Hari Sankar Sharma : கருத்துக்கள் ( 170 )
Hari Sankar Sharma
Advertisement
Advertisement
நவம்பர்
8
2018
அரசியல் சர்கார் படத்தில் பொய் இருந்தால் ஏற்க முடியாது பொன்.ராதா
படத்தில் கூடப் பொய்யை அனுமதிக்க முடியாதா? படமே பொய்களால் ( கற்பனைக் கதை) தொடுக்கப்பட்ட ஒரு மாலை தானே? நிஜத்தில் தான் நாங்கள் பொய்களை அனுமதிக்க மாட்டோம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்   18:40:35 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
8
2018
பொது ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள் ஜெட்லி விளக்கம்
உங்க நண்பர் சிதம்பரத்திடம் கூறுங்களேன்? இல்லை இருவரும் பேசி வைத்துக்கொண்டு மக்களை முட்டாள்கள் ஆக்குகிறீர்களோ? ஒருவர் கருப்பு என்பதும் மற்றவர் அதையே வெள்ளை என்பதும் இருவரின் மீதும் சந்தேகம் வருதா, இல்லையா?   18:36:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
குளிர் யாருக்கு விட்டுப் போய் விட்டது? தெளிவாகச் சொல்லுங்கள் சந்தேகம் வருகிறதல்லவா?   18:31:26 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
28
2018
சம்பவம் என்னையும் படுக்கைக்கு அழைத்தார் நடிகை யாஷிகா ஆனந்த், பகீர்
டக்கரான அப்பாவால் மட்டுமே முடியும் அந்த துனிச்சலான முயற்சி சம்மதம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்று சுப்ரிம் கோர்ட் கூறி விட்ட பிறகு இவரைப் போன்றவர்களின் துணிச்சல் இன்னும் அதிகமாகும்   16:18:18 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் ஜெட்லியின் பட்ஜெட் பேச்சு அமைச்சகங்களுடன் ஆலோசனை
இருக்காது இந்த பட்ஜெட்டும் சாதகமாக இருக்காது பிரதமரின் பயணத்தில் ஒரு மிகப் பெரிய எடை இவருடையது தான் அதையும் இழுத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செல்ல முடியும்? ஆனாலும் தமது பழைய சகாக்களை இவ்வளவு தூரம் காப்பாற்றி வந்து விட்டார் தண்டனைக்கும் தப்பவைத்து விட்டார்? பெயில் மற்றும் வாய்தாக்கள் மூலம் தமது நிழலில் இருக்கும் மத்திய அரசின் கிளைகளை இவர் செயல்படாமல் வைத்தது ஒரு சாதனை தான் வரும்காலம் இவரது சாணக்கியத்தனைத்தைப் பற்றிப் பேசும்   15:37:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
17
2018
அரசியல் சபரிமலை பிரச்னைக்கு பா.ஜ., காரணம் கேரள அமைச்சர்
ஐயோ பாவம் மத்தியில் ஆட்சி இருந்தால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மாற்ற முடியும் என்பதெல்லாம் காங்கிரசோடு போயாச்சு சுப்ரீம் கோர்ட்டிலும் வரிந்து கட்டிக்கொண்டு போராடிக் கொண்டு தான் இன்றைய மத்திய அரசு நடக்கிறது சபரிமலை விவகாரம் அவர்கள் மடியில் விழுந்த பழம் கல்லெறிந்தவர்கள் வேறு யாரோ? முடிந்தால் அவர்களை வசை பாடுங்கள் தென்னிந்தியாவில் காலூன்ற அவர்களுக்கு எல்லாம் வல்ல அந்த இறைவனால் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் இது   14:08:40 IST
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் ஸ்டாலின் கைகாட்டுபவரே அடுத்த பிரதமர் துரைமுருகன்
பிஜேபியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறாரோ? ஒரு பக்கம் தாக்குதல், மறுபக்கம் தாங்குதல், கலக்கல் தான்   07:25:21 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ்.. மிகப் பெரிய தோல்வி காங்., கிண்டல்
அந்த நடவடிக்கையின் வெற்றி இந்தப் புலம்பல்கள், அதுவும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகும், மூலம் ஊர்ஜிதம் ஆகிறது பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன அரசியல் கட்சிகளின் ஊழல் நிதிகளுக்கு விரிக்கப்பட்ட வலை அது மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய கட்டாயம். அவர்களுக்கெல்லாம் வலிக்கும் தானே செய்யும்?   05:48:39 IST
Rate this:
8 members
0 members
62 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2018
அரசியல் லோக்சபா தேர்தலில் கூட்டணி கணக்கு... மாறுமா?
உங்களுக்கு கனிமொழி, மாறன் சகோதரர்கள் மற்றும் ஆ ராசா மீது என்ன கோபம் வழக்குகளை எல்லாம் ஒரு வழி பண்ண இது ஒரு நல்ல சந்தர்ப்பம் அல்லவா? ஸ்டாலின் அவர்களுக்கு இவர்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவேனும் இருந்தால் திமுக - பாஜக கூட்டணி நிச்சயம் அதுவும் தலைவர் காட்டிய வழி தான் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தற்காப்பு தான் முக்கியம்..அந்த அடிப்படையில் தான் பா ஜ க வும் திமுக கூட்டணியை நாடும் மற்ற கணக்குகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்   09:39:36 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X