காங்கிரஸ் விரும்பினால் மட்டும் இந்த புட்டி பால் பிரதமராகிட முடியுமா ஒட்டு மொத்த இந்திய தேச மக்கள் அதை நினைக்க வேண்டும் நிச்சயமாக காங்கிரஸ் வரும் தேர்தலில் செமத்தி அடி வாங்க போறது உறுதி. அதிலும் தமிழகத்தில் சாணி அடி சக்கை அடி காத்து கொண்டிருகின்றது....
27-மார்-2013 00:36:20 IST
ப.ஜ.க.வுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு இதை விட்டால் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே எனவே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லை எனில் மீண்டும் இந்த துப்பு கேட்ட காங்கிரஸ் கேவலமான ஒரு நபரை பிரதமராக்கி விடும்.
29-ஜன-2013 01:07:13 IST
ராகுல் தான் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் என்றால் மோதி இந்த இந்திய பாரத தேசத்தின் பிரதமர் என்று நாம் இப்போதே நிச்சயமாக செய்து கொள்ளலாம்.மோதிக்கு போட்டி வேட்பாளர் என்ற தகுதி கூட இல்லாத இந்த (கோகுல்)ல பிரதமர் வேட்பாளர் இதை விட கேவலம் ஒன்றும் இல்லை இந்த நாட்டில்.....
20-ஜன-2013 01:36:45 IST
நிச்சயமா வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் திரு.நரேந்திர மோதி நிச்சயம் பிரதமர் வேட்பாளராக ப.ஜ.க. வால் அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்து நிச்சயம். 2013 அல்லது 2014 இல் மோதி தான் நம் நாட்டின் பிரதமராக இருப்பார். இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். நீங்கள் எப்படி மோடி வரகூடாது என்று சொல்கிறீர்களோ நாங்கள் ஏன் மோதி வரவேண்டும் என்று சொல்லகூடாது. நீங்கள் எதை வைத்து அப்படி சொல்கிறிர்கள் என்பதை இந்த ஒரிஜினல் இந்திய நாட்டு மக்கள் நன்கு அறிவர் எனவே இனி வரும் காலங்களில் உங்கள் பாட்ஷா இங்கே பலிக்காது நிச்சயம் மோதி பிரதமர் ஆவது உறுதி.........
20-ஜன-2013 01:32:46 IST
பொங்கல் சிறப்பு படியாக 100 ரூபாய் வழங்கிய மாண்புமிகு முதல்வர்.புரட்சி தலைவி தங்க தாரகை அம்மா வாழ்க.மக்களின் துயரத்தை அறிந்து அதை விரைந்து துடைக்க வந்த தர்ம தாயே ஒரு சிலரை போல தான் தமிழர்களுக்கு உழைப்பதாக கூறி தன் குடும்ப உறுப்பினர்களுக்காக கட்சி நடத்தி வரும் ஈன மனிதனை போல ஆட்சி செய்யாமல் தமிழகத்தையே தன் குடும்பி ஏற்று கொண்டு செம்மையாக செங்கோல் செலுத்தும் புரட்சி தலைவி அம்மா வாழ்க.
06-ஜன-2013 01:33:07 IST
என் அன்பு தமிழக மக்களிடத்தில் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் இந்த பின்பற்றாகுறை பிரச்சனையை தீர்த்து விடுவோம் என்று சொல்லி சொல்லி லட்டு லட்டாக அறிக்கை விட்டு மக்களை எமற்றிகொண்டிருக்கும் இந்த கேடு கேட்ட தமிழக அரசை தூக்கி எறியும் காலம் எப்போது வரும் கமெண்ட் எழுதும் நானே அ.தி.மு.க. தொண்டன் தான் எதிர் கட்சியினர் மீது வழக்குகள் போடுவது எல்லாம் சரி தான் அதோடு இது போன்ற பெரிய பிரச்சனைகளுக்கும் அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் இப்போ கேட்டாலும் அடுத்த ஆண்டு தான் மின்வெட்டு சரி செய்வோம் என்று கூறுகின்றனர் மானம் கேட்ட அரசு
14-அக்-2012 17:17:43 IST
புரட்சி தலைவி ஆட்சியில் தெய்வங்கள் கூட சாதரணமாக நடமாடுகின்றனர். இவ்வளவு ஏன் அந்த அம்மனின் அவதாரம் தான் எங்கள் அம்மா புரட்சி தலைவி அம்மா....
02-செப்-2012 18:36:56 IST