இதைப்பத்தி கருத்து எழுதி எழுதி சோர்ந்து போயிட்டோம் ...................மின் நுகர்வு அதிகரிப்பு
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், தினசரி மின் நுகர்வின் அளவு, பன்மடங்கு உயர்ந்து உள்ளது. மின் நுகர்வு அதிகரிப்பால், கூடுதல் நேர மின் வெட்டு, குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன.இதே பிரச்சனை திமுக ஆட்சியில் இருந்த பொழுது நிர்வாகம் சரியில்லை என்று எழுதீநிர்கள் அனால் இப்பொழுது ..............................
07-மே-2013 10:41:16 IST
போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த ஆட்சியை விட, தற்போதைய அரசு அதிக அளவில் நிதியுதவியை வழங்கி வருகிறது. பிறகு ஏன் இந்த தள்ளாட்டம் சரிவல்லை என்றால் தனியாரிடம் கொடுத்து விட்டு போகலாமே. ஒரு ஆம்னி பஸ் வச்சி 9 பஸ் வாங்குறான் ............பிறகு ஏன் எங்க விட்டுக்காரரும் வேலைக்கு போறார் மாதிரி ..........
05-மே-2013 13:45:04 IST
வட சென்னை மின் நிலையத்திற்கு, நிலக்கரி இணைப்பு கிடைத்துள்ளதால், அங்கு முழுவீச்சில் மின் உற்பத்தி துவங்கப்படுமானால், தற்போதுள்ள மின் பற்றாக்குறையில், 1,200 மெகாவாட் குறைய வாய்ப்புள்ளது. இதனால், சென்னை மற்றும் வடமாவட்டங்களில் நிலவும் மின் தட்டுப்பாடு, வரும் நாட்களில் கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல படிங்க................................................ இதனால், சென்னை மற்றும் வடமாவட்டங்களில் நிலவும் மின் தட்டுப்பாடு, வரும் நாட்களில் கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையா................. வெறும் 2 மணி நேரம் ஒரு தட்டுப்பாடா மற்ற மாவட்டங்களில் 16 மணி நேரம் இருக்கே அதுக்கு கிடையாதா...................
28-ஏப்-2013 11:15:20 IST
மத்திய மின் தொகுப்பிலிருந்து, தமிழகத்திற்கு கிடைத்து வந்த மின்சாரத்தின் அளவு குறைந்து உள்ளது. ஏற்கனவே, கடுமையான மின் பற்றாக்குறையை சந்தித்து வரும் தமிழகத்துக்கு இது, அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.எதற்கெடுத்தாலும் மத்திய மின் தொகுப்பு ,மத்திய மின் தொகுப்பு என்று சொல்லும் நீங்கள் என்று தமிழக மின் தொகுப்பிலிருந்து என்று என்றைக்கு சொல்ல போகிறிர்கள் .................. அட ராமா...........
27-ஏப்-2013 12:32:56 IST