hanumanth : கருத்துக்கள் ( 1 )
hanumanth
Advertisement
Advertisement
நவம்பர்
8
2018
சினிமா சர்கார் சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புதல்...
ஒரு படத்தை எப்படியாவது ஓட வைக்க வேணும் என்பதட்காக இப்படி ஒரு படத்தை பெரிய நிறுவனம் வேண்டும் என்று நல்ல தலைவியின் பெயரையும் வைத்து அவர் கொண்டுவந்த இலவச திட்டங்களின் மூலம் எத்தனையோ கஷ்டப்பட்ட பிள்ளைகள் மடிகணனி மூலம் கல்வி கற்று சாதனைகள் படிக்கிறார்கள்.முதலைமருக்கும் பெரிய தளிவருக்கும் இதெல்லாம் எருமை மாட்டின் மேலே மலை பெய்தது போலத்தான்,இந்த ஏழைகளை பண்ணத்தி கொடுத்து தரமான படத்தை பார்த்தால் நல்ல சிந்தனை வரும் சும்மா இப்படியான அரசியல் நையாண்டி படத்தை பார்த்து தங்கள் பநதிதான் காரியாகினது மிச்சம்.நடிகருக்கும் டிரெக்ட்டருக்கும் எப்போதும் பொதுவாக தோழி நோக்கு சிந்தனை இருக்க வேணும்.இதெல்லாம் அம்மா இல்லை என்றவுடன் அரசியல்வாதியாக நடித்தவர் நல்ல பேட்சலியாக இருக்கலாம் அனால் நன்றி மறந்த ஒரு வர.நீங்கள் பணத்துக்காக என்னவும் செய்யலாம் அனால் கடவுளின் நீர்போல் இருந்து எவரும் தப்ப முடியாது.ஏழைகளின் பசி பிணி தீர்த்த அன்னபூரணி இப்போது இல்லை என்றாலும் அவரின் ஆன்ம தீயோரை மன்னிக்காது.   09:11:59 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X