murugan : கருத்துக்கள் ( 5 )
murugan
Advertisement
Advertisement
டிசம்பர்
30
2015
Dinamalar - December 2015 Music Festival Dinamalar - December 2015 Music Festival
தமிழில் வாசிக்கும் போற்றி என்ற முயற்சி வரவேற்கிறோம்   05:03:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2017
பொது ஜெ., மரணம் ராம்மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்
நல்ல ஒரு நிர்வாகி! இப்போது என்ன விசாரணை செய்தாலும் மாண்டவர் திரும்பி வரப்போவதில்லை!   18:27:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
15
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
11
2017
அரசியல் தேர்தலை நிறுத்த தமிழிசை கோரிக்கை
தங்களின் செல்வாக்கு தெரிந்தும் தொடர்ந்து ஒரு கட்சியை நடத்தும் நிலை மிகவும் பரிதாபமானது! தனித்து போட்டியிட்டால் எத்தனை ஓட்டு பெற முடியும் என்ற சர்வே தேவையற்றது டெப்பாசிட் போய் அசிங்கபடுவதைவிட நடுநிலை என்று அறிவித்து இருந்தால் நல்லது கொள்கை ரீதியில் கூட்டணியை வைக்க ஆய்வு செய்ய ஒரு பிராந்திய தலைவருக்கு அதிகாரம் இல்லையா? நடிகர்களை வளைத்துப் போட்டு கட்சியை வளர்க்க வேண்டும்   16:48:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
23
2017
அரசியல் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது ஏன்? தேர்தல் கமிஷன் தீர்ப்பு விவரம்
இன்னும் இருமாப்பு அடங்கவில்லை பணம் பூராவும் தங்கள் வசம் இருப்பதால் எப்படி தேர்தலை சந்திக்க போகிறது என்று கொல்லை புறத்தின் வாயிலாக உள்ளே நுழைந்த ஒருவர் கொக்கரிப்பு கேலி பேச்சும் இவர்கள் கண்டிப்பாக இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போவார்கள் எதிரிக்கு எதிரி நண்பன் என்று யாரையோ மனதில் வைத்துக்கொண்டு களத்தில் இறங்கி காலை உடைத்துக்கொண்டு தான் திருந்துவார்கள்.... இவர் நினைப்பது போல பணத்தை வைத்து மட்டும் தமிழக வாக்காளர்களிடம் ஓட்டு வாங்க முடியாது பணம் வாங்கிய பிறகு கூட வாக்கு எந்திரத்தில் இரட்டை இலை எங்கே என்று பார்த்து தான் வாக்களிப்பார்கள்.... எதிரிக்கு பணம் வாங்கி தான் பழக்கம் கொடுத்து பழக்கம் இல்லை வேட்பாளர் கொடுத்து ஜெயிப்பது தான் வழக்கம்   18:54:59 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X