கருப்பட்டி சுப்பையா : கருத்துக்கள் ( 275 )
கருப்பட்டி சுப்பையா
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
அரசியல் சபரிமலை சுப்ரீம் கோர்ட் முடிவுக்கு பா.ஜ., காங்., வரவேற்பு
ஒருத்தனுக்கு ஒரு வழக்குல தூக்கு தண்டனை தீர்ப்பாயிடுச்சி -... அவன் மேல் முறையீடு செய்றான் -... வழக்க ஏத்துக்கிட்ட நீதிமன்றம் விசாரனைய ஜனவரி 22-ல ஆரம்பிக்கலாம்னு சொல்லுது -.... ஆனா, முன்னாடி குடுத்த தீர்ப்புக்கும் தடை இல்லையாம் -.... அப்ப, அவன தூக்குல போடலாம்னு தான அர்த்தம் -..... இப்படித்தான் இருக்கு இன்னைக்கு சபரிமலை விவகாரத்துல சுப்ரீம் கோர்ட்டோட நிலைப்பாடு -... நீதிமன்றவாவது.......   18:44:25 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் குரங்கை முறைக்காதீங்க எம்.பி.,க்களுக்கு அட்வைஸ்
//குரங்குகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்காதீர்கள். குரங்குகளை பார்த்ததும் ஓடாதீர்கள். குரங்குகளுக்கு உணவு வகைகளை அளிக்க வேண்டாம். அவற்றை வெறுப்பேற்ற வேண்டாம். அவற்றை தனித்து இருக்க விடுங்கள். அப்போது தான் உங்களை தொந்தரவு செய்யாது. நீங்கள் நடக்கும் வழியில் குரங்குகள் இருந்தால், அவற்றை பொருட்படுத்தாமல் அமைதியாக கடந்து செல்லுங்கள்// 'குரங்குளை' எடுத்துவிட்டு 'காங்கிரஸ்' என்று போட்டால் அருமையாக பொருந்துகிறது   15:09:03 IST
Rate this:
13 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
13
2018
அரசியல் யார் பலசாலி? மோடியா? எதிர்க்கும் 10 பேரா? - ரஜினி விளக்கம்
திராவிடக் கட்சிகள் சரியாகத் தான் செயல்பட்டிருக்கிறது. நாம் தான் விபரம் பத்தாமல் அவர்களைத் திட்டிட்டு இருக்கோம்..... பெண் சிசுக் கொலைகள் அதிகமாக இருந்த காலத்தில் (பெண்கள் உரிமை பேசி கல்லா கட்டிய திராவிடக் கட்சிகள் ஆட்சியில்) தொன்னூறுகளின் தொடக்கத்தில், தொட்டில்_குழந்தைத்_திட்டம் என்ற ஒன்றை ஜெயலலிதா கொண்டு வந்தார்.... தமிழகமெங்கும் அந்தத் தாயுள்ளத்தைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடப்பட்டது.... சரி... அப்படி அந்தத் தொட்டிலில் விடப் பட்ட குழந்தைகள் இன்று என்னவானார்கள்? சராசரியாக 20-25 வயதுகளில் இருக்கக் கூடிய அந்த பெண்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?.. அப்படி யாருமே இல்லை என்றால், அந்தத் திட்டம் தோல்வியா? அல்லது அந்தப் பெண் குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டனரா?.. சரியான நிர்வாகம் என்றால் என்ன?... பெற்ற குழந்தையைக் கொல்ல வேண்டிய அளவிற்கு ஒரு பெற்றோருக்கான சூழலைக் களைவது தானே? பொருளாதாரரீதியாக பின் தங்கிய மக்களை மேம்படுத்தி விட்டாலே போதுமே? அவரவர் அவரது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்களே? (கடந்த இரண்டாண்டுகளாக மத்திய பட்ஜெட்டைக் கவனியுங்கள். கிராமப்புற தொழிற் வளர்ச்சிக்கு தான் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது) அதாவது வறுமையின் ஆணிவேரைக் களைவது தான் நல்ல நிர்வாகம்.... ஆனால், நமக்கு உணர்ச்சிப்பூர்வமாக தொட்டில் குழந்தைனு ஒரு திட்டம் அறிவிச்சதும் புல்லரிச்சு மல்லாக்கப் படுத்துக்கிட்டோம்..... அதுவே அந்தம்மா ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்தாங்க மழை நீர் சேகரிப்புத் திட்டம். அதை அமல்படுத்தாவிட்டால், வீடுகட்ட ப்ளான் பாஸ் பண்ண முடியாது என்று கடுமையான உத்தரவு (2001 என்று நினைக்கிறேன்). நாம பயந்துக்கிட்டு கொஞ்ச நாள் செய்தொம். அதுக்கப்புறம் திட்டம் மழைத்தண்ணியோட போய் சாயக் கழிவுல கலந்து விட்டுட்டோம். ஆனால், இப்ப காவிரி, முல்லை, கிருஷ்ணா நீருக்காகப் பிச்சை எடுத்துட்டு இருக்கோம்.... இஷ்டத்துக்கு ஸ்ட்ரைக் பண்றவனைத் தூக்கிப் போட்டு மிதிச்சு எஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தி மக்களுக்காக ரிஸ்க் எடுத்த அந்தம்மாவை “நோம்மா” என்று வழியனுப்பி வச்சுட்டோம்.... பார்த்தது அந்தம்மா, வாங்கடா பிச்சைக்காரப் பயலுகளா நீங்க பிச்சை எடுக்கத் தான் லாயக்குனு, ஓசில அரிசி, ஒத்த ரூபாய்க்கு இட்லி, தின்னு கொழுத்தா கல்யாணத்துக்குத் தாலி, அதை சரியா பண்ணிட்டா ஓசில பிரசவம், அஞ்சு வயசு வரை பிள்ளைய வளர்த்துட்டா படிப்பு ஃப்ரீ என்று எல்லாத்தையும் கொடுத்துட்டு, பதினெட்டு வயசுக்கு மேல உன் குடிகார புத்தியை பயன்படுத்தி எல்லா காசையும் திரும்ப எடுத்துக்குச்சு.... இந்தம்மா கதையே இப்படின்னா, அந்த நரித்தாத்தா கதை, கலர் டிவி, சமத்துவபுரம், உலகத்தமிழ் மாநாடுனு இன்னும் மோசமான காமெடி.... இப்படி பிச்சையெடுத்தே வயிரை வளர்த்ததனால் தான், மோடியின் நீண்ட காலப் பயன்பாட்டிற்கான திட்டம், திறன் மேம்பாட்டினை ஊக்குவித்தல், மானிய ஒழிப்பு எல்லாம் நமக்கு எரிச்சலைத் தருகிறது.... திராவிடக் கட்சிகளைப் போல பாத்திரம்_அறிந்து_பிச்சை_இட மோடிக்குத் தெரியவில்லை. ஆம் திராவிட ஆட்சியாளர்களே தமிழக மக்களுக்குத் தேவை   14:59:19 IST
Rate this:
4 members
0 members
32 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது எந்த ஏழு பேர்? ரஜினி கேள்வி
விடுதலை புலி தீவிரவாதிகளுக்கு காட்டும் இரக்கத்தை, ராஜிவ் காந்தி மட்டுமல்லாது அவரை தவிர உயிரிழந்த 16 பேர் மற்றும் கைகால்கள் இழந்த 26 பேருக்கும் காமிங்க.. அவங்களும் தமிழர்கள்தான் ..   06:41:40 IST
Rate this:
4 members
1 members
45 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது கங்கை நதியில் சரக்கு போக்குவரத்து வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்
இதெல்லாம் யாருக்கு வேணும் எங்களுக்கு தெரிஞ்சது "டாஸ்மாக் சரக்கு தான்" வேற வேலை யில்லை........ இது பெரியார் மண், தம்பி........ பிரியாணி ரெடியா (?)   06:20:16 IST
Rate this:
7 members
0 members
56 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது எந்த ஏழு பேர்? ரஜினி கேள்வி
இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸும் + திமுகவும் ஒரு காரணம் என்று பத்திரிகையாளர் கேள்விக்கு ராஜபக்ச சொன்னபிறகும் அதைப்பற்றி எந்த டிவிக்களும் விவாதம் நடத்த முயற்சி எடுக்கவில்லை... Vantaanunga ஒரு நடிகன் கிட்ட கருத்து கேட்க....   06:12:14 IST
Rate this:
8 members
0 members
30 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது எந்த ஏழு பேர்? ரஜினி கேள்வி
ராஜீவ் தவிர 16 பேர் உயிரிழப்பு 26 பேர் படுகாயம் அடைந்தனர் அந்தக் குண்டுவெடிப்பில்.. குண்டு வைத்த அல்லது வைப்பதற்கு உதவிய எந்த ஏழு பேர் தமிழன் என்றால் பாதிக்கப்பட்ட 42 பேரும் தமிழன் தான்..   06:00:51 IST
Rate this:
3 members
0 members
26 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது எந்த ஏழு பேர்? ரஜினி கேள்வி
ஐய்யகோ......... சுதந்திர போராட்ட தியாகிகள் ஏழு பேரை "யார்" ன்னு கேட்டுட்டாரே ரஜினி..... ஏய் தமிழ் சமுதாயமே.. "விழித்திடு"... வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி க்கு வாக்களித்து உன் எதிர்பை பதிவு செய்..... அப்புறம் மறக்காம சேர் செய்து நீ தமிழன்னு நிரூபி.... தமிழன் சர்டிபிகேட் வீடு தேடி வரும்.   05:57:32 IST
Rate this:
11 members
0 members
36 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது எந்த ஏழு பேர்? ரஜினி கேள்வி
கொன்ன ஏழு பேரு பத்தி இவ்ளோ அக்கறை காட்டுகிறீர்களே, இந்த ஏழு பேரும் கொன்ன 16பேரும் தமிழர்கள் தான்.... இந்த ஏழு பேர தூக்குல போடாம இன்னுமா கொஞ்சிகிட்டுஇருக்கீங்க   05:28:10 IST
Rate this:
4 members
0 members
28 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்
எல்லாம் சீன காரனுக்கு உழைக்கும் நக்சல்-கம்யூ -பாதிரி கூட்டணிதான் காரணம்.... தூத்துக்குடி மக்கள் சுமார் பத்தாயிரம் பேரின்(நேரடி மற்றும் மறைமுக) வாழ்வாதாரமான ஸ்டெர்லைட்டை ஒழிச்சாங்க முதல்ல , சீன காப்பர் விற்பனையை அதிகரிக்க ....அடுத்து சிவகாசியை காலி பண்ணாங்க சீன பட்டாஸு விற்பனையை அதிகரிக்க ...அடுத்து நாமக்கல் முட்டைக்கு ஆப்பு ரெடி பன்றாங்க....திருப்பூர் பனியன் தொழிலுக்கு பங்களாதேஷ் பாய்கள் சிறப்பா ஆப்படிக்கிறாங்க.....மொத்தத்துல தமிழ்நாடு சீரழிந்து வருகிறது...   20:25:19 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X