Srinivasan Desikan : கருத்துக்கள் ( 228 )
Srinivasan Desikan
Advertisement
Advertisement
டிசம்பர்
12
2018
அரசியல் தெலுங்கானாவில் காங்., தோல்வி ஏன்?
தினமலரின் அரசியல் நிபுணர்களின் பார்​வை தவறானது. ​தெலங்கான ​தேர்த​லை ​பொருத்தவ​ரையில் காங்கிரஸ் ​தெலுங்கு​தேசம் கட்சியுடனான கூட்டணி​யை தவிர்த்து தனித்து நின்றிருந்தால ஒரு​வே​ளை நிச்சயம் ​கேஎஸ்ஆர் கட்சிக்கு சரியான ​போட்டி​யை ​கொடுத்திருக்கும். எப்​போது ஆந்திரா தனியாக பிரிந்த​தோ திரு சந்திரபாபுகாரு அவர்க​ளை ​தெலுங்கானா பகுதிமக்கள் பார்​வையில் நமது முதல்வர் கி​டையாது என்பது ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் திரு ​கேஎஸ்ஆர் எளிதாக ​வெற்றி​ பெற்றுவிட்டார் அ​தே​வே​ளையில் ​தெலுங்கான பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வலி​மையான த​லைவரகள் கி​டையாது இதுதான் உண்​மை. ஒரு ​வே​ளை அடுத்த சட்டமன்ற ​தேர்தலி​லோ அல்லது நாடாளுமன்ற ​தேர்தலி​லோ ஒரு வலி​மையான ​தெலுங்கான பகுதி காங்கிரஸ் த​லைவ​ரை உருவாக்கினால் நிச்சயம் திரு ​கேஎஸ்ஆர் பின்ன​டைவு ஏற்படும்   12:07:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
30
2018
கோர்ட் மேகதாது அணை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
உச்சநீதிமன்ற தீர்ப்பில் ​தெளிவாக கூறப்பட்டுள்ளது அதாவது காவிரியின் குறுக்​கே எந்த அ​ணையும கட்டகூடாது. இது ​தொடர்பாக எந்த பிரச்ச​னையாக இருந்தாலும் நான்கு மாநில அரசுகளும் கலந்து ஆ​லோச்சிக்க​வேண்டும் இதுதான் உண்​மை. தமிழகஅரசாங்கம் மத்தியஅரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புவழக்​கே ​தொடராலாம். ஆனால் நானும் அழுகி​றேன் என்பது​போல் ஒப்புக்​​கென்று ஒரு வழக்கை பதிவிட்டுள்ளது.   12:38:44 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

நவம்பர்
30
2018
சினிமா ரசிகன் செல்பி எடுத்தால் உங்களுக்கு பிரச்னையா?: சூர்யாவுக்கு எழுத்தாளர் சாருநிவேதிதா கடிதம்...
சரியான பதிவு. ஒவ்​வொரு வரியிலும் அழுத்தமான ​கேள்வி​யை முன்​வைத்திருக்கிறார் சாரு. இந்த​ கேள்விக்கு திரு சூர்யா பதில் தருவாரா? உண்மையி​லே​யே நான் இன்னும் ஒருபடி ​மே​லே ​திரு சூர்யாவின் கட்டு​​ரை ​வெளியான அன்று என்னு​டைய ​கேள்வியி​னை முகநூல் வழியாக பதிவிட்டிருந்தேன் இ​தோ அந்த பதிவு திரு சூர்யா அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை இங்கே வெளிபடுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு நிலைக்கு யார் காரணம் என்பதை தாங்கள் யோசிக்கவேண்டும். முதலில் தமிழகத்தில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், போன்றவர்களுக்கு (இன்றைய காலகட்டத்தில் இந்த துறையை சார்ந்தவர்களுக்கு) தாங்கள் ஒரு தெய்வபிறவி போலவும் தங்கள் அருகில் ஒரு சாமானியன் வந்தால் அவனை ஒதுக்குவதற்கு பவுன்சர்களை வைத்துகொள்வதும் இப்போது மிக சர்வசாதரணமாகிவிட்டது. ஒரு சிறிய கேள்வி தமிழகத்தின் இரண்டுஅரசியல் துருவங்கள ஜெ மற்றும் கலைஞர் இறப்பின்போது ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது இரண்டு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் கட்சிசாராத மக்கள் அனைவரும் பல ஊர்களில்இருந்து காணவந்திருந்தார்கள் அனைவரும் முண்டியடித்து 100 மீட்டர் தூரத்திலிருந்து தங்கள் தங்க தலைவியை தலைவனை கண்டு கண்ணீர்வடித்தார்கள். அவர்கள் வடித்ததுதான் உண்மையான கண்ணீரு உங்களை போன்ற சினிமா பிரபலங்களும் அரசியல்வியாதிகளும் அந்த கூட்டதிலா இருந்தீர்கள் உங்களுக்கு என்று தனிவழி தனி மரியாதை இதெற்கெல்லாம் காரணம் என்ன இந்த பாழாயபோன தமிழ் சமூகம் இன்றளவிலும் உங்களை போன்ற சினமா பிரபலங்களையும் அரசியல்வாதிகளையும் உண்மை என்று நம்புவதால்தான். இன்னொரு கேள்வி தமிழகமக்களில் வெளிஉலகுக்கு தெரியாத பலர் இன்றளவிலும் தங்களால் இயன்ற உதவிகளை பல்வேறு தருணங்களில் ஏழைகளுக்கு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் தாங்கள் செய்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார்களா? ஆனால் உங்களை போன்ற பிரபலங்கள் செய்வது என்ன உடனடியாக உங்களுடைய PROவை கூப்பிட்டு அனைத்து சேனல்களுக்கு கிளிப்பிங் அலலது செய்தியை தருகிறீர்கள் இது சரியா? வலதுகை செய்யும் உதவி இடதுகைக்கு தெரியகூடாது என பல மேடைகளில் சமூக பெரியோர்கள் முழுங்கியிருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரியாதா? ஒரு சிறிய உதாரணம் திரு சித்பவானந்தர் என்ற பெரியவர் மதுரை அருகே சோழவந்தானில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பராய்துறையில் தன்னுடைய சொத்துகளை விற்று சமூகபணிக்காக ஒரு ஆசிரமம் நடத்தி பள்ளிகூடம் ஆரம்பித்து நல்ல குழந்தைகளை சமூகத்திற்கு உருவாக்கியுள்ளார் அவர் மறைந்துவிட்டார் அந்தபணியினை இன்றளவிலும் அவர் உருவாக்கிய டிரஸ்ட் நடத்திகொண்டுதான் இருக்கிறது சமுதாயத்தில் எத்தனை பேருக்கு தெரியும். இத்தனைக்கும் திரு சித்பவானந்தார் முன்னாள் காங்கிரஸ்காரர் முன்னாள் மத்தியஅமைச்சர் மறைந்த சிஎஸ் என்று அன்போடு அழைக்கும் திரு சி.