Advertisement
Karthik : கருத்துக்கள் ( 7 )
Karthik
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2014
சினிமா லிங்குசாமிக்காக வரிந்து கட்டிய வெங்கட்பிரபு, விஜயசேதுபதி...
இது மாறி அவனவன் அரசியல்வாதி கட்டுற வரி பணத்துக்கு ஒழுங்க வேல செய்யிரானான்னு துடிப்பா பிடிச்சி இருந்தானுங்கனா நாடு என்னைக்கோ முன்னேறி இருக்கும். சினிமா-வ ஒரு பொழுதுபோக்கா பாருங்க. இவ்ளோ எரிச்சல் வருதுன்னா ஏன் படம் ரிலீஸ் ஆகி விமர்சனம் வந்த அப்றோம் போய் பாக்க வேண்டியது தான ??   09:53:08 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
21
2014
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2014
சினிமா டிஆர்பி ரேட்டிங்கில் விஜய், அஜீத் மோதல்...
வளர்க இந்தியா இது மாறி அவனவன் அவன் ஊரு இல்ல அவன் கிராமம் பக்கத்துக்கு ஊரோட எவளவு முன்னேரீருக்கு அப்டி யோசிச்சனுங்கன்ன நாடு என்னைக்கோ முன்னேறி இருக்கும் நீங்க சண்ட போட்டா அவனுங்க ரெண்டு பேருமே கல்லா கட்ட முடியும் இப்போவே 15 கோடி , 20 கோடி ன்னு சம்பளம் வாங்குரனுங்க எத்தன ஏழைகள் படிக்கலாம் இந்த மாறி பணத்த வெச்சு யோசிங்க டா   10:06:51 IST
Rate this:
0 members
1 members
27 members
Share this Comment

ஜூன்
25
2014
சினிமா ஆச்சர்யம்..ஆனால் உண்மை.. அஜீத் வழியில் சூர்யா...
மொதல்ல தொப்ப மண்டையன ஒரு உருப்படியான ஹிட் கொடுக்க சொல்லு   18:58:34 IST
Rate this:
89 members
0 members
19 members
Share this Comment

மார்ச்
1
2014
பொது 2020 -ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கை கோள் இஸ்ரோ திட்டம்
உன் முட்டாள்த்தனமான சோசியலிச குப்பையை தீயில கொளுத்த அசித், விசை, சூரியா, ரசினி , கமல் இவனுங்க நடிகுற படத்துக்கு 100 கோடி , 200 கோடி வசூல்-ன்னு பேப்பர்-ல போட்டா அத பாத்துட்டு தியேட்டர்-ல மொத நாள் மொத ஷோ போற உன்ன மாரி கூட்டத்துக்கு இது மாதிரி அறிவியல் பத்தி என்ன தெரிய போவுது.? உலகத்துல இதுவரை 6 நாடுகள் தான் இது மாரி செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியிருக்கு. இத்தனைக்கும் வெறும் 400 கோடி செலவுல. இது அமெரிக்க விண்கலத்த (4000 கோடி) விட 10-ல ஒரு பங்கு தன் செலவு. ஏற்கனவே நம்ம ஊரு scientist எல்லாம் வெளி நாடு ஓடிகிட்டு இருக்கான். உன்ன மாரி லூசுங்க சொல்றத கேட்டு இது மாரி திட்டத்த நிறுத்துனா எல்லாருமே ஓடி போயிருவானுங்க   10:52:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
12
2014
சினிமா வாலு தாமதத்திற்கு நான் காரணமில்லை: ஹன்சிகா சொல்கிறார்...
சங்கர் ஓட 'ஐ' படமே எடுத்து முடியபோவுது வாலு பூ-ன்னு காமெடி பண்ணிக்கிட்டு இந்த படம் வந்தா என்ன வரலன்ன என்ன ?   09:41:40 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
10
2014
பொது இஸ்லாமுக்கு மதம் மாறியது ஏன் ? யுவன்சங்கர்ராஜா குறித்து புதிய தகவல்
யுவனுடைய இசையைப்பற்றி கருது தெரிவியுங்கள் விமர்சியுங்கள். அது அவரது சொந்த வாழ்க்கை சொந்த விருப்பம். அதை முடிவு செய்ய அவருக்கு முழு சுகந்திரம் உண்டு. என்னமோ இங்க கமெண்ட் அடிக்கிறவன் எல்லாம் ஒரே ஒரு பெண்ணை மட்டுமே வாழ்க்கை முழுதும் நினைத்து உருகி மணந்து வாழ்ந்து சாகுற மாறி இல்ல பேசுறீங்க ? போங்க போங்க பொய் எல்லாரும் உங்க வேலைய பாருங்க அவர் எந்த மதத்தில் இருந்தா உங்களுக்கு என்ன ?   17:34:15 IST
Rate this:
7 members
0 members
14 members
Share this Comment