Advertisement
தினமலர் முதல் பக்கம் » Lakshmana Narayanan G அவரது கருத்துக்கள்
Lakshmana Narayanan G : கருத்துக்கள் ( 6 )
Lakshmana Narayanan G
Advertisement
பிப்ரவரி
26
2013
அரசியல் தி.மு.க.,வினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
தன் சுய நலத்திற்காக , தன் குடும்ப நலத்திற்காக, போராட்டங்களை நடத்துவதாக அறிக்கைகள் விடுவதில் இவர் சாமான்யர் அல்ல என்பதை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்   08:12:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2013
பொது பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்
இவர் போன்ற ஆசிரியர்களை வைத்துத்தான் , மாதா,பிதாவிற்கு பிறகு குருவை வைத்தார்களோஉண்மையான குரு பெற்றோருக்கு பிறகு இத்தகைய வழிகாட்டுதல்கள் இளையதலைமுறைகளை நெறிப்படுத்தும்   12:24:39 IST
Rate this:
1 members
0 members
30 members
Share this Comment

ஜனவரி
15
2013
அரசியல் கருணாநிதியை விட அதிக அக்கறை எனக்கு உண்டு: ஜெ., ஆவேசம்
ஆனாலும் திருவள்ளுவரை இப்படி கேவலப்படுத்தக்கூடாது   10:37:03 IST
Rate this:
6 members
0 members
30 members
Share this Comment

ஜனவரி
1
2012
அரசியல் கட்சியில் சேருவோரிடம் சத்தியம் வாங்க ராமதாஸ் உத்தரவு
தனியா நின்னாலும் ஒட்டு போடுவார்களா இந்த மக்கள்னு ஒரு சந்தேகம் இது வர்ர மாசம்!!!   18:34:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2011
அரசியல் "அது ஒரு கனாக்காலம்' ஆகிறது பா.ம.க., மாவட்ட பொதுக் குழுக்கள்
அட கண்றாவியே! அய்யாவை(!!!!) இப்படி புலம்ப வைச்சிடாங்களே! அது சரி !! மக்கள் எப்படி அடிச்சாலும் இப்படி தாங்குறாரே! ரொம்ப நல்லவர்ரா இருக்கிறாரே! மக்கள் இப்படி இருக்கலாமா!!!   09:24:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
31
2011
அரசியல் தமிழ்ப்புத்தாண்டு: கருணாநிதி கொதிப்பு
அது சரி, பேரறிஞர் அண்ணா அரியணை ஏறியபோது, இதை மறந்தாரா?இல்லை! அப்போது தெரியலையா? சும்மா தான் கொண்டு வந்தோம்னு அதை நியாயப்படுத்தக்கூடாது! தி.மு.க.வை திருக்குவளையார் மு.க. குடும்ப கழகமாக மாற்றிய அவமானத்தை விடவா? தனக்கு வேணும்போது இலக்கியங்களை மேற்கோள் காட்டும் இந்த மஞ்சள் துண்டார், மனு நீதி சோழனை மறந்தது ஏன்??ஏன்?? ஏன்???   09:14:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment