Muthukumaran : கருத்துக்கள் ( 585 )
Muthukumaran
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2018
சம்பவம் விமான நிலைய அதிகாரிகளுடன் அ.தி.மு.க., - எம்.பி., வாக்குவாதம்
இன்னும் 5 மாசம் கழிச்சி பார்த்தா உன்ன ஒருத்தனுக்கும் தெரியாது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்பல் தான் வரும். மற்ற பயணியருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய நீ இப்படி ரவுடி மாதிரியா நடப்பது????? உன்னுடன் பயணித்த மற்ற வெளிநாட்டு பயணிகள் நமது நாட்டை பற்றி என்ன நினைப்பர்???? அமைதியாக வெளியுறவு துறையில் முறையிட வேண்டியது தானே??????   17:09:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2018
அரசியல் ஒரு காசு கூட நிதி ஒதுக்கவில்லை மத்திய அரசு மீது தம்பிதுரை புகார்
மத்திய அரசு மீது குற்றம் சொல்லும் நீங்க அப்புறம் என்னத்துக்கு துணை சபாநாயகர் பதவியை வைத்து இருக்கீங்க?????   12:55:59 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
11
2018
அரசியல் பிரதமர் மவுனம் ஏன்? ராகுல் கேள்வி
உங்க சிங்க்கு 10 வருஷமா எந்த கேள்வி கேட்டாலும் மவுனமா இருந்தப்ப எங்களுக்கு எவ்வளோ கடுப்பா இருக்கும். உங்களால ஒரு 5 வருஷம் பொறுக்க முடியலையா? வினை விதைத்தவன் வினை அறுப்பான்.   13:49:32 IST
Rate this:
4 members
0 members
39 members
Share this Comment

அக்டோபர்
10
2018
சம்பவம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
கையும் களவுமாக பிடிபட்டவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய முடியாத அரசாங்கம் மற்றும் நீதி மன்றம் எதற்கு? ஏன் வழக்கு வாய்தா என்று இழுத்தடித்து 15 வருடம் கழித்து தீர்ப்பு கொடுக்கணும்????? அதற்குள் பாதி பேர் செத்து விடுவார்கள். பலர் வயதை காரணம் காட்டி தண்டனை குறைப்பு கேட்பார்கள். ஏன் இந்த வம்பு????? உடனடி பணி நீக்கமே நிரந்தர தீர்வு. ஒரே நாளில் லஞ்சம் ஒழியும்.   17:28:16 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
8
2018
சம்பவம் அரசு பஸ்சின் அவலம் குமுறிய டிரைவர், சஸ்பெண்ட்
போக்குவரத்து துறையின் துரைக்கு என் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்.   19:23:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சம்பவம் நக்கீரன் கோபால் கைது தலைவர்கள் கண்டனம்
சாராயக்கடை நடத்தும் தமிழக அரசும் ஆளுநரும் மிக பெரிய தவறை செய்து விட்டனர். தேன் கூட்டில் கையை வைத்து வசமாக சிக்கி கொண்டனர். நீதி மன்றமே விடுதலை செய்து விட்டது. வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதை விட பெரிய அசிங்கம் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் யாராலும் கொடுக்க முடியாது. அவதூறு வழக்கு தொடர்ந்து கோபால் அவர்களிடம் விளக்கம் கேட்கலாம். அவரை கைது செய்து தேச துரோக வழக்கு பதிவு செய்தது தமிழக அரசுக்கு போதிய சட்ட அறிவு இல்லை என்பதையே நீதி மன்றம் விடுதலை செய்து காட்டி விட்டது. மகா அசிங்கம் தமிழக காவல் துறைக்கும். காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டால் இப்படி பட்ட அசிங்கத்தை தாங்கி கொள்ள தான் வேண்டும்.   17:22:38 IST
Rate this:
20 members
0 members
32 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சிறப்பு பகுதிகள் தமிழர் தலைவருக்கு கடவுள் நம்பிக்கை வந்து விட்டதோ?
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வில் வழக்கு தொடருங்கள். உடனடி பலன் கிடைக்கும். ஆட்சியர் அலறி அடித்து கொண்டு உங்களை தேடி வருவார். நீங்கள் கலெக்டரை தேட வேண்டாம். உங்களை தேடி அவரை வர வையுங்கள்.   16:26:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
9
2018
பொது துணைவேந்தர் நியமனம் கவர்னர் மாளிகை விளக்கம்
உங்களுக்கு முன்னாள் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் வழக்கில் சிக்கி இருக்கிறார்களே ????? அவர்களை நியமித்த ஆளுநருக்கு அது தெரியாதா??? முன்னாள் ஆளுநர் மீது வழக்கு பதிவு செய்ய நீங்கள் உத்தரவிட வேண்டியது தானே???? உண்மைகள் மக்களுக்கு தெரியட்டும்???? விசாரணை செய்தால் யார் மீது தவறு என்று தெரிய வருமே??????? தேடல் குழுவா???? தேடல் குழுவில் கருப்பு ஆடுகளை நியமித்த தமிழக அரசா?????   15:43:00 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
6
2018
பொது துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ஊழல் கவர்னர்
இப்படி சொன்னால் ஆளுநர் பதவிக்கு அசிங்கமில்லையா???? ஆளுநர் தான் துணை வேந்தரை நியமிப்பார். உங்களுக்கு தெரியாமலா நியமனம் நடந்தது?????? ஊழல் ஆட்களை களையெடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா???? அப்போ உங்கள் பதவிக்கு என்ன தான் மரியாதை?????? நீதி மன்றத்துக்கு செல்ல வேண்டியது தானே???? ஆளும் அரசை கண்டிக்க முடியாது என்றால் நீங்கள் எதற்கு??????   16:58:56 IST
Rate this:
241 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
5
2018
அரசியல் முதல்வராக ஆசைப்பட்டார் தினகரன் ஓ.பி.எஸ்., குற்றச்சாட்டு
பூனை குட்டி வெளியே வந்து விட்டது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. பன்னீர் நடத்தியது மக்களுக்கான தர்ம யுத்தம் என்கிற பெயரில் ஒரு நாடகம். தினகரனுடன் இணைந்து நடத்தியது எடப்பாடி ஆட்சி கவிழ்ப்பு யுத்தம்.   20:29:43 IST
Rate this:
84 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X