இந்த ஊழல் பணமும் இத்தாலியர்களுக்கு போய் சேர்ந்ததா? இத்தாலி கிட்ட ஒப்பந்தம் போட சொல்லி யாருடா உங்களை நிர்பந்திப்பது? அது சரி உங்கள் தலைவி சொல்வதைத்தானே நீங்கள் கேட்பீர்கள். கடைசியில் அவங்க போய் இத்தலியில குடியுரிமை வாங்கிடுவாங்கடா....
12-பிப்-2013 17:25:45 IST
ஏற்கனவே தைத்த கருப்பு சட்டையை போட கலைஞர் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அவ்வளவுதான், மற்றபடி இதனால் ஒன்றும் நடக்காது.
05-பிப்-2013 16:46:12 IST
இந்த காங்கிரஸ் எதிர்ப்பை அனைவரும் தேர்தலில் காட்டுங்கள். இல்லையென்றால் நம் நாட்டில் இப்படியே புலம்பிகொண்டிருக்கவேண்டிய்து தான்.
03-பிப்-2013 11:56:27 IST
போராட்டம் செய்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகளுக்கு துனைபோகிரவர்களா? அப்படி தான் உள்ளது நீங்கள் செய்வது. உலகத்தில் நடக்கும் தீரவாததை சினிமாவாக எடுத்தால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். நபிகள் நாயகம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு தீங்கு என்றால் ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுப்பான். அதற்கு பல நிகழ்வுகளை குறிப்பிடலாம். இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சிக்கு இந்துக்கள் பெரும்பாலும் ஓட்டளிப்பதிலை. இந்துக்கள் அப்படி மதம் பார்த்து வோட்டளித்தால் காங்கிரஸ் ஆட்சிக்கே வர முடியாது. இப்படி சினிமாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதால் தான் மத சண்டை வந்துவிடும் போல் தெரிகிறது.
28-ஜன-2013 10:34:36 IST
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஊழல் படி படியாக எப்படி நாட்டை சீரழதுள்ளது என்பதை ஆழமாக சிந்தித்து பார்த்தல் அவர் சொன்னதின் உல் அர்த்தம் புரிந்துவிடும். இருந்தாலும் ஒரு சமுகத்தை குறை சொல்ல்வது தவறு. இதற்கு காரணம் SC, ST என்று சொல்வது தவறு. ஆனால் இட ஒதிக்கீடு மூலம் திறமை இல்லாதவர்கள் அரசு அதிகாரிகளாக நியமிக்கபடுவதால் ஏற்படும் தவறு இது. எவளவோ sc , st பிரிவை சேர்ந்த அதிகரிகள் நேர்மையானவர்களாக கெட்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருகிறார்கள்.
27-ஜன-2013 13:34:59 IST
நம் நாட்டின் உருபடாத பிரதமர் எந்த கவலையும் பட்டதாக தெரியவில்லை. இப்படி ஒரு பிரதமரை இந்திய இதுவரை கண்டதில்லை. இந்தியாவை தவிர வேறு எந்த நாடாக இருந்தாலும் இந்நேரம் திருப்பி அடித்திருப்பார்கள். நம் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு இதுதான் நாம் செய்யும் நன்றி கடனா? மானம் கெட்ட காங்கிரஸ் காரர்களே உங்களுக்கு நாட்டுப்பற்று என்ன என்பது தெரியாதா?
15-ஜன-2013 10:21:30 IST
தலைவரே கரித்துண்டால் எழுதுவதையும் தொண்டன் தானே செய்வான், நீங்களோ உங்கள் குடும்பத்தாரோ செய்யபோவது இல்லை. அப்படி நீங்கள் செய்தால் இந்த ஆட்சி உங்கள் ஆட்சி போல் சும்மா பார்த்துகொண்டு இருக்காது என்று உங்களுக்கு தெரியும். ஏன் தேவையில்லாமல் பேசி அசிங்கபடுறீங்க... ஒன்னு பூணுலை பற்றி பேசுகிறீர்கள் அல்லது தாழ்த்தப்பட்டோரை பற்றி பேசுகிறீர்கள், நீங்கள் செய்யும் அரசியல் சகிக்கல....
21-டிச-2012 13:30:27 IST