ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) : கருத்துக்கள் ( 642 )
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்)
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2018
அரசியல் பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால்., பலரை கொன்றிருப்பார் ராஜபக்சே பேட்டி
இனி யாரைப்பற்றியும் யார் எதை சொன்னாலும் எதுவும் மாறப்போவது இல்லை   22:54:48 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-42
பெருமைக்கு காரணமான இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்   22:50:30 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
கேட்க்கும் போது மனது ஆனந்தம் அடைகிறது...   05:48:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது கேரளாவை புரட்டி போடும் வெள்ளம் காரணம் என்ன?
இயற்க்கை சூழப்பட்ட கேரளவிலேயே இந்த நிலை என்றால் தமிழகத்தின் நிலை?   17:22:24 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் மறைந்தது சூரியன்
ஒரு நண்பரின் பகிர்வு, பெரியார் விரும்பாத பதவி. ராஜாஜிக்கு கிடைக்காத தொண்டர் படை. காமராஜர் நினைக்காத திருமண வாழ்க்கை. அண்ணாவிற்கு காலம் மறுத்த ஆயுள். எம்ஜிஆருக்கு அமையாத குழந்தை செல்வம். ஜெயலலிதாவிற்கு இல்லாத குடும்பம். இவர்கள் யாவருக்குமே கிடைக்காத அதிக விமர்சனம். இவை யாவையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தவர் கலைஞர். இன்று இது வரை பெறாத இறப்பையும் பெற்று விட்டார். பூரணமான ஒரு வாழ்க்கை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஒடுக்கப்பட்டோரின் நன்றி என்றென்றும் கலைஞரின் கல்லறையைச் சுற்றி வரும். அவரைப் பொறுத்த வரையில் இது இறுதிப் பயணமல்ல, ஓர் இனிய பயணம்   23:15:06 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் தயாராகிறது மெரினா
ஒரு நண்பரின் நெகிழ்ச்சி பதிவு...எத்தனை பேருக்கு ஒரு 95 வயது கிழவனின் மரணத்தில் ஆனந்தம், வன்மம். கேட்டால் காரணம் சொல்வார்கள். ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தாராம், அவர்களுக்கென்ன தெரியும். ஈழத் தமிழர்களுக்காக இரு முறை ஆட்சியை இழந்தவன் நீயென்று. காமராசருக்கு பிறகு அணை யாரும் கட்டவில்லையாம், அவர்களுக்கென்ன தெரியும் காமராசர் காலத்திற்கு பிறகு கட்டப்பட்ட 39 அணைகளும் உன் ஆட்சியில் கட்டியதென்று. காமராசரை திட்டிவிட்டாயாம், தோற்கடித்து விட்டாயாம். அவர்களுக்கென்ன தெரியும் என் ஆட்சியே போனாலும் சரி நான் பெருந்தலைவரை கைது செய்ய மாட்டேன் என்று இந்திராவையே எதிர்த்தவன் நீயென்று. இந்துக்களுக்கு துரோகம் செய்து விட்டாயாம், அவர்களுக்கென்ன தெரியும் இந்து கோவில்களுக்கு அறநிலையத் துறை அமைத்து 3000 கோவில்களுக்கு மேல் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்தது நீயென்று. விவசாயிகளைக் கை விட்டு விட்டாயாம், அவர்களுக்கென்ன தெரியும் 30 ஆண்டுக்கு முன்பே விவசாயிகளுக்கு முழுமையாய் இலவச மின்சாரம் தந்தவன் நீயென்று, முதன் முதலில் விவசாய கடனை முழுமையாய் தள்ளுபடி செய்தவன் நீயென்று, விவசாயிக்கு நேரடி சந்தை உருவாக்கியவன் நீயென்று. நீ கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறி, நீ கட்டிய கத்திப் பாரா பாலத்தைத் தாண்டி, நீ கட்டிய சிப்காட்டில் பணி செய்து கொண்டே உன் இறப்பை எதிர் பார்ப்பவர்களைக் கண்டால், உள்ளம் குமுறுகிறது. மரணம் எல்லாருக்கும் பொதுவானது, இதிகாசத்தில் வரும் அவதாரங்களுக்கு கூட மரணம் உண்டு. அதை கேலி செய்யும் நண்பர்களைப் பார்த்தால் அவர்கள் ஒரு வேளை மரணமற்றவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. என் வாழ்வில் நான் கண்ட ஒப்பற்ற தலைவன் நீ தான். மீண்டும் வருவாய், மீண்டு வருவாய் என்று காத்திருக்கிறேன், வா தலைவா   19:27:18 IST
Rate this:
8 members
1 members
29 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் மெரினாவில் மறைந்தது சூரியன்
பல சோதனைகள் கடந்த தலைவர்...இன்று தன்னுடைய இறுதி ஆசையாக தன் அண்ணாவின் அருகில்...தன் விரும்பிய வாசகத்தோடு கிழக்கே உறங்க சென்ற இந்த உதய சூரியன் இனி எப்போது வரப்போகிறது? நாளை கிழக்கே உதிக்க போகும் சூரியன் யாரோ?   19:19:41 IST
Rate this:
25 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் சந்தன பேழையில் கருணாநிதியின் வாசகம்
மூத்த தலைவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்   17:53:59 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2018
அரசியல் இறுதி ஊர்வலம் துவங்கியது
உடன்பிறப்புகளின் கண்ணீர் வெள்ளத்தில் கட்டு மரமாக மிதந்து செல்லும் உதய சூரியன்...தான் கடனாக பெற்ற அண்ணாவின் இதயத்தை திருப்பி தர மெரிநாவை நோக்கி பயணிக்கிரீரா தலைவரே? மூத்த தலைவரை இழந்த வேதனையுடன்...   17:42:03 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X