Advertisement
தினமலர் முதல் பக்கம் » Elangovan Govindasamy அவரது கருத்துக்கள்
Elangovan Govindasamy : கருத்துக்கள் ( 146 )
Elangovan Govindasamy
Advertisement
ஜூன்
16
2013
அரசியல் ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளர்கள் 8 பேர் சிக்கல் நிறைந்த களமாக மாறியது
ஆம் தர்மம் வெல்லும் கடவுளை நம்புவன் நான் கனிமொழி போன்றவர்கள் தலை தூக்க கூடாது கொஞ்சகூட வெட்கமோ கூச்சமோ இல்லாமல் எவ்வளவு பெரிய ஊழலை செய்துவிட்டு எப்படி இவர்களெல்லாம் உலா வருகிறார்கள் என தெரியவில்லை "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்"   06:58:24 IST
Rate this:
31 members
0 members
140 members
Share this Comment

ஜூன்
7
2013
அரசியல் கடும் நடவடிக்கை எடுக்க கருணாநிதி கோரிக்கை
மத்திய அரசில் அங்கம் வகித்தபோதே சாதிக்க முடியல இப்போ கூவுறாரு மன்மோஹன்சிங் ஆட்சியில் இது எல்லாம் சாத்தியமில்லை. இந்தியாவில் கூட கப்பற்படை இருப்பதாக நான் கேட்டதாக நினைவுண்டு. இலங்கை என்ற நாடே வரைபடத்தில் இல்லாமல் செய்ய முப்பது நிமிடம் கூட பிடிக்காது. என்ன செய்ய இந்திரா இல்லையே   03:28:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2013
சம்பவம் இந்திய - பாக்.,எல்லையில் துப்பாக்கிச்சூடு இந்திய வீரர் பலி
மன்மோஹன்சிங் பிரதமாராக இருக்கும்வரை இதுதான் நடக்கும் பாக்கிஸ்தானுக்கு பாடம் கற்றுகொடுக்க இந்திராகந்தி போல் ஒருவர் இல்லையே   02:52:52 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
6
2013
அரசியல் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., "மண்ணை கவ்வும் விஜயகாந்த் ஆவேசம்
இந்த ஆளுக்கு இருக்கிற தலை கனத்திற்கு இந்த ஆளை நம்பி ஆட்சியை கொடுத்தால் என்னவாகும் என்பதை இந்த நபரே சரியாக சொல்லி வருகிறார்   05:27:00 IST
Rate this:
28 members
1 members
35 members
Share this Comment

ஜூன்
7
2013
கோர்ட் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதித்த பசுமைதீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அப்பீல்
ஒருபக்கம் அணு உலையை மூடசொல்கிரார்கள். மறுபக்கம் ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்கிறார்கள். இப்படியே எல்லாத்தையும் இழுத்து மூடிடுங்க பலகோடி செலவு செய்து உருவாகின கம்பனியை எடுத்தேன் கவுத்தேன் என்று மூட சொல்வது தகுமா. லைசென்ஸ் குடுத்தபோது இந்த வாரியம் எல்லாம் எங்கே போனது. வாயு கசியாமல் உற்பத்தியை தொடங்க அறிவுறுத்தாமல் மேல்நடவடிக்கை மேற்கொள்வது சரியல்ல. மேலும் நீதி தேவனையே சந்தேகிப்பதுபோல் உள்ளது   05:21:42 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

ஜூன்
1
2013
அரசியல் கனிமொழிக்கு கொலை மிரட்டல் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்
நகைப்புக்குரிய விஷயங்கள். வேறென்ன சொல்ல. நம் தலைவிதியை நினைத்து ....................   06:53:09 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மே
27
2013
பொது சத்தீஸ்கருக்கு மத்திய படை வீரர்கள் 2,000 பேர் விரைவு! நக்சல்களுடன் கடும் மோதலுக்கு மத்திய அரசு தயார்
விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்த நிலையில் நக்சலைட்களை அழிக்க முடியாமல் திண்டாடுவது மிகவும் கவலைக்குரிய விசயமாகும் சாட்டிலைட்களின் உதவியோடு அவர்களை கூண்டோடு அழிக்க முற்படவேண்டும் அமெரிக்கா பின்லேடனை துல்லியமாக இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழித்ததைபோல நம்மால் ஏன் செயல்படமுடியவில்லை 2000 அல்ல 20000 ராணுவ வீரர்களை அனுப்பி அவர்களை அழிக்க முற்படவேண்டும்   04:56:58 IST
Rate this:
32 members
0 members
24 members
Share this Comment

மே
27
2013
அரசியல் தமிழுக்கு இடம் இல்லையா? கருணாநிதி கண்டனம்
கருணாநிதியின் கூப்பாட்டை குப்பையில் போட்டுவிட்டு எதிர்கால சந்ததியினர் நலம்பெறும் விதத்தில் மும்மொழி பயிற்பிக்க ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்   04:28:29 IST
Rate this:
77 members
0 members
69 members
Share this Comment

மே
26
2013
அரசியல் தே.மு.தி.க., - காங்., - பா.ம.க.,வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க., திட்டம்
தமிழ் இனத்திற்கு தி மு கவால் ஏற்பட்ட அவமானம் போதுமட சாமி இவர்களை தலை தூக்க விடக்கூடாது ராமடோச்ஸ் கட்சி எல்லாம் ஒரு கட்சியா இவர் மகன் மத்திய அமைச்சரா இருந்ததைதான் நாம் பார்த்தோமே குரு பெயர்தோ இல்லையோ இந்த சனி தமிழகத்தை விட்டால்சரி   05:30:48 IST
Rate this:
121 members
1 members
50 members
Share this Comment

மே
25
2013
பொது கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
தமிழ் ஒன்றும் சாகாது ஆங்கிலம் தெரியாவிட்டால் வேலை கிடைப்பது சிரமம் கேரளத்தவர்கள் இந்தி ஆங்கிலம் அனைத்திலும் சரளமாக பேசக்கூடியவர்கள் அதனால்தான் எங்கிருந்தாலும் பிழைத்துகொள்கிரர்கள், நமக்கு இந்தியும் தெரியாது ஆங்கிலமும் சரியாகவராது, இதனால் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல பீகாரில் இரண்டு வருடம் வேலைபார்த்தேன் இந்தியின் அருமை அப்பொழுதான் தெரிந்தது, இப்பொழுது ஆங்கிலம் தெரியும் சரளமாக பேசவராது அதனால் நல்ல வேலைவாய்ப்பை இழந்தேன் சும்மா தம் கட்டிக்கிட்டு தமிழ் தமிழ் என்று கூப்பாடு போடுவதை விட்டு விட்டு ஒளிமயமான வாழ்வை தேடிட ஆங்கிலம் இந்தி இரண்டுமே அவசியம் தமிழகத்தை இருமொழி கொள்கையில் நம் வாழ்வை இருளாக்கிய அரசியல் எமற்றுவாதிகளை புறம் தள்ளி அரசின் இம்முடிவினை வரவேற்போம் தமிழ் என்றும் வாழும் ஒன்றும் அழிந்து விடாது மும்மொழி கொள்கை அமுலாக்க வேண்டும்   05:11:53 IST
Rate this:
12 members
0 members
73 members
Share this Comment