Karupatti : கருத்துக்கள் ( 15 )
Karupatti
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
27
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
வங்கி மற்றும் நிதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா ரூ.4,876 கோடி இழப்பு
போனா நல்ல மாதிரி ஆ நடத்துறாங்க பேங்க் மேனேஜர் கிட்ட கையெழுத்து வாங்க அறைமணி நேரம் நிக்கணும் சின்ன அமௌன்ட் போடுறவங்களே மதிக்குறதே இல்லே 1008 ரூல்ஸ் பேசுவாங்க ஆனா பெரிய அமௌன்ட் கு ஈஈஈஈ னு பள்ள காட்டி பேசுவானுங்க   12:05:42 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
அரசியல் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் காரசார விவாதத்துக்கு பின் கிடைத்த தீர்ப்பு
இனி என்ன செய்வதென்று எல்லாரும் யோசித்தால் எல்லாருக்கும் நல்லது   10:13:58 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
சம்பவம் ஓடும் பஸ்சில் கழன்றது சக்கரம்!
கரகாட்டக்காரன் சினிமா மாதிரி இருக்கு...ஆனா ஓட்டுனருக்கு மிக்க மிக்க நன்றி   10:44:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
முக்கிய செய்திகள் பிளே ஸ்கூல் நடத்துவது... விளையாட்டாப் போச்சு! கல்வித்துறை வேடிக்கை!
இத்தனை வருஷமா நடந்துட்டு தான் இருக்கு இப்போ தான் ஞானோதயம் வந்திருக்கோ   10:43:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது வாடிக்கையாளர்களிடம் அபராதம் ரூ.5,000 கோடி வசூலித்த வங்கிகள்
ஏன் டா நான் போடுறேன் எடுக்குறேன் அதுக்கு உனக்கு எதுக்கு டா பைன் கட்டணும். இப்புடி புடுங்கி தின்னு அந்த சோறு செரிக்குமாடா உங்களுக்கு நஷ்டத்தை சரிக்கட்ட எங்க தலையாதான் உருட்டுவீங்களா குடுக்குறவனுக்கெல்லாம் கடனை வாரி குடுத்துட்டு அவன் கடனை கட்டலே நா நாங்க தர்மம் பண்ணனுமா நல்ல பிச்சை பா idhu   10:33:02 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது வாடிக்கையாளர்களிடம் அபராதம் ரூ.5,000 கோடி வசூலித்த வங்கிகள்
சம்பாரிச்ச காசு போடுறோம் இல்லையா முடியலே. இதுக்கு காசு போடாமே 2 மாசம் டைம் குடுத்து அப்புறம் கணக்கை மூட வேண்டியதுதானே அபராதம் மட்டும் ஏன் போட்டுக்கிட்டே போறானுங்க இந்த காசெல்லாம் உருப்படுமா   10:28:48 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
சினிமா சாதனை படைத்த சீமராஜா டீசர்...
சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த சாதனையை வச்சு ஒரு விவசாயிக்கு சோறு போடுங்கடா பாக்கலாம்   16:29:10 IST
Rate this:
9 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2018
சினிமா ஒரே நாளில் 10 படங்கள், காரணம் என்ன ?...
எல்லாம் டிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி தான். 2007 கு பிறகு டிஜிட்டல் சினிமாவின் தரம் உயர்ந்தது ஆனால் நம் சினிமாவில் கதையின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போனது அவ்வப்போது நல்ல கதை ஜெயித்தால் அந்த கதையை வைத்தே 10 படங்கள் வந்து விடுகின்றன பிறகு எப்படி கதை அதில் நீதி இருக்கும். வளர்ச்சி நல்லது தான் ஆனால் நம் சினிமாவை பொறுத்த வரை அது அமிர்தமும் மிஞ்சிய நஞ்சாகிவிட்டது என்பதே உண்மை.   10:09:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2018
சினிமா சூப்பர் சிங்கர் 6 : வெற்றி வாகை சூடிய செந்தில்...
நல்ல ஸ்கிரிப்ட் பண்ணி பண்ணுறாங்க இந்த ஷோவ்ஸ் னு தெரியுது இதை இன்னும் பாத்துட்டு இவருக்கு ஏன் பரிசு குடுக்கலே அவருக்கு ஏன் பரிசு குடுக்கலே னு வக்காலத்து வாங்குறோமே இதை என்ன னு சொல்ல   12:03:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X