Barathan : கருத்துக்கள் ( 2917 )
Barathan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2017
சினிமா தமிழன் தலையில் கோமாளி குல்லா : கமல்ஹாசன் சாடல்...
தவறு தமிழர்கள் தலையில் ஏமாளி குல்லா என்பதுதான் சரி. 60 வருடமாக அரசியல் முதலமைச்சர் பதவி முதல் அரசாங்க முக்கிய பதவிகள் சினிமாத்துறை சொல்லவே தேவையில்லை. இப்படி அனைத்து துறைகளிலும் தமிழன் எம்மாற்றப்பட்டுள்ளான் என்பதுதான் உண்மை. தமிழன் ஏமாளி என்று சொல்வதுதான் பொருத்தம். தமிழ் மக்களை கோமாளி கொள்ளா போட்டு கோமாளி என்று சித்தரிப்பது சரியல்ல.   07:45:45 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2017
அரசியல் இது இணைப்பே இல்லை,வணிக ரீதியான உடன்படிக்கை தினகரன் குற்றச்சாட்டு
நீங்க அதாவது மன்னார்குடி மாபியா குடும்பத்திலிருந்து இனி நீயோ அல்லது வேறு எவனோ தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பேராசையின் எண்ணத்தை குழிதோண்டி புதைக்கவேண்டும். சசி ஆசைப்பட்டது பெங்களூரு ஜெயில். நீ ஆசைப்பட்டால் உனக்கு திஹார் அல்லது தமிழ் நாட்டிலும் ஏதாவது ஒரு ஜெயில். ஜெ ஆத்மா உங்களை சும்மா விடாது.   07:27:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
சினிமா 20ம் தேதி திருச்சியில் ரஜினி அரசியல் ஒத்திகை...
தமிழ் அருவியால் இதுவரை ஏதுவும் உருப்பட்டதாக இல்லை.   10:57:20 IST
Rate this:
3 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் ஊழலற்ற புதிய இந்தியா பிறக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை பிரதமர் மோடி
இந்த திருவாசகத்தை பதவிக்கு வந்த அத்துணை பிரதம மந்திரிகளும் சொல்லிக்கொண்டு தான் வந்திருக்கிறார்கள். அனால் ஊழல், லஞ்சம் இந்தியாவில் மாத்திரம் எக்ஸ்போனான்சியலி அதிகரித்து கொண்டேதான் இருக்கு. அதனால் ஊழலை ஒழிப்பதென்பது முடியாத காரியம். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் பாட்டு நினைவிற்கு வந்தது.   10:46:55 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
அரசியல் ஜெ., மரணம் குறித்து... விசாரணை முதல்வர் பழனிசாமி அதிரடி
வெரி குட் இந்த மாதிரியான கடுமையான நடவடிக்கைகள் தேவை சிறுதாவூர், கொடநாடு, ஆந்திரா திராட்ஷை எஸ்டேட் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். அப்போதான் இந்த சில்லறை பூச்சாண்டி காமிக்கும் தினகரன் போன்றோர்களுக்கு மிளகாய் வைத்த மாதிரி இருக்கும். கமல் போன்று அரசை விமர்சிப்பவர்கள் தமது திருவாயை அடக்கி வாசிப்பார்கள் தமிழ் நாட்டில் திமுக அண்ணாதிமுக ஆட்சிகள் இரண்டுமே ஊழல் ஆட்சிகள் என்பது ஊரறிந்த செய்தி. 60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழன் முதலமைச்சராக இருப்பது ஒரு பெருமை தமிழ் நாட்டுக்கு கிடைத்திருக்கிறது. இந்த வேறு மாநில கூத்தாடிகளுக்கு தோட்டத்து வழியாக தமிழ் நாட்டில் CM ஆகிவிடலாம் என்ற எண்ணமே வரக்கூடாது. அந்த அளவிற்கு சிறப்பான நிர்வாகம் இருந்தால் மக்கள் உங்களை போற்றும். கட்சியின் நேத்து பூத்த காலங்கள் சங்கடம் கொடுப்பேன் கிள்ளி எறிய வேண்டியது முக்கியம்.   07:59:25 IST
Rate this:
11 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பா.ஜ., முதலிடம்
முதலில் ஆம்புலன்சில் ஆக்ஜிசன் உள்ள சிலிண்டர் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது சாலச்சிறந்தது.   06:46:08 IST
Rate this:
7 members
1 members
33 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
அரசியல் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தலைவர்கள் கருத்து
ஜெயா சடலத்தை எடுத்து உடற்கூறாய்வு செய்தாலே உண்மை வெளிச்சத்திற்கு வரும்.   22:12:53 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
அரசியல் சசியை சந்திக்க தினகரன் இன்று பெங்களூரு புறப்பட்டார்
ஏதாவது ஏடாகூடமா நடவ்டிக்கையென்ற பெயரில் எடுத்தீர்கள் என்றால், அது உங்களுக்கே ஆபத்தாக முடியும் போல் தெரிகிறது   14:13:09 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2017
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2017
சினிமா நம் பாரம்பரிய விவசாயம் மறைந்து வருகிறது : கமல் வேதனை...
நீங்கள் நடித்த படங்களில் எதாவது ஒரு படமாவது ஒரு விவசாயி வாழ்க்கையை கருத்து மையமாக இருந்தது உண்டா? உதாரணம் MGR in விவசாயி, சிவாசியின் பட்டிக்காடா பட்டணமா, பழனி, உங்கள் நடிப்பு நன்றாக இருக்கும். அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. காவிரிப்பிரச்சனை, முல்லை பெரியாறு அணை, மாற்று ஆறுகளில் உள்ள மணலை வாரி கொல்லியடித்து காடுகளாக மாற்றி, நல்ல விளை நிலங்களை பட்டபோட்டு விலைக்காக விற்று கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் துணை போன இரு திராவிட கட்சிகளும் ஆட்சியில் இருக்கும் போது இப்போ திடீரென விவசாயிகள் மேல் அளவற்ற பாசம் வந்திருப்பதை பார்த்து உண்மையில் மெய் சிலிர்க்கிறது. வாழ்க கமலின் குரலோசை வளர்க விவசாயம்   09:36:27 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment