறிவாலயத்தில் ஒரு அறையில் முதலமைச்சர் என எழுதி அதில் போய் உட்கார்ந்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் உங்களுக்கு ஆதரவானவரை அழைத்து எதிர்கட்சி தவைவர் என நாற்காலியில் எழுதி அமர்ந்து கொண்டு பத்திரிகையில் பேட்டி கொடுத்து கலைஞர் டி.வி மற்றும் முரசொலியில் வெளியிட்டு சந்தோஷமாக இருக்கவும்   06:39:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் சுப்ரீம் கோர்ட்டை சதி செய்து கைப்பற்றுகிறது ஆர்.எஸ்.எஸ்., மீது ராகுல் குற்றசாட்டு
புதிய நீதிபதி காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமானவர். எனவே அவரின் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும் இதை யாரும் விமர்சிக்க கூடாது என்ற தொலைநோக்கு பார்வை தெரிகிறது   06:32:31 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
சம்பவம் சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. கருணாஸ் கைது
லொடுக்கு பாண்டி சினிமா கேரக்டர் மட்டுமல்ல நிஜ வாழ்க்கைதான் என்பது இப்போது தெரிகிறது   06:30:26 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் கர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிப்பு
சசிகலா பீதி திமுக கட்சிக்கு மட்டுமே உண்டு   06:28:39 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் கர்நாடக அரசியலில் திடீர் நெருக்கடி அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிப்பு
கர்நாடகவில் எதிர்கட்சி அரசியல் விளையாட்டை செய்வதால் ஆட்சி ஸ்தம்பித்து உள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சி சிரிப்பு கட்சியாக காமெடி செய்வதால் ஆட்சி தொடர்கிறது.   05:41:04 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் பொய் சொல்வதில் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் எம்.ஜி.ஆர்., விழாவில் முதல்வர் காட்டம்
ஸ்டாலினைதான் சீமான் கமலஹாசன் மற்றும் டி.ராஜேந்தர் நல்லா வச்சு செய்யராங்களே போதலையா?   05:36:59 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!
கொங்கு மண்டலம் காசுக்கும் பகட்டிற்கும் ஏமாறுவதில்லை எனவே தி.மு.க திண்டாடுகிறது. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் வாத்தியார்கள் இங்கே நிரந்தரமாக தங்கிவிட்டதால் அவர்களின் வாக்கே திமுக டெபாசிட் கிடைக்க உதவுகிறது   05:27:46 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் கோட்டையை பிடிக்க புதிய திட்டம்!
கொங்கு மண்டல தி.மு.க தோல்விக்கு ஊழல் அராஜகம் அயோக்கியதனம் ஏமாற்றுதல் இவைகளே காரணம். கொங்கு மண்டல அதிமுக ஆட்கள் மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் மேலும் திமுக ஆட்களை போல் பந்தா அராஜகம் இல்லை எனவே மக்கள் விரும்புகிறார்கள்   05:23:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது 500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு
அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிபேர் காமகொடூரனாகவும், அரசு சொத்துக்களை திருடுபவனாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பவனாகவும், ஆசிரியைகளுடன் கள்ளத்தொடர்பு கொண்டவனாகவும் இருப்பதில் 60 சதவீதம் அரசு பள்ளி ஆசிரியர்களே   21:06:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
பொது 500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு
என்னது மூடப்படும் பள்ளிகளை கருணாநிதி குடும்பத்திடம் ஒப்படைப்பதா அரசு பள்ளிகள் மூட காரணமே கருணாநிதி குடும்பம்தான். தகுதியற்ற திறமையற்ற ஆசிரியர்களை பணம் வாங்கிகொண்டு நியமணம் செய்தது, சம்பளத்தை தகுதிக்கு மீறி கொடுத்தது, ஆங்கில பத்திரிகை கூட படிக்க தெரியாதவர்கள் வாத்தியாராக நியமித்தது இவையே காரணம் ///// கல்வியை கற்றுக் கொள்ளவே பள்ளிகள். கருணாநிதி குடும்பத்திடம் ஒப்படைத்தால் ஊழல்,அபகரிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில மோசடி போன்றவைகளை இளம் வயதிலேயே கற்றுக் கொடுக்கவா?   20:38:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X