N.Murugan : கருத்துக்கள் ( 124 )
N.Murugan
Advertisement
Advertisement
நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
பயிர் காப்பீடு மூலம் பயன் அடைந்த கம்பெனி ரிலையன்ஸ், 400 ரூபாய் காஸ் 1000 ரூபாய்க்கு மேல் விற்கிறது, ஆயுஷ்மான் திட்டம் மூலம் பயன் அடைய போகும் கம்பெனி ரிலையன்ஸ், இதுவரை எத்தனை கோடி வெளிநாட்டு முதலீடு கண்டு பிடிக்கப்பட்டது, மக்களை முட்டாள் ஆக்க கூடாது   13:54:03 IST
Rate this:
30 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
8
2018
சம்பவம் தெலுங்கானாவில் கட்டுக்கட்டாக சிக்கியது ரூ. 7.51 கோடி பணம்
யோவ் இது 4 பேரும் வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணம்   13:22:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 19ல் ராஜினாமா?
படேலுக்கு சிலை வச்சு பார்த்தோம் ரிசெர்வே வங்கி கவர்னர் ஆக்கினோம் உங்களை திருப்தி படுத்த முடியவில்லை போகிறபோக்கை பார்த்தால் குஜராத்தும் கைவிட்டு போய்விடும் போல இருக்கு   10:17:45 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
5
2018
அரசியல் ரகசிய சந்திப்புகள் தமிழிசை விமர்சனம்
சாமானியர்களுக்கான ஆட்சி நடக்கிறது (அதானி அம்பானி ரிலையன்ஸ்)   13:18:01 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
18
2018
பொது சபரிமலை வன்முறையில் பக்தர்கள் ஈடுபடவில்லை
பழைய பராம்பரிய முறை என்பது எரிமேலி இருந்து நடந்து செல்ல வேண்டும் 60 நாட்கள் விரதம் இருக்கவேண்டும் பழைய காலத்தில் பெண்களை அனுமதிக்காமல் இருக்க கரணம் காட்டு வழி பாதை அதில் பெண்கள் பயணம் செய்ய கடினம் தற்சமயம் சன்னிதானம் வரை சாலை வசதி, கோயிலுக்கு செல்லும் பெண்களை உண்மையான இந்து எவனும் தடை செய்யமாட்டான்   13:12:08 IST
Rate this:
26 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம் கேரள அமைச்சர்
மதத்தின் மீது நம்பிக்கை உள்ள எவனும் கோயிலுக்கு செல்லும் யாரையும் தடுக்கமாட்டான், அரசியல் பண்ண இதுபோல நாடகம் நடத்துவது மக்களிடம் இறைவன் மீதுள்ள நம்பிக்கை அழித்து மதம் மாற வழிவகுத்துவிடும்   14:14:45 IST
Rate this:
23 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
15
2018
அரசியல் மோடி செய்த நன்றியை மறக்கக்கூடாது பொன்.ராதா
ஒரு நாளும் மறக்கக்கூடாது கார்பொரேட் உரிமையாளர்களுக்கு செய்த உதவியை என சொல்ல நினைத்ததை இப்படி சொல்லி இருக்கிறார் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்   17:44:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது கச்சா எண்ணெய் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை
பிரதமருடன் யார் எல்லாம் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்தாலே தெரியவில்லை பெட்ரோல் விலை குறையாது, கூட்டுவதற்கு என்ன வழி என ஆலோசிப்பதற்கு என்பது புத்திகெட்ட இந்தியனுக்கு தெரியவில்லை. இந்தியன் ஆயில் கார்பொரேஷன் வாங்கி வித்த போது ஏறாத விலை (பீப்பாய் டாலர் 140) ரிலையன்ஸ் கையில் போன பிறகு (பீப்பாய் டாலர் 70) எப்படி பெட்ரோல் விலை 85 ஆனது என்பதை பிரதமர் விளக்கினால் நல்லது   18:25:35 IST
Rate this:
10 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
4
2018
பொது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு
ஏண்டா ஆயில் ஒரு பீப்பாய் டாலர் 140 கொடுத்து வாங்கியபோது பெட்ரோல் விலை 58 ரூபாய் இப்போ ஆயில் ஒரு பீப்பாய் டாலர் 60 கொடுத்து வாங்கும் போது 88 ரூபாய், அம்பானியும் ரிலையன்சும் ஆயில் வியாபாரம் தொடங்கிய பிறகு பெட்ரோல் விலையை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை   18:14:49 IST
Rate this:
133 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
பொது உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவக்கம்
ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனத்திற்கு மேலும் ஒரு ஜாக்பாட் கிடைத்துள்ளது. இதற்கு பதில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளையும் நல்ல முறையில் அனைத்து வசதியுடன் பராமரித்தாலே போதும். பாராளுமன்ற தேர்தல் செலவுக்கு ஸ்பான்சர் ரெடி   14:30:21 IST
Rate this:
24 members
0 members
16 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X