Advertisement
Jessy Julia : கருத்துக்கள் ( 47 )
Jessy Julia
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2014
சினிமா நவம்பர் முதல் எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் - சிம்பு அறிவிப்பு...
முப்பது வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகியிருக்க வேண்டியவ, இன்னும் கோலம் போட்டுட்டு இருக்கா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..   00:54:14 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2014
அரசியல் பா.ஜ., முதல்வர் வேட்பாளர் நடிகர் ரஜினி?அமித் ஷா பேச்சுக்கு பின் பரபரப்பு
அதெப்படி ஒவ்வொரு முறையும் கரெக்டா புது படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும் ரசினி அண்ணன் அரசியலுக்கு வரார்...? மத்த நேரத்துல எல்லாம் அரசியலுக்கு வரது இல்ல...?   07:32:28 IST
Rate this:
3 members
0 members
96 members
Share this Comment

ஜூலை
20
2014
வாரமலர் திண்ணை!
/////////இது ஒரு அலங்கார படை என்பதால், இவர்கள் போர்க்களத்துக்கோ ஜனாதிபதியுடன் வெளியூர்களுக்கோ செல்வதில்லை. ஜனாதிபதி மாளிகை விழாக்களுக்கு, ஒரு, 'கெத்'தை உண்டு செய்யத் தான் இந்தப் படை////// -வெட்டி பந்தா வெட்டி சம்பளம் வெட்டி செலவு   15:33:46 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
20
2014
வாரமலர் இதப்படிங்க முதல்ல...
ஹலோ, எடக்கு படம் விஜய் சேதுபதி நடிக்கும் புது படம் இல்ல, அவர் வேறு ரெண்டு மூணு சீன் மட்டும் அடியாளா வந்து போன பழைய கன்னட படத்தோட டப்பிங் அப்படின்னு எப்பவோ நியூஸ் வெளிய வந்திடுச்சி. இது கூட தெரியாம என்ன நியூஸ் எழுதறாங்க உங்க ரிப்போர்ட்டருங்க...????   14:40:58 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மே
18
2014
வாரமலர் இது உங்கள் இடம்!
சந்தேகப்படற ஆண்/பெண், பெண் வீட்டில் இருந்து பணம் எதிர்பார்க்கும் ஆண் இவர்களை தயவு தாட்சனை இல்லாமல் நிராகரிக்க வேண்டும். வீண் ஜம்பத்துக்காக, வறட்டு கவுரவம், அக்கம் பக்கம் பேசுவாங்க, பத்திரிக்கையெல்லாம் குடுத்திட்டேன் இப்போ எப்படி நிறுத்தறதுன்னு எல்லாம் பார்த்து கல்யாணம் பண்ணிட்டு பின்னாடி எல்லாம் போச்சேன்னு அழ வேண்டாம்.   09:39:07 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

ஏப்ரல்
6
2014
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
ஏங்க ஊர்ல அவர் ஒருத்தர் தான் டாக்டரா...? அவர் இல்லன்னா எவ்வளவோ பேர் இருக்காங்க. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும், அரசு மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்று. அங்க நீங்க காமிக்கலாம்.   07:31:15 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
25
2013
சினிமா தனுஷை கொலவெறிக்கு மாற்றும் கொலவெறி பாடல்...
பாவம் தன் தொழில் மேல அக்கறை காட்டாம அடுத்தவங்களை பார்த்து பொறாமை பட்டு, பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டு, ஒரு படத்தை 5 வருஷம் எடுத்து, மூணு வருசத்துக்கு ஒரு படம் வெளியிடரவங்களுக்கு, தான் உண்டு தன தொழில் உண்டுன்னு இருந்து, தன்னை மேல மேல வளர்துக்கரவங்களை கண்டா கொஞ்சம் காண்டாதான் இருக்கும்.   06:30:28 IST
Rate this:
1 members
1 members
3 members
Share this Comment

நவம்பர்
9
2013
பொது நான்கு மாதங்களுக்கும் மேலாக டி.என்.பி.எஸ்.சி., மவுனம் குரூப் 4 தேர்வு எழுதிய 12 லட்சம் பேர் தவிப்பு
இருக்கறவங்க இருக்கிற வரை டி. என். பிஸ். சி நல்ல தானே இருந்தது... மறுபடியும் அதை படுக்க வைக்க முடிவு செய்துட்டாங்க போல....   07:07:05 IST
Rate this:
0 members
0 members
49 members
Share this Comment

நவம்பர்
9
2013
சிறப்பு கட்டுரைகள் (மோடியின்) அதிரடி வளர்ச்சியா? (ராகுலின்) தோற்றுப்போன சோசலிசமா? மக்கள் விரும்புவது என்ன?
ராகுல் நல்லவராகவே கூட இருக்கலாம். ஆனால் ஒரு சிறந்த தலைவன் தன் அமைப்பையும், அந்த அமைப்பை சார்ந்தவர்களையும் தனது கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். முறை தவறும் தனது தளபதிகளை கட்டுபடுத்த தவறியதிலேயே தான் ஒரு சிறந்த தலைவர் இல்லை என ராகுல் நிருபித்து விட்டார்   09:35:57 IST
Rate this:
1 members
0 members
36 members
Share this Comment

அக்டோபர்
27
2013
Rate this:
168 members
1 members
26 members
Share this Comment