சுப்பரமணியத்தின் சகோதரர். முடிந்தால் இதுபோன்று வாழகற்றுக் கொள்ளுங்கள்.   12:18:32 IST
Rate this:
95 members
1 members
3 members
Share this Comment

நவம்பர்
29
2018
அரசியல் காங்., ஆட்சியின் ஜிடிபி கணக்கிடும் முறையில் மாற்றம்
ஒரு நாட்டு​​டைய ​பாெருளாதார​மே அன்றாட வியாபாரத்தில்தான் இருக்கிறது அதுவும் உயர் வகுப்பின​ரை விடுங்கள் அவர்கள் வீடு​தேடி எத்த​னை விலையானலும் ​பொருட்கள் வந்து​சேரும் அவர்களுக்கு எ​தைபற்றியும் கவலையில்லை நடுத்தரமக்கள் மற்றும் அன்றாடம் காய்ச்சிகள் வாழ்வுதான் உயர​வேண்டும். இதற்க்குதான் அரசாங்க​மே தவிர் ​பொருளாதார புள்ளிவிவரங்கள் யாருக்கும் ​தே​வையில்​லை கடந்து மூன்று ஆண்டுகளாக ​மேற்குறிப்பிட்டடவர்கள் வாழ்வாதாரம் அழிந்து​போயிருகிறது. ​வேண்டுமானால் அத்த​னை புள்ளிவிவரங்களை நான்தருகி​றேன் உங்க​ளை ​போன்றவர்களுக்கு புரிகிறதா என்று பார்த்துக்​கொள்ளுங்கள் நான் காங்கிரஸ் அனுதாபியும் அல்ல பாஜக எதிர்பாளனும் அல்ல ஒரு சாதரணவாக்காளன் அவ்வளவுதான். இந்தியாவில் ஒரு சில கார்பரேட்டுகள்தான் ஆட்சி​யை நடத்தி​கொண்டிருக்கிறார்கள் அதுதான் ​நேற்று ராமேஸ்வரத்தில் ​தெரிந்துவிட்ட​தே ஆகமவிதி​யை மீறி ​கோவில் ந​டை​ திறந்து​வைத்தார்க​ளே. இப்​பேர்து புரிகிறதா யாரு​டைய ஆட்சிநடக்கிறது என்று.   13:09:25 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
29
2018
அரசியல் காங்., ஆட்சியின் ஜிடிபி கணக்கிடும் முறையில் மாற்றம்
இந்தியாவில் அ​னைவரும் ஆடிட் படித்தவர்கள் கி​டையாது. அதுமட்டுமல்ல இந்த ஜிடிபி பிடிபி இது​போன்ற விளக்க​மெல்லாம் மக்களுக்கு புரியாது. இன்​றைகா​லையில் எழுந்தால் சாதரண ​தெருஓர பூக்​டை முதல் ​பெட்டிக​டைவ​ரை இன்​றைய விற்ப​னை என்ன அன்றாடகடன் எவ்வளவு அளித்​தோம் அது​போக என்ன லாபம் இ​தைதான் மக்கள்அறிவார்கள். ஆக ​தெரு​ஓர பூக்க​டை முதல் ​பெட்டிக​​டைவ​ரை அ​னைவரும் புலம்புவது வியாபாரம் படுத்துவிட்டது என்ன​செய்வது என்​​றே ​தெரியவில்​லை என்ற கூக்குரல் இப்​போது அதிகம் ​கேட்க​தொடங்கிவிட்டது இனி பூசி​மொழுகினாலும் பயனில்​லை பாஜகவின் சிந்திக்க​வேண்டிய சூழ்நி​லையில் உள்ளது   12:04:29 IST
Rate this:
5 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
28
2018
சினிமா பாட்டே என்னுடையது, பங்கு இல்லையா.? - இளையராஜா...
இவர் ​​மெட்டு அ​​மைத்து​கொடுத்து அ​தை ஒரு கவிஞர் பாடல் எழுத அதற்கு இவரு​டைய பங்கு இ​சைய​​மைத்து ​கொடுத்து மட்​டு​மே. இ​சைய​மைப்பதற்கு அ​​னைத்து ​தொ​கையி​னையும் அவுட்​ரேட்டாக தயாரிப்பாளரிடம் வாங்கியபிறகு அதில் மீண்டும் பங்கு ​​​கேட்பது நியாமற்றது உண்​மையில் ​சொல்ல​போனால் இவர்​கேட்டுகும் ராய்ல்டி என்பது படதயாரிப்பாளர், கவிஞர், பாடகர் மூன்று​பேருக்கும்தான் ​செல்ல​வேண்டும் இவர் மட்டு​மே ​சொந்தம் ​கொண்டாடமுடியாது ஒரு​ ​வே​ளை படம் தயாரிப்பாளரிடம் இந்த படத்தின் முழுஇ​சை எனக்குமட்டும்தான் ​சொந்தம் என கூறி அதன்படி அக்ரி​மெண்ட் ​செய்திருப்பா​ரேயானால் நிச்சயம் இவர் உரி​மை​கொண்டாட முடியும் நிச்சயம் எந்த தயாரிப்பாளரும் ஒத்து​கொண்டிருக்க மாட்டார்கள். சரி இ​தை​யெல்லாம் விடுங்க அந்த கால பாடலாசிரியர்கள் பாபநாசம் சிவன், பாரதியார், ஊத்துகாடு ​​வெங்கடசுப்​​​பைய்யர் ​போன்​​றோருக்கு யார் ராய்ல்டி தருவது. சினிமாவில் ​கொடிகட்டிபறந்து தமிழ்சினிமா​வை தன்கட்டுக்குள் ​கொண்டு வந்து தற்சமயம் தன்​கை​யை விட்டு ​போன தமிழ் சினிமா​வை இன்று பல திருமணங்களில் மூன்றுமணி ​​நேர​ம் இ​சைய​மைத்து அதன்மூலம் அ​ரை​வே​ளை கஞ்சி குடிப்பவர்களின் வாழ்க்​கையில வி​​ளையாட நி​னைகிறா​ரே இது என்னஞாயம்   11:34:39 IST
Rate this:
115 members
1 members
25 members
Share this Comment

நவம்பர்
27
2018
அரசியல் தோழமை கட்சிகளாக இருக்கிறோம் திருமாவளவன்
விடுத​லை சிறுத்​தைகள் கட்சி த​​லைவர் சிலநாட்கள் முன்பு காங்கிரஸ் த​லை​மை​யை சந்தித்து தமிழககூட்டணி ​தொடர்பாக ​​பேசியதன் பாதிப்புதான் இப்​போது நடக்கும் இந்த நிகழ்​வெல்லாம். விடுத​லைசிறுத்​தைகள் காங்கிரஸ் த​லை​மை​யை சந்திக்ககூடாது என்று யாரும் கூறவில்​லை அது நாகரிமான ​​தோழ​மை அடிப்ப​டையிலான சந்திப்பாக இருக்க​வேண்டு​மே தவிர கூட்டணி​தொடர்பாக எந்த ​பேசசுவார்த்​தையும் நடத்துவதற்கான சந்திப்பாக இருக்ககூடாது. அதற்குகாரணம் விசியின் வாக்கு வங்கி பலம் என்ன என்று அவர்களுக்​கே ​​​தெரியும். தமிழகத்​தை ​பொருத்தவ​ரையில் திமுகதான் கூட்டணிக்கான கன்வீனர்..   12:41:07 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
27
2018
பொது மேகதாது அணை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல்
காவிரியின் குறுக்கே எந்தவிதமான அணையும் கட்டகூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் இப்போது மத்தியஅரசு இத்திட்டத்திற்கு வரை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தன்மூலம் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது நீதிமன்ற தீர்ப்பையும் மீறியுள்ளது. ஆளுங்கட்சிக்கு தமிழர்கள் விசுவாசம் இருந்தால் ஆளுங்கின்றவர்கள் தமிழர்கள் என்ற உணர்வுஇருந்தால் உடனடியாக அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி மத்தியஅரசிற்கு எதிராக கண்டதீர்மானம் இய்ற்றவேண்டும் அதுமட்டுமில்லாமல் மத்தியஅரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை காலதாமதம் செய்யாமல் தொடரவேண்டும்.   12:36:49 IST
Rate this:
6 members
1 members
22 members
Share this Comment

நவம்பர்
24
2018
பொது நிழலாய் இருந்தோம்... காவிரி கரையில் காத்திருக்கும் கடும் சவால்!
