sakthi : கருத்துக்கள் ( 36 )
sakthi
Advertisement
Advertisement
நவம்பர்
14
2018
பொது 10 ஆண்களுக்கு 8 பெண்கள்
அபிராமி மாதிரி பொண்ணுங்க 1 : 2 என்ற விகிதத்தில் தானே சேர்ந்து (சுத்தறாங்க) வாழறாங்க. அப்போ கணக்கு கூட்டி கழிச்சா சரியாத்தான் வரும் எப்ப்பூடி   16:31:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு அ.தி.மு.க., ஆவேசம்
அரசு மக்கள் வரிப்பணத்தில் இலவசமாக கொடுக்கும் யாவும் மக்கள் வரிப்பணத்தில் பெட்ரோல், டாஸ்மாக் விற்பனையில் வரியாக பெற்றது தானே தவிர , பெரும் பணக்காரர்களிடம் பெற்று ஏழைகளிடம் இலவசமாக கொடுக்கவில்லை. பெட்ரோல் மூலம் வசூல் செய்த Rs . 24 /லிட்டர் விலையை குறைத்தாலே பெட்ரோல் விலை Rs 54 /- க்கு வந்துவிடும் .இதனால் மற்ற பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். அப்பொழுது நாம் நம் வருமானத்தில் இலவச பொருட்களை நாமே காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும் . யாரிடமும் கை ஏந்த வேண்டாம். ஓட்டுக்காக தரும் இலவசங்கள் இனி வேண்டாமே இலவசமாக கொடுத்த பொருட்கள் தரம் இல்லை. பெரும்பாலும் காயலான் கடையிலும் , சேவை மையத்திலும் பார்க்கலாம் . ஏன் இப்படி மக்கள் வரிப்பணத்தை வீணாக்க வேண்டும் .. யோசியுங்கள் .   16:34:50 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்
சீனா வுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து விட்டது இந்த தீர்ப்பு. அதே நேரத்தில் தன் நாட்டு கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் வேலை இல்லாமல் செய்து விட்டது சிவகாசியை பாலைவனமாக்காமல் விடமாட்டார்கள்   16:09:31 IST
Rate this:
0 members
0 members
73 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது துப்பினால் துடைக்கணும்! புனேயில், சூப்பர் திட்டம்
Kutkha மற்றும் புகையிலை போன்றவற்றை முழுமையாக தடை செய்தாலே இது போன்ற சட்டம் தேவை இல்லை வேரை பிடுங்காமல் இலையை பிடுங்கி என்ன பிரயோஜனம்   09:47:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
12
2018
பொது துப்பினால் துடைக்கணும்! புனேயில், சூப்பர் திட்டம்
ஏனய்யா இந்த அரசுகளுக்கு மூளையே இல்லையா துப்புவதற்கு ஆங்காங்கே ஓர் இடம் தேர்வு செய்து அங்கே துப்ப சொல்லிவிட்டு பின்பு இந்த சட்டத்தை கொண்டு வந்தால் நடைமுறையில் சாத்தியம். இல்லை என்றால் துப்ப வேண்டியதை எல்லாரும் முழுங்கவா முடியும் கொஞ்சம் ப்ராக்டிகலாக திங்க் பண்ணுங்க அரசுகளே தெருவில் குப்பை போட வேண்டாம் என்று சொல்லிவிட்டு குப்பையை மாநகராட்சி வண்டி கலெக்ட் செய்ய வில்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள் அதே மாதிரிதான் இதுவும் ஆகும் .   09:44:03 IST
Rate this:
6 members
2 members
5 members
Share this Comment

நவம்பர்
10
2018
பொது ஐகோர்ட்டுகளில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள்
நீதிக்கு முன் ஆண் பெண் பாகுபாடு கிடையாது தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் இருக்கவேண்டும் . புடவையோ , பேண்டோ தகுதி கிடையாது   10:19:29 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
10
2018
உலகம் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குவைத்
அவிங்கல்லாம் ரெம்ப மானஸ்தங்க இங்க இருக்கறதெல்லாம் முற்றும் துறந்த பொறம்போக்குகள்   10:07:17 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
5
2018
பொது தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத எந்த கட்சியும் இந்துக்களிடம் வோட்டு கேட்டு வரக்கூடாது. நாங்களும் அவர்களை புறக்கணிப்போம் வரவிருக்கும் தேர்தலில் சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொல்லும் கட்சிகள் இப்பொழுது மௌனம் சாதிப்பது ஏன் ? எங்களை ஒதுக்கும் அவர்களை நாமும் ஒதுக்குவோம்.   11:24:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
30
2018
விவாதம் தமிழகத்தில் லஞ்சம் பெருகியுள்ளதா ?
தமிழ்நாட்டில் ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதுவாழ்ந்து இறந்த பிறகும் லஞ்சம் எல்லா இடங்களிலும் தொடர்கிறது . இதை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரே வழிதான் . இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் , அரசு ஊழியர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு ராணுவ ஆட்சியை ஒரு 20 வருடங்கள் கொண்டு வரவேண்டும். மக்கள் லஞ்சம் என்ற வார்த்தையை மறக்க வேண்டும் . ஒரு தலை முறை மறந்தால் தான் பின்வரும் தலைமுறை நாட்டை ஒழுங்காக காக்கும். அது போல் சொத்துக்கு உச்ச வரம்பு கொண்டு வர வேண்டும். ஒரு கோடிக்கு மேல் உள்ள சொத்துக்கள் அணைத்தும் அரசுக்கே சொந்தம். இது எப்படி இருக்கு ? கேட்க, செயல் படுத்த கடினமாக இருந்தாலும் இதுவே இந்தியாவை வல்லரசாகும் . ஜெய் ஹிந்த்.   10:05:35 IST
Rate this:
2 members
1 members
15 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது ஒரே மாதிரியான திருமண வயதுக்கு பரிந்துரை
நம் நாட்டில் மனித உரிமை என்பது கேலிக்கூத்து ஆகி வருகிறது. உண்ண உணவில்லாமல் இருக்க இடமில்லாமல் கோடிக்கணக்கான ஏழைகளின் துயரை துடைக்க ஒரு துரும்பும் அசைக்காத இந்த மனித உரிமை இயக்கங்கள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. இவர்கள் ஒரு மனிதனுக்காவது சோறு விட்டார்களா ?   09:55:12 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X