Sam : கருத்துக்கள் ( 1 )
Sam
Advertisement
Advertisement
நவம்பர்
8
2018
சினிமா துணிவில்லாத அரசு தடம் புரளும் : சர்காருக்கு கமல் ஆதரவு...
கமல்ஹாசன் அவர்களுக்கு எதிராக பதிவிட்ட மற்றும் பதிவிடுபவர்கள் கவனிக்க. ஜெயலலிதா இருந்த போதே அவருக்கு (அரசுக்கு ) எதிராக ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக வழக்கு தொடுத்தவர் கமல்ஹாசன். அயோக்கியத்தனம் செய்யும் அயோக்கியர்களின் அரசாங்கம் ஆட்சி செய்யும் நாட்டில் வாழ்வதை வெட்கமாக கருதி, அதை விட்டு வெளியேறுவேன் என்று (நீதி மன்றத்தால் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட ) ஜெயலலிதா இருந்த போதே நெஞ்சை நிமிர்த்தி சொன்னவர் கமல்ஹாசன். அவர் நீங்கள் ஆளும் நாட்டை விட்டு போவேன் என்று சொன்னது அவருக்கல்ல நாட்டை ஆண்டவர்களுக்கே அவமானம். மற்றும் அவர் இப்பொழுது அதிமுக வை மட்டும் எதிர்க்கவில்லை திமுக வையும்தான். செய்திகளை முழுவதுமாக தெரியாமல் பதிவிடுபவர்கள் நன்றாக புரிந்து கொண்டு அறிவடையுங்கள்.   02:44:46 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X