"பாழாய் போன வெள்ளைக்காரன், மிருகங்களை துப்பாக்கியால் வேட்டையாடுவது பற்றி மட்டுமா நமக்கு கற்றுக் கொடுத்தான்... நம் மக்களின் நேரத்தை வேட்டையாடும் கிரிக்கெட்டையும் அவன் தானே கற்றுக் கொடுத்தான்...' என, நான் கூறிக் கொண்டிருக்கும் போதே," அது சரி அப்புறம் ஏன் சார் " உங்க தினமலர்ல " முதல் பக்கத்தில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் குடுக்கிறீங்க ???
01-ஏப்-2013 21:22:04 IST
ஒரு தாய் மகன் தான்நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் .. பாரடா
என்ன தான் அவரு ஒரு ரெளடியாக இருந்தாலும், ஒரு உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை
01-பிப்-2013 19:21:23 IST
"குமரன், 33 பி.ஏ., பட்டதாரி. படிக்கும் காலத்திலேயே, தன் தாயுடன் சேர்ந்து, சாராயம் விற்று வந்தார். படிப்பை முடித்த பிறகு, புரட்சி பாரதம் கட்சியில் சேர்ந்தார். " நல்ல இலட்சிய தாய் வளர்த்த பிள்ளையடா இவண்
02-அக்-2012 02:20:48 IST