motchi : கருத்துக்கள் ( 5 )
motchi
Advertisement
Advertisement
ஜூலை
12
2018
அரசியல் உ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி
பேச வேணாம்னு யாரு சொன்ன? பொய்யா பேசி தள்ளுறாரே.   17:28:47 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
11
2018
அரசியல் விவசாயிகளை வஞ்சித்த காங்., பிரதமர் மோடி குற்றச்சாட்டு
விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த வாய்சவடாலுக்கு மட்டும் பஞ்சம் இல்லை. இவங்களுக்கு பாசனம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. அழிவு ஆரம்பமாகி விட்டது.   17:13:16 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
11
2018
பொது பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை
ருபாய் மதிப்பு அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இவனுங்களுக்கு சிறுநீர் பாசனம் தான் தெரியும்.   17:10:03 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
12
2018
அரசியல் உ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி
ஏற்கனவே டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு உச்சத்தை தொட்டு விட்டது. இன்னுமா வேணும். நாட்டை நாசமாக்கீட்டீங்க.   17:04:08 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
11
2018
கோர்ட் தாஜ்மஹாலை பாதுகாக்க முடியுமா? முடியாதா?
நல்ல படிச்சுட்டு கருத்து எழுத்து தம்பி. வெளிநாட்டு வருமானமே அதுல இருந்து தான் வருதாம். ஆளத்தெரியாதவன ஆட்சியில வச்சா இப்படித்தான்.   15:27:08 IST
Rate this:
16 members
1 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X