Advertisement
Nava Mayam : கருத்துக்கள் ( 1506 )
Nava Mayam
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2016
பொது மோடியின் பாஸ்போர்ட் விவரம் கேட்கிறார் மனைவி ஜசோதா
மோடி உத்தம வில்லனா இல்லை பிரதம வில்லனா , அவர் மனைவிக்கு...   04:28:01 IST
Rate this:
13 members
1 members
16 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
பொது நிலக்கரி இறக்குமதி செய்வதில் சிக்கல் கோடையில் மின் தடை ஏற்படும் அபாயம்
பல பேர் எடுத்த முட்டை ஏலம் மாற்ற பட்டு ஒரே ஆளுக்கு கூடிய விலையில் சப்ளை செய்யும் உரிமம் வழங்க பட்டது ..பின்பு பல பேர் சப்பளை செய்த பருப்பு டெண்டர் அதே முட்டை வியாபாரிக்கு மாற்ற பட்டது ..இப்போ palaper சப்பளை செய்த நிலகரி டெண்டரும் அதே முட்டையி வியாபாரிக்கு மாற்றத்தான் இந்த நாடகமோ ?   05:49:31 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
பொது நிலக்கரி இறக்குமதி செய்வதில் சிக்கல் கோடையில் மின் தடை ஏற்படும் அபாயம்
ஆந்திரா முதல்வர் நாயுடு சூரிய ஒளி மின்சாரத்தை ஒரு யூனிட் ஐந்து ரூபாய்க்கு வாங்கினால் தமிழக அரசு ஏழு ரூபாய்க்கு வாங்கும் ...3.50 முட்டையை 5 ரூபாய்க்கு வாங்கும்...முந்தைய ஆட்சியில் பொதுப்பணி டெண்டர் வேலைகளுக்கு 10 சதவிகித கமிசன் வாங்கினால் இப்போ 40 சதவிகிதம் வாங்கினால் இப்போ 40 சதவிகிதம் வாங்குறாங்க ...இப்போ நிலகரி கிடைக்கலைன்னு 3600 ரூபாய் நிலக்கரியை 5000 ரூபாக்கு வாங்க போறாங்க.. கவுண்ட மணி சொன்ன மாதிரி 'அம்மா ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா' ன்னு போக வேண்டியதுதான்   05:39:06 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
அரசியல் அமாவாசை நாளில் மனு செய்தால் தி.மு.க., டிக்கெட் உறுதி? எம்.எல்.ஏ., சீட்டுக்காக நேற்று ஒரே நாளில் 2,000 பேர் மனு
பாட்டி சொல்வார் கள்ளர்கள் இருட்டு தினமான அமாவாசை அன்றுதான் இருட்டில் பிடிபடமட்டோம் என்று களவாட புறப்பட்டு செல்வார்கள் என்று..இது இந்த காலத்து அம்மாவாசை கள்ளர்கள்..   06:48:14 IST
Rate this:
181 members
0 members
102 members
Share this Comment

பிப்ரவரி
7
2016
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
அரசியல் முதல்வர் ஜெ., போட்டியிடும் தொகுதி எது?
அதிருப்தியை பார்த்தால் செண்டி மென்டாக போடி தொகுதிதான் அமையும்.. குடியானவர்கள் எதிர்ப்பு இருந்தாலும் 'குடி' மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது...எனவே மன்னார் 'குடி' , லால்'குடி' , தூத்து'குடி இவைகளை தேர்ந்தெடுக்கலாம்....பொன்னேரி , நாங்குநேரி போன்று ஏரி என்று முடியும் தொகுதிகளில் போட்டியிட்டால் மக்கள் எதிர்ப்பு வெள்ளத்தை தாங்க முடியாது...சரியான ஊர் கூனூர் தொகுதிதான் ...வளைந்து குனிந்து கும்பிடும் கூனர்கள் ஆதரவு அம்மாவுக்கு எப்பவுமே உண்டு....   05:54:05 IST
Rate this:
14 members
1 members
190 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
அரசியல் முதல்வர் ஜெ., போட்டியிடும் தொகுதி எது?
அம்மா ராசி கோட்டையில் உள்ள சட்டசபைக்கு அவர் அடுத்த தேர்தலில் இது வரை திரும்பியதில்லை ...தாத்தா கட்டி வைத்த புதிய சட்டசபை அவருக்கு அந்த சந்தர்பத்தை தந்திருக்கலாம் ...விதி யாரை விட்டது...   05:45:35 IST
Rate this:
9 members
0 members
70 members
Share this Comment

பிப்ரவரி
4
2016
அரசியல் விஜயகாந்தின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் தி.மு.க.,வினர் கடுப்பு சில நாட்களுக்கு தண்ணி காட்டும்படி கருணாநிதி ரகசிய உத்தரவு
கிராமத்து பையன்கள் கழுதை வாலில் ஒரு தகர டப்பாவை கட்டி விடுவார்கள் , அந்த டப்பா சதத்துக்கு அது ஓடி கொண்டே இருக்கும் ...பின் களைப்படைந்து நிற்கும் போது சத்தம் நின்று அமைதியாக இருக்கும் ..பின் அதை மீண்டும் அந்த சிறுவர்கள் துரத்துவார்கள் , மீண்டும் சத்தம் கேட்க மறுபடியும் ஓடும்...இது மக்களுக்கு ஒரு வேடிக்கை... முதல் அமைச்சர் என்ற டப்பா இப்போ காலியாக உள்ளது...   04:17:38 IST
Rate this:
3 members
0 members
136 members
Share this Comment

பிப்ரவரி
2
2016
அரசியல் 12 அமைச்சர்கள் ஜெ., அதிரடி முடிவு புதுமுகங்களுக்கு வாய்ப்பு
அந்த 12 மந்திரிகளில் செம்பெரும்பாக்கம் ஏர திறப்பில் குளறுபடி செய்து பலலாயிரம் கோடி இழப்பு 500 உயிர் இழப்புக்கு வித்திட்ட முதல் மந்திரி யும் பொது பணி துறை மந்திரியும் உண்டா...   05:48:15 IST
Rate this:
25 members
1 members
238 members
Share this Comment

பிப்ரவரி
2
2016
பொது சென்னை வெள்ள பாதிப்புக்கு பெருமழை காரணமல்ல! மத்திய அரசு ஆய்வறிக்கையில் தகவல்
அம்மாவாலே சென்னை தண்ணியில முங்கி போச்சு ...அம்மாவாலே தமிழகம் 4 லட்சம் கோடி கடனில் முங்கி போச்சு....   05:44:53 IST
Rate this:
15 members
2 members
343 members
Share this Comment