Advertisement
தினமலர் முதல் பக்கம் » Srinivasan Badri அவரது கருத்துக்கள்
Srinivasan Badri : கருத்துக்கள் ( 8 )
Srinivasan Badri
Advertisement
மே
14
2013
முக்கிய செய்திகள் போலீஸார் அதிரடி சோதனை பல்வேறு வழக்குகள் பதிவு
தாமதம் ஏன் ?யாருக்காக காத்திருக்கிறார்கள் அதிகாரிகள் மேல் நடவடிக்கை தேவை.   02:43:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2013
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
10
2013
முக்கிய செய்திகள் கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்கமுற்பட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவிப்பு
உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஏற்பதே சரியானதாகும் .மக்களின் அச்சத்தை போக்க தகுந்த பிரசாரம் டிவி மூலம் செய்ய வேண்டும் .   18:44:09 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
28
2013
அரசியல் மோடி பணிக்கு அமெரிக்க குழுவினர் பாராட்டு ; அமெரிக்கா வரவும் அழைப்பு
USA will gain by giving Modi Visa and it can have good business prospects in the fast developing state of Gujarat under the leadership of Mr Modi the incredible leader.   19:57:37 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
10
2013
முக்கிய செய்திகள் வரதராஜ பெருமாள் கோவில் அருகே சுற்றுலா பேருந்துகளால் நெரிசல்
வாஹ்னம்களை நிறுத்த வேகவதி ஆற்றங்கரையில் வசதி செய்யலாம் . பயணிகளை கோவில் அருகே இறக்கி விட்டு பார்கிங் செய்ய அங்கே பேரூந்துகள் எடுத்து செல்ல படவேண்டும். அதே மாதிரி திரும்பவும் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். எந்த பேரூந்தும் மாட வீதிகளில் நிற்க அனுமதி தரக்கூடாது .பயணிகளை ஏற்றி செல்லவும் ,இறக்கவும், தென் மாட வீதியை பயன்படுத்தலாம்..வட மாடவீதியில் வெளியூர் மேலும் டவுன் பஸ் செல்வதால் அதை பயன்படுத்த முடியாது. கோவில் முதல் வேகவதி வரை நல்ல ரோடு போட வேண்டும். .   06:33:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
12
2013
பொது மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?
வரி வரம்பு முதலியன வருமானம் அதிகம் உள்ளவர்களுக்கு சலுகை தான். ஆனால் பெரும்பாலான ஏழை மக்களுக்கு விலை வாசி உயர்வை தடுக்க வழி காணவேண்டும். கடத்தல் பதுக்கல் ,லஞ்சம் முதலியன நீக்க வழி வகுக்க வேண்டும்   06:15:49 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
27
2013
சிறப்பு பகுதிகள் இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன்
இம்மாதிரியான நல்ல மானிடர்களை பார்த்து நாமும் கற்றுகொள்ளவேண்டும் . கடவுள் இவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்து தர வேண்டுகின்றேன்   08:01:58 IST
Rate this:
0 members
0 members
70 members
Share this Comment

ஜூன்
2
2012
முக்கிய செய்திகள் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் பொதுமக்கள் திண்டாட்டம்
சுத்தமான குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதாகி கழிவு நீருடன் கலந்த குடிநீர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேக ஆரோகியத்தை கெடுக்கும் நிலையில் உள்ளது. சென்னையின் எல்லா பகுதிகளையும் அவ்வவப்போது, குடிநீரை பரிசோதித்து தகுந்த நடவடிக்கை குடிநீர் வாரியம் எடுக்க வேண்டும்.   03:01:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment