senthilmurugan : கருத்துக்கள் ( 6 )
senthilmurugan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2018
அரசியல் ஸ்டாலின் காலில் விழாதீங்க! கட்சி தலைமை, அட்வைஸ்
திமுகவினர் இந்த மாதிரி நடந்தால் பொது மக்கள் பாராட்டுவாங்க   14:50:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
பொது 10 ஆண்டாக லீவு எடுக்கல.. ஆச்சர்யப்படுத்தும் அரசு ஊழியர்
வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குகிறேன் என்று நீங்கள் சொல்வது பெருமையாக உள்ளது. உங்களை போன்றவர்கள் இருந்தால் அரசு அலுவலகம் சிறப்பாக இருக்கும்.   14:39:59 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
சம்பவம் சென்னை கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம்
மாணவர்கள் தான் நம் நாட்டை வழி நடத்தி செல்லுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பட்டாக்கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திகிறார்கள்.இதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.அவர்கள் பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார்கள். தண்டனை வேண்டும்   11:45:44 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
Rate this:
0 members
1 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
வீடியோ வேலை சரியா செய்யனும் விக்ரம் பிரபு
சில காவலர்கள் நேர்மையாக இருக்கிறார்கள்.இது போன்ற காவலர்கள் இருப்பதால் தான் காவல்துறைக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது.காவல்நிலையம் ஒரு கோவில்,காவலர்கள்தெய்வம் போன்றவர்கள்.நீதி கிடைக்கும் என்று தான் மக்கள் வருகிறார்கள்   14:43:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
பொது 20ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்
தினமலர்.காம் இணையதளத்தளம் சிறப்பாகவும், வேகமாகவும், புதுமையாகவும், வித்தியாசமாகவும், நவீனமாகவும் நிறைவேற்றி வருகிறது. தினமலரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்   12:50:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X