Living together , leaving alone என்பது இனி முடியாது .. என்ன உடலுறவுக்கு முன் ஒரு பார்மில் இருவரும் கையெழுத்து வாங்கி வைத்து கொள்ள வேண்டும் .. நிரூபிக்கனுமே ..
18-ஜூன்-2013 10:35:08 IST
நல்ல தீர்ப்பு .. விவாகரத்து வழக்கில், தம்பதியர்கிடையே உடலுறவு இதுவரை இல்லையென்றால் அது திருமணமே இல்லையென்று உடனே விவாகரத்து வழங்க படுகிறது .. அது போலத்தான் இதுவும் ..
18-ஜூன்-2013 10:27:37 IST
நம்ம போட்டி இட்டா, காசுக்கு விலை போயிட்டோம்ன்னு மக்கள் சொல்லுவாங்களாம்....விலை போகிற கட்சின்னு மக்கள் முத்திரை அதிமுகவுடன் கூட்டு சேர்ந்த போதே குத்திட்டாங்க ....முன்வு தலைமை , இப்போ எம்ல் ஏ கலான்னு மக்கள் பேசிகிறாங்க ...உங்கள் கொள்கை பிடிப்புக்காக உங்கள் கட்சிக்கு வந்திருந்தா இப்படி கேவலமா தோட்டாத்து வாசல்ல வரிசை நிப்பாங்களா...உங்களை இனிமேலும் நம்பினா , இந்த மாதிரி ஆட்களைதானே சட்டசபைக்கு தேர்ந்தேடுப்பிங்க ... நல்ல வேளை ஆட்சியை கொடுக்கலை... கொடுத்திருந்தா அந்த இரண்டு பேராவாது கூறு போட்டு தமிழ்நாட்டை வித்தாங்க ..உங்க ஆளுக மொத்தமா சீனாகாரனுக்கு வித்துருப்பாங்க...
17-ஜூன்-2013 10:51:02 IST
நாம் வெண்ணையில் நெய் செய்ய முடியாதுன்னு அம்மா சொல்வதையுமுள்ள நம்பிகிட்டு உட்கார்திருக்கோம்...அதை உச்ச நீதி மன்றம்தான் செய்ய முடியும்ன்னு சொல்றதையும் கேட்டுகிட்டு அதை விட மோசமாள்ள உட்கார்திருக்கோம்....
17-ஜூன்-2013 08:39:59 IST
மதிய அரசு பெற்றோலிய இறக்குமதி பொருட்களின் அடக்க விலை கூடுவதால் கூட்டுவது மாதிரி , நீங்கள் அடக்க விலை கூடி நஷ்டம் கூடுகிறது என்று பால் கட்டணம் , மின்சார கட்டணம் , பஸ் கட்டணங்களை கூட்ட வில்லையா ...அப்ப அப்ப சின்னதாக விலை கூட்டுவது தப்பு , மொத்தமாக மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து 50 சதவிகிதம் கூட்டுவது மட்டும் சரியா ...
17-ஜூன்-2013 02:58:44 IST
இனி தங்கம் விலைபோல , சர்வதேச சந்தை யின் இறக்குமதி அடக்க விலைக்கேற்ப , பெட்ரோல் , டீசல் விலைகள் இனி கூடும் அல்லது குறையும் என்ற கொள்கை முடிவை மதிய அரசு எடுத்து விட்டது ...இன்னும் பழைய ரிகார்டையே போட்டு கொண்டிருந்தால் எப்படி....இதையே குறைத்த போது ஏன் அறிக்கைகள் வர மறுக்கின்றன ...
17-ஜூன்-2013 02:52:19 IST
மின்சார கட்டணத்தை அதிகம் உபோயோகிப்போருக்கு , அந்த காரணத்தை காட்டி மின் கட்டணம் அதிகம் வசூலிப்பது என் ... மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்க வேண்டும் என்றுதானே ... பெற்றோலிய பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பதால் கூட இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிரதல்லாவா ...அந்த குறைப்பது நல்லது தானே.....இந்த விலை உயர்வை குறை கூறும் பத்திரிக்கைகள் கூட , பேப்பர் வில்லை கூடினால் கூட்டிதானே விற்கின்றன .....வாசகர் நலனுக்காக நட்டத்தை ஏற்று கொள்கின்றனவா....அது போல தான் பெற்றோலிய என்னை நிறுவனங்களும் தங்கள் அடக்க விலைக்கு ஏற்ப விலையை , ஏற்றியும் இறக்கவும் செய்கின்றன... இறக்கும் போது மட்டும் என் அறிக்கையே விடுவதில்லை ....அதிலும் அரசியல் தானே....
17-ஜூன்-2013 02:02:42 IST