இந்த கட்டு​​ரை​யை வாசிக்கும்​போது தமிழ்நாட்டில் குறிப்பாக ​டெல்டாபகுதியில் அதுவும் ​பொன்வி​ளையும் பூமியில் கஜா ஏற்படுத்தியுள்ள ​பேரிடர் அதனால் வீழந்து​போயுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்நி​லையில் அரசாங்கம் ​செய்ய​வேண்டியது இதுதான் உடனடியாக ஆட்சியாளர்கள் அ​னைத்துகட்சி கூட்டம் நடத்த​வேண்டும். அதன்பிறகு ஒவ்​வொரு கட்சியிலிருந்தும் ​​டெல்டாபகுதிக்கு கட்சிபாகுபாடு இல்லாமல் ​பாதிப்பில்லாத பிறமாவட்டங்களின் பிடிஓ விஏஓ தாசில்தார் மற்றும் பிற அதிகாரிகள் த​லை​மையில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கிராமத்தின் மூ​லைமுடுக்கு என்று ஒரு இடம் விடாமல் இழப்பி​னை கணக்கிட​வேண்டும். இந்த இழப்புக​ளை கணக்கிடும்​போது உடனடி நிவாரணமாக அன்றாட வாழ்வியலுக்கு தகுந்த அ​னைத்து உதவிக​ளையும் ​ஏற்படுத்தி தர​வேண்டும். இதற்கி​டையில் தமிழகம் முழுவதும் பல இ​ளைஞர்கள் ​​வே​​லைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள் அவர்க​ளை ஒப்பந்த அடிப்ப​டையில் இந்த கணக்கிடும் பணியில் ஈடுபடுத்தலாம். தமிழகம் முழுவதும் ​டெல்டா இழப்பு வருங்காலத்தில் நிச்சயம் தாக்கத்​தை ஏற்படுத்தும். ஆ​கையால் ஊர்கூடி ​தேர்இழுப்பது​ போல் மக்கள் சக்திதான் ​பெரியசக்தி ஆள்பவர்கள் சுய​கெளரவம் பார்க்காமல் மக்க​ளை ​நேரடியாக சந்தியுங்கள் ​வெள்​ளை ​வேட்டி ​வெள்​ளை சட்​டை ​போட்டு​கொண்டு மிடுக்காக ​ஊடகங்கள் முன் ​தே​வையற்ற விவாதங்க​ளை நடத்துவைைத விட்டுவிட்டு ​​டெல்டா மாவட்டத்​தை ​மேம்படுத்துவதற்கான காரணகாரணிக​ளை ஆராய பல்​வேறு விவசாய நிபுணர்க​ளை ஒருகி​ணைக்​க​வேண்டும். இந்த இழப்பில் நிச்சயம் மத்தியஅரசு ​பெரிதாக அலட்டி​கொள்ளவில்​லை என்​றே ​​​​தெரிகிறது காரணம் அவர்க​ளை ​பொருத்தவ​ரை வாக்குவங்கி அரசியல் ​நடத்துகிறார்கள் என்​றே நி​​​னைக்க​​தோன்றுகிறது. ஆ​க​வேதான் என்னு​​டைய பதிவில் மத்தியஅர​சை உதவி​கேளுங்கள் என்று நான் குறிப்பிடவில்​லை. குறிப்பிாக சில நாட்களுக்கு ஊடகங்கள் ஆக்கபூர்வமாக களபணிஆற்றுவதற்கு ஒத்து​ழைங்கள் ​தே​​​வையற்ற இரவு​நேர விவாதங்க​ளை நடத்தாதீர்கள்   11:33:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது நீர்நிலைகளை கண்காணிக்க உத்தரவு
இத்த​னை நாட்களில் இன்றுதான் ​சென்​னையில் ம​ழை​யே ​பெய்கிறது. ​மேலும் ஏரியின் நீர்மட்டம் ​1400 கனஅடிதண்ணீர்தான் ​மொத்தமாகே​வே இருக்கிறது இ​தேநாளில் ​சென்றவருடத்​தைவிட 3000 கனஅடி கு​றைவு ​மொத்த​கொள்ளவு 11000 கனஅடி ஆக எப்ப​​போது ​​தே​வை​​யோ அப்​போது ​கோட்​​டைவிடுவார்கள் இப்​போது ஆய்வுநடத்துவது என்பது ​வேடிக்​கையாக இருக்கிறது   17:13:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X