Advertisement
Elangovan Govindasamy : கருத்துக்கள் ( 741 )
Elangovan Govindasamy
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2015
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
அரசியல் ரயில்வே பட்ஜெட்டுக்கு ஜெ., வரவேற்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஏன்யா உங்களுக்கு வேற வேலை இல்லையா?? உளுத்துப்போன விஜயகாந்தோடு ஜெயலலிதா அவர்களை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்தவும்   09:22:31 IST
Rate this:
161 members
0 members
25 members
Share this Comment

பிப்ரவரி
26
2015
அரசியல் தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பேச்சுவார்த்தை துவக்கம்?
கெட்டும் காங்கிரஸ் க்கு புத்தி வல்ல. நாசம். இனி இந்த மூன்று கட்சிகளும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும் வாழ்த்துக்கள்   09:18:11 IST
Rate this:
22 members
0 members
71 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு
உம ஆட்சியில் கொள்ளையும் உண்டு கொலைகளும் உண்டு உம லட்சணம் தெரியாதா சிதம்பரம் அண்ணாமலை நகரில் உமக்கு டாக்டரு பட்டம் குடுத்தாங்களே உதயகுமாருன்னு ஒரு பிஞ்சு மாண்டதே ஜாபகம் இருக்கா இருக்காதே ஒன்னு இரண்டுன்னா ஜாபகம் இருக்கும்   09:20:00 IST
Rate this:
296 members
0 members
59 members
Share this Comment

பிப்ரவரி
25
2015
பொது மக்கள் கெஜ்ரிவாலை விரும்புவதில் எனக்கு மகிழ்ச்சி ஹசாரே
அண்ணா அஜாரே நீர் கேஜ்ரிவாலை சந்திக்காமல் இருப்பதே நன்மை தரும். நீர் சந்தர்பவாதி. தயவுசெய்து கேஜ்ரிவாலுக்கு எந்த ஒரு யோசனையும் சொல்ல வேண்டாம். 1946 ல் நான் பிறந்தேன். உம்மை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. திடிரென்று தோன்றி பல குளறுபடிகளை எல்லாம் செய்தாகி விட்டது. இப்போ யாரு ஊழல் செய்கிறார்கள் என்பது கேள்விகுறியாகி விட்டது. வயதான காலத்தில் சும்மா உட்கார்ந்து கிடைக்கிரதை விட்டுட்டு சும்மா கலாட்டா பண்ணாதீர். இளைஞர்கள் பார்த்து கொள்வார்கள். ஒய்வு தேவை   09:11:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2015
அரசியல் அமித்ஷா வருகைக்குள் 60 லட்சம் பேர் தமிழக பா.ஜ., தலைவர்கள் திடீர் வேகம்
போலியா வேனும்ம்னா தயார் பண்ணலாம். அதி மு கா வை ஒருவராலும் வீழ்த்த முடியாது. இது சத்யம்.   09:49:55 IST
Rate this:
14 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
22
2015
அரசியல் காங்., ஆட்சியில் குஷ்புவுக்கு அமைச்சர் பதவி
ஆட்சிக்கு வரும்போது பார்க்கலாம். ஒழுங்கா புருஷனோடு குடும்பம் நடத்த சொல்லுங்க   09:24:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
23
2015
பொது காந்தி தோற்றத்தில் சுற்றுலா பயணி
முட்டாள். இப்படியெல்லாம் வாய்க்குவந்தபடி பேச உமக்கு நா கூசவில்லையா? ஒரு பிரான்ஸ் நாட்டுக்காரன் காந்திஜிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் வந்திருக்கிறார். அவரை நீ கொச்சை படுத்துகிறாய். உம் போன்றவர்களால் நாட்டுக்கே அவமானம். முதலில் உம்மை நாடு கடத்த வேண்டும். நீ இந்திய பிரஜையாக இருக்க அருகதை இல்லை.   09:22:55 IST
Rate this:
11 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
22
2015
அரசியல் நாங்குனேரியில் ரயில் இன்ஜின் தொழிற்சாலைரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை
அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமா? ஒன்னும் பப்பு வேவாது. நீங்க வெளியில இருந்தா பார்க்கலாம். தீர்ப்பு வரட்டும் அப்புறம் நன்குநேரியில் நிறுவலாம். அனுதாபம் தேடாதீர். உம்மையெல்லாம் நடமாட விட்டதே தவறு. நம்நாட்டு சட்டங்கள் அப்படி. அமெரிக்காவாக இருந்தால் கைகளை பின் பக்கமாக கட்டி விலங்கிட்டு அழைத்து சென்றிருப்பார்கள். யாராக இருந்தாலும். நம்நாட்டு வழக்கு, சட்டம் இப்படியெல்லாம் பேச வைக்கிறது. மாபெரும் ஊழலை செய்துவிட்டு எப்படி உங்களால் பேசமுடிகிறது. உலா வர முடிகிறது. அமெரிக்காவை போல் சட்டதிருத்தங்கள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் ஊழல் பேர்வழிகள் மட்டுமின்றி திருடர்கள் ஜேப்படி செய்பவர்கள் அனைவருக்கும் பயம் இருக்கும்   09:17:42 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
21
2015
அரசியல் ஜெ., போல் விஜயகாந்த் சட்டசபைக்கு வருவாரா?
இந்த ஆள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன ஏன் புலம்புகிறீர்கள் அவர் ஒரு வெத்துவேட்டு செல்லா காசு   09:13:40 IST
Rate this:
10 members
0 members
19 members
Share this Comment