Madavan Sudalai : கருத்துக்கள் ( 20 )
Madavan Sudalai
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2017
அரசியல் பல முனை தாக்குதலால் அ.தி.மு.க.,விலிருந்து தினகரன்...ஓட்டம்!சசிகலாவை சந்தித்த பின் கட்சி பதவியை துறக்கவும் முடிவு
கூந்தல் இருப்பவள் அள்ளி முடிகிறாள் ..........( பன்னீர் அணியில் இணைய நாஞ்சில் சம்பத் இன்று பேட்டி அளிக்கலாம்.) வெட்கம் கெட்டவர்கள் ......   07:03:51 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

மார்ச்
17
2017
சினிமா புரூஸ் லீ
மொக்கை படம், பணத்தை வீணாக செலவு செய்யவேண்டாம்   07:20:18 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

மார்ச்
11
2017
அரசியல் தீபா ஆதரவாளர்களுடன் மாதவன் கோஷ்டி மோதல்
மணிப்பூரில் இரோம் ஷர்மிளா 90 ஓட்டுகள் வாங்கி இருக்காராம், தீபாவுக்கு அதே கதைதான் .....   07:37:08 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
9
2017
அரசியல் ஆர்.கே.நகரில் தமிழிசை போட்டி?
ஆர் கே நகர் குஜராத்தில் இருப்பதாக நினைத்து விட்டார் ... ஹ்ம்ம்   08:37:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
விவாதம் தீபா அரசியல் இயக்கத்தை ஆதரிக்கிறீர்களா?
குடும்ப அரசியல் வேண்டாம் என்று சொல்லும் தமிழர்கள் இவரை மட்டும் ஏற்று கொள்வார்களா ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை வாங்கிக்கொண்டு ஒதுங்குவதே நல்லது பண்ணீரும் சசிகலாவும் மோதி இரட்டை இலை பெரும் ஒருவரேய் அதிமுக தலைவர்   07:32:30 IST
Rate this:
2 members
1 members
18 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
அரசியல் ஜனாதிபதியை சந்தித்தார் ஸ்டாலின்
திமுகவில் 1996 அன்று ரகசிய வாக்கெட்டுப்பு நடத்தி இருந்தால் வைகோ ஜெயித்திருப்பார்   07:44:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
22
2017
அரசியல் வேண்டாம் போலீஸ் பாதுகாப்பு புறக்கணித்தார் விருதுநகர் எம்.பி.,
கல்வி கண் திறந்த காமராஜரையும் ரத்த தான மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை தந்த வைகோவையும் தோற்கடித்த மேலான உத்தம புத்திரர்கள் தான் இந்த விருதுநகர் மாக்கள்   08:26:30 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
கோர்ட் கண்துடைப்பிற்காக சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதா திடீர் ஆய்வில் நீதிபதிகள் அதிருப்தி
மக்கள் நல பணிகளில் வைகோ விற்கு கிடைத்த மற்றொரு வெற்றி ............ஆனால் அரசியலில் நேர்மைக்கு தோல்வியேய்....   07:22:58 IST
Rate this:
1 members
2 members
3 members
Share this Comment

பிப்ரவரி
19
2017
பொது மக்கள் கருத்தை கேட்டவர் சசிகலா அணிக்கு ஆதரவு
மைலாப்பூர் நடராஜன், கோவை வடக்கு அருண் குமார் எல்லாம் பிழைக்க தெரியாதவர்கள் இவர் பிழைச்சுக்குவார் இந்த பொழப்புக்கு ...................................   07:48:33 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
அரசியல் கவர்னருக்கு கொடுத்த நெருக்கடி சாமிக்கு நன்றி சொல்லும் அ.தி.மு.க.,
வைகோ என்ன தவறு செய்தார் ராஜராஜன் அவர்களே, சில முடிவுகள் தவறாக எடுத்ததினால் இந்த நிலை, ஆனால் ஊழல செய்து கேடு செய்யவில்லையே. அவருக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.   07:31:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment