INNER VOICE : கருத்துக்கள் ( 109 )
INNER VOICE
Advertisement
Advertisement
டிசம்பர்
6
2018
சினிமா சுஜா - சிவாஜி தேவ்விற்கு பிரியாணி விருந்தளித்த கமல்...
அதென்ன பிரியாணி ? விருந்து கொடுத்தார் வ்ன்று சொன்னால் போதாதா?   16:40:12 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
3
2018
கோர்ட் மதுவை அனுமதிக்க முடியாது சுப்ரீம்கோர்ட்
தமிழ் நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் மதுவை தடை பண்ணுங்க சார்< கனம் கோட்டார் அவர்களே. அவங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா சார்?   14:38:55 IST
Rate this:
24 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
2
2018
அரசியல் கண்டுகொள்ளாத மத்திய அரசு கனிமொழி
நான் நீங்க திஹார் ஜெயில்ல இருக்கறதா நினைச்சேன். வெளியில வந்தாச்ச்சா? சொல்லவே இல்லை. இன்னுமா உங்களையெல்லாம் நம்பிட்டிருக்காங்க? நடத்துங்க உங்க கச்சேரியே. எல்லாம் மக்களின் தல எழுத்து. பணம் சேக்கறதுக்கு ஒரு அளவே இல்லையா அம்ம்மா?   14:36:20 IST
Rate this:
0 members
0 members
82 members
Share this Comment

டிசம்பர்
2
2018
எக்ஸ்குளுசிவ் தி.மு.க., கூட்டணியில் நீடிக்கும் இடியாப்ப சிக்கல் ஏன் ? உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்ப்பந்தமா? ஜெ., பாணியில் ஸ்டாலின் போட்ட திட்டம் தோல்வி
ஏம்பா? மக்களிடம் செல்வாக்கு இருக்குமானால் எல்லா கட்சியும் தனி தனியே போட்டியிட வேண்டியது தானே? அப்போ தெரியும் உண்மை வெளிப்பாடு. எதுக்கு இந்த கூட்டணி சமாச்சாரம்? கூட்டு கொள்ளை அடிக்கவா? அவரவர்களுக்கே தங்கள் கட்சியில் நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. தோல்வியின் அறிகுறி.   08:21:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
1
2018
பொது ராஜாவும், ராயல்டியும் என்னதான் பிரச்னை?
Why people are not talking about music genious Sri,M,S,Viswanathan,K.V.Mahadevan, TMS, Kannadasan, Vaali? Great legends who are still living in billions of music lovers of the world   22:31:29 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
27
2018
சினிமா பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : உதயநிதி...
ஏதோ நாங்கல்லாம் நீங்க பிறந்த நாள் கொண்டாடலயே என்று வருத்தப் படுவதுபோல் சொல்றேன்ங்களே. இது நியாயமா? நீங்க யாரு என்பதுகூட எங்களுக்கு தெரியாது.   17:42:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
26
2018
சினிமா போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய காயத்ரி...
அபராதம் மட்டும் தானா? லைசென்ஸையே கான்செல் பண்ணலயா? என்னய்யா சட்டம் இது? குடித்து கார் ஓட்டுபவர்க்கு கடுமையான தண்டனை கொடுக்க vum   14:02:47 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் வைகோவுடன் போட்டோ எடுத்த அமைச்சர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் பெரும் பரபரப்பு
கருணாநிதியே ஊழல் பண்ணவே மாட்டேன் என்று சத்தியபிரமாணம் எடுத்தவராயிட்டே. தொண்டர்களும் அவ்வழியில் செல்வதில் என்ன தப்பு?   11:31:39 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
2
2018
சினிமா பாகவதர் கெட்டப்பில் கானகந்தர்வன் மம்முட்டி...
போட்டோ பாத்த உடனே நான் நம்ம பாண்டேயோ என நினச்சேன்   15:08:08 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
2
2018
சம்பவம் பெண் பார்க்க அழைத்து கொள்ளை பலே மோசடி கும்பல் சுற்றிவளைப்பு
என்னய்யா இது. அவர் மேல ஆயிரம் வழக்கு நிலுவையில் உள்ளது என்று பெருமை அவங்க எல்லாம் கின்னஸ் புக்ல இடமா பிடிக்க போறாங்க? தண்டனை உடனே கொடுத்து உண்டு இல்லை என ஆக்க வேணாமா? இனி எத்தனை சம்பவங்கள்இதே போல் கேக்க போறோமோ? தலை எழுத்து .   15:02:12 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X