NaanPeriyavan : கருத்துக்கள் ( 14 )
NaanPeriyavan
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
அரசியல் சீன எல்லையில் படைகள் குறைக்கப்படாது நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
உங்களுக்கெல்லாம் ஒழுங்கா உங்க பட்டறை பயிற்சி தரலென்னு நினைக்கிறேன். இந்தியா முன்ன விட முன்னேறி போய்க்கிட்டு இருக்குன்னு உங்களை மாதிரி அயல்நாட்டு கோழிகள் கூவருதலேயே தெரியுது.   14:53:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் சீன எல்லையில் படைகள் குறைக்கப்படாது நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
இங்கே எத்தன பேர்கள் அந்நிய நாட்டுக்கு ஆதரவாக கருத்து போட முதல் ஆளா,   10:34:44 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
அரசியல் ரூ.55க்கு பெட்ரோல் கட்கரி தரும் யோசனை
இங்க சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் நாங்கள் திருட்டு திராவிட இயக்க கூட்டம் என்பதை அப்படியே நிரூபிக்கிறார்கள். தலை நிமிர்ந்து உலகை ஆண்ட தமிழினம் இப்போது அறிவு மழுங்கிய சில நரிகளால் அழிவை நோக்கி   17:57:59 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!
மேல ஒரு அரவை எல்லா செய்திகளுக்கும் லூசு மாதிரி எழுதிட்டு இருக்கு. ஒரு அறிவும் இல்லாத நீயே கமெண்ட் எழுதும்போது அவர் சொல்ற நல்ல விஷயங்களை படி இல்லாட்டி உன் வேலைய பார்த்துகிட்டு எவனாவது கொடி கட்ட சொன்னா கட்டிவிட்டு சாப்பிட்டுட்டு வா ரவி   17:51:15 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு 73 ஐ நெருங்குகிறது
இங்க கருத்து போட்ட மேதாவிகள் எல்லோரும் நேற்று வரை எல்லா வராகடனும் பிஜேபி கொடுத்தது போல என்னமா காதருனானுங்க, நேற்று முன்னாள் rbi கவர்னர் சொன்னதும் சிரிச்ச வாயில்லாம் போதிக்கிட்டு இங்க இப்ப இதற்கு எதிரா மொதல்ல கருத்து போடற கூலிகள் யாரும் அந்த பக்கம் காணோம். இன்னைக்கு பாருங்க.   11:17:39 IST
Rate this:
31 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு 73 ஐ நெருங்குகிறது
உலக நடப்பு என்னன்னு தெரியாம முதல் ஆளா எத்தனை அவசர குடுக்கைகள் உடனே மோடி ஒழிக கோஷம் போட ஆரம்பிச்சுட்டாங்க, வடிகட்டின முட்டாள்கள்ன்னு இவங்கள சொல்லலாம். கொஞ்சம் வேற்று மொழி தொலைக்காட்சி செய்திகளையும் பாருங்கப்பா. உலகமே பொருளாதார பிரச்சினையில் மாட்டியிருக்கு, இது தெரியுமா உங்களுக்கு. தெரியலைன்னா, நூறு நாள் வேலை திட்டம் மாதிரி வேலையே பண்ணாம ஏதாவது பொய் சொல்லி வாங்குங்க.   11:13:03 IST
Rate this:
77 members
1 members
7 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது வராகடனின் உண்மை அம்பலப்படுத்திய ரகுராம் ராஜன்
எங்க இங்க எல்லாத்துக்கும் மோடி அவர்களை குற்றம் சொல்லிய கை கூலிகளை காணோம்.   18:12:49 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
உலகம் எதிரிகளை அழிக்கும் ராணுவ ரோபோ
ஏண்டா ஆப்பு. உனக்கு வேற வேலையே இல்லையா. எல்லாத்துக்கும் குறை கண்டு புடிக்கிறத்திலேய இருக்க. யாருக்கு கைக்கூலி வேல பார்க்குறேன்னு தெரியல. உன்ன மாதிரி சில பச்சோந்திகள் மேலும் நாட்டுக்கு எதிரே, நல்ல திட்டங்களுக்கு எதிர் குரல் கொடுத்து கொண்டே... போய் சேர வேண்டியதுதான்.   11:48:26 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது தொடர்ந்து அதிகரிப்பு உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
நல்லா கனவு கான் (காணு). 20 வருஷம் கழித்து இந்த ஆட்சியின் நற் பலனை நீயும் உன் சந்ததியும் அனுபவிக்கும்போது நீ இருந்தா போய் வோட்டை போடு.   14:58:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
7
2018
பொது தொடர்ந்து அதிகரிப்பு உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
அவரை முட்டாள் என்று சொன்ன நீங்கதான் மேதாவி, கார் வேணாம்னு சொல்லலை, ஆனா இப்படியே EMI ல வாங்கி வாங்கி கடைசியில சுவாசிக்கிற காற்றை வாங்க வச்சுடாதீங்கன்னு சொல்ல வரார். இது புரியாம வரி பூரின்னு சொல்லிக்கிட்டு. ஏன் சாராயம் விக்கிறவன் கூட வரி காட்டுறேன் நீ ஏத்துப்பியா   14:55:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X