nabikal naayakam : கருத்துக்கள் ( 234 )
nabikal naayakam
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
எனது சகோதரன் புதுடில்லியில் பிரதமர் அலுவலகத்தில் தான் பணி செய்கிறான். அவனே, கடந்த நான்கு ஆண்டுகளாகத் தான் "வாங்கும் சம்பளத்துக்கு" உண்மையாக வேலை பார்க்கும் திருப்தி இருப்பதாகவும், எந்த துறையிலுமே ஊழல் இல்லாமல் வேலைகள் விரைவாக நடப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் இந்தியா விரைவில் வல்லரசாவதோடு ஒரு நல்ல அரசாகவும் ஆவது நிச்சயம் என்று மகிழ்வோடு தெரிவித்தான்.   17:19:41 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு தமிழக அரசு
ஒரு கேவலமான டிசைனில் தண்ணிதொட்டி கட்ட 1300 கோடி செலவு அநியாயம். அதில் எப்படியும் 1299 கோடியாவது தீயசக்தி ஊழல் பண்ணியிருக்கும். இதற்கு என்ன விசாரணை? தயாளு முதல் உதயநிதியின் பேரன் வரை அனைவரையும் கைது செய்து அந்தமான் சிறையில் அறுபதாண்டுகள் வைக்க வேண்டும்.   16:58:33 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
14
2018
பொது கண்காணிப்பு குழு வாட்ஸ் ஆப் அறிவிப்பு
இலவசம் என்றாலே அதை தவறாக உபயோகிப்பது/வீணாக்குவது உலகம் முழுதும் உண்டு. வங்கிகளிலும் ரயில்வே முன்பதிவு இடங்களிலும் எவ்வளவு சலான்கள் வீணடிக்கப்படுகின்றன. அதுவே அரசு போக்குவரத்து கழகங்களில் சாணிபேப்பரில் இருக்கும் சலான் ஒரு ரூபாய் என்பதால் யாரும் அதை வீண் செய்வதில்லை.   10:34:52 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் கயவர்களை கைது செய்க ஸ்டாலின்
இரண்டு பேருமே ஹிந்து விரோத ஓசி பிரியாணி கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால்?   14:31:41 IST
Rate this:
17 members
0 members
56 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் மக்கள் பணம் எங்கே போனது ? ராகுல் கேள்வி
ராபர்ட் வதேராவிடம்தான் அவ்வளவு ஊழல் பணமும் இருக்கிறது. அதனால்தான் அவனோட அம்மாவுக்கெல்லாம் ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் அரசு செலவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.   15:39:02 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் தேர்தலில் சீட் தர ரூ.5 கோடி கேட்டாரா மாயாவதி?
ஓசி பிரியாணி திமுகவில் கவுன்சிலர் சீட்டுக்கே ஐந்து கோடி வசூல் நடக்கும்.   15:25:12 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
10
2018
பொது தீபாளிக்கு 7.25 லட்சம் பேர் பயணம்
வெளியூர் செல்பவர்கள் தீபாவளிக்கு குடும்பத்தோடு இருப்பதற்காக, தங்களது குடும்பத்தை பிரிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்களை நல்லபடியாக வைத்திருப்பது போக்குவரத்து துறையின் கடமை.   14:59:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
10
2018
சம்பவம் திப்பு ஜெயந்திக்கு எதிராக போராட்டம் கர்நாடகாவில் ஏராளமானோர் கைது
அடுத்த ஆண்டு முதல் திப்பு இறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுங்கள். எங்களுக்கும் மகிழ்ச்சி.   14:46:02 IST
Rate this:
6 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ம.பி.,யில் மனைவிகளின் ராஜ்யம்
கனிமொழியின் மைனர் பையன் ஆதித்யா பெயரிலேயே எங்கள் வங்கி கிளையில் சுமார் பத்து கோடி டிபாசிட் இருக்கு..அவ என்ன தொழில் செய்து இவ்வளவு சம்பாதித்தாள் என்று புகழ், ஜெய்ஹிந்த்புரம் சொல்லலாமே   14:29:25 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் சினிமா கதையா, சீரியஸ் பிரச்னையா? கள்ள ஓட்டு தடுக்குமா 49பி?
நான் சென்ற தேர்தலில் கூட இந்த 49P எனும் Tered vote தான் போட்டேன். ஆனால் இதனால் பயன் கிடையாது என்பதும் தெரியும்.   09:56:46 IST
Rate this:
2 members
1 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X