E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Muthu Venkata Subramanian : கருத்துக்கள் ( 2 )
Muthu Venkata Subramanian
Advertisement
Advertisement
மார்ச்
16
2011
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
itshokkumar அண்ணே, எப்பிடிண்ணே மத்திய அரசு இதுவரை கேட்டது எல்லாம் கொடுத்து கொண்டு இருந்தது. அதில்தான் நீங்களும் நானும் தண்ணீரையும், மின்சாரத்தையும் அனுபவித்து கொண்டு இருக்கோம். நான் அதிமுக கரன் கிடையாது. ஆனால் முதல்வர் பண்ணினது ரொம்ப சரி.   18:56:56 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
19
2012
பொது அட போங்கப்பா... நாட்டுல எவ்வளவோ பிரச்னை இருக்கு: மார்கண்டேய கட்ஜூ
"இந்த சம்பவம் படு கேவலமான சம்பவம். மன்னிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை" இப்படி பலவித கருத்துக்களை உதிர்க்கும் மக்களே, உண்மையில் இந்த சம்பவம் மிக கொடுரமான ஒன்றுதான். ஆனால் இதே போல் இந்தியாவின் மூலை முடுக்கு எல்லாம் நடக்கிறதே அதை எல்லாம் யார் வெளியே கொண்டு வருவது. இது இந்தியாவின் தலை நகரத்தில் நடந்ததால் எல்லா மீடியாக்களும் செய்தியை வெளியிடுகின்றன.எவ்வளவு தலித் பெண்கள் மேல் சாதி மிருகங்களால் இரையாக ஆக்கப்படும் போது இதே மீடியாக்கள் எங்கே சென்றார்கள்? இதே சுஷ்மா சுவராஜ் அவர்கள் இலங்கையில் தமிழ் பெண்கள் சிங்கள காட்டு வெறியர்களால் பந்தாடப்பட்டது தெரிந்தும், அந்த நாட்டு அதிபருடன் நட்பு பாராட்டினார்கள் அல்லவா, அப்போ எங்கே போனது இந்த போராட்டங்கள் எல்லாம். தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லபட்ட போது எங்கே போனது இந்த போராட்டங்கள். எப்போதுமே தமிழன் என்றால் இந்தியர்களுக்கு கேவலம்தான்.   01:28:46 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment