காளிதாஸ் குரல் மிக நன்று. தயவு செய்து, டேபிள் கிளீன் செய்யும் பையனிடம் சொல்ல கூடாத டயலாக்,
" தண்ணிய போட்டு துடை மேன்" வாழ்த்துக்கள்
07-ஏப்-2013 22:03:20 IST
இலக்கை எட்ட சிறந்த வழி ரோட்டில் செல்லும் எல்லோரையும் பிடித்து, சரக்கை சங்கில் வைத்து ஊற்ற வேண்டும் ( காசு வாங்கியோ அல்லது பிடுங்கி கொண்டோ ), அதுவும், காவல்துறை துணையோடு TASMAC should just strech the law
12-மார்-2013 15:56:01 IST
அன்பு ரவி, உங்கள் கேள்விக்கு என் பதில்!
உங்கள் கேள்வி: ஒவ்வொருவரும் சிறு குழந்தையாய் இருக்கும் போது எது சரி எது தவறு என்று சொல்லி வளர்ப்பதில்லையா? ஒரு விளைவுக்கு பின் விளைவு இருக்கும் என்று தெரியாதா?
பதில்: இந்த கதையில்,தவறு செய்தவர்,குமாரின் அப்பா ( மறுமணம் ). ஒரு குழந்தைக்கு அன்பு மறுக்கப்பட்டது. அவர் செயலின் விளைவு தான் குமாரின் அறியா தவறு. ஒரு தந்தை தன் குழந்தைக்கு செய்த தவறை, செந்தில் என்ற மனிதன் மறுக்கப்பட்ட அன்பை அளவில்லாமல் அளித்து குமாரை தன் நிலை அறிய செய்கிறான் .
22-செப்-2012 21:26:32 IST