reena james - பெண்கள் எல்லாம் நல்லாத்தான் படிக்கிறாங்க. ஆனா வேலவாங்குற திறமை அவங்களுக்கு கிடையாது. 2 பெண்கள் சண்டை இல்லாமல் வாழமுடியாது. ஆனால் 1000 ஆண்கள் சண்டை இல்லாமல் வாழமுடியும்.உங்களிடம் போட்டியும் பொறாமையும் இருக்கிறது, ஆனால் ஆண் நண்பர்களிடம், போட்டியும் இல்லை பொறாமையும் இல்லை. just pass ஆனாலும் எங்கள் முகத்தில் புன்னகை இருக்கும். ஆனால் 1 மதிப்பெண் தோழி அதிகம் எடுத்தாலும் பொறாமை கொள்ளும் மனம் உங்களுடையது. உங்கள் வீட்டில் வளர்கின்ற பிள்ளைகள் தவறான வழியில் போனதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்.
22-மே-2012 16:59:22 IST