Advertisement
Tamilar Neethi : கருத்துக்கள் ( 565 )
Tamilar Neethi
Advertisement
Advertisement
ஏப்ரல்
16
2014
அரசியல் தமிழகத்தில் மோடி சூறாவளி பிரசாரம் ஒரே நாளில் 3 பொதுக்கூட்டம்
ஒரு சுதந்திர போராட்ட தியாகியை இன்னொரு தியாகி சந்திக்கிறார். திட்டம் சொல்லாமல் வெறுப்பு பேச்சு வீரர் ஒருவரை, திரையில் வீரம்பேசும் ஒருவர் சந்திக்கிறார் ... அப்புறம் இந்திய வாக்காளர்களுக்கு 365 நாள் வேலை ..அதிலொரு நாள் வாக்குசாவடி செல்லும் ... அரசியல்வாதிக்கு சிலநாள் கூவி விட்டு சூழ காவலர்கள் ..அதிகாரம் என்று 5வருடம் சந்தோசம் - 3 கூட்டம் என்ன 100 நாள்வேலை போலவா ... வியர்க்காது ..வான் பயணம்... மேடை வசதி ...   16:30:24 IST
Rate this:
29 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
16
2014
அரசியல் பா.ஜ.,வில் கிரண்பேடிக்கு டில்லி முதல்வர் பதவி?
அப்படா இந்த பிஜேபி அதிகாரி பிஜேபி ஆதரவு சங்கு ஊதியதற்கு நல்ல ஊதியம்.. வாழ்க ஜனநாயகம் ...ஒய்வு அதிகாரிகள் எல்லோரும் அரசியல் வேலை பெறுவது ..ஒருவித கிம்பளம் ..அதிகாரத்தை வைத்துகொண்டு வேண்டிய அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போட்டு .. அப்புறம் ஒய்வு பெற்ற பின் பதவி .. 58 வயதுவரை அதிகாரியாக இருந்து செய்திட முடியாததை இப்போது செய்தட போறார் போறார் ..   14:42:32 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
16
2014
அரசியல் தமிழர்களுக்காக ரத்தம் சிந்திய ராஜிவ்-குமரி முனையில் சோனியா பேச்சு
சோனியா சொல்வது இப்போது காதில் ஏறாது .எதோ ஒரு போதை .காசு .மதம்பிடித்த மனிதம் .சுருங்கி போன சிந்தனை .வெறுப்பு பேச்சு . தீவிரவாதம் என்று வாக்காளர்கள் இருக்கிறார்கள் .கூட்டணி வைத்துகொண்டு கொள்ளையடிதோர் வசம் காசு . இன்னும் பெங்களூர் வழக்கு .இத்தனை இருந்தும் ... வாக்குகள் நாங்கள் அறிந்தும் அறியாமலும் கொள்ளயருக்கு தான் போடுவோம் .உங்கள் கட்சி அமைச்சர்கள் திராவிட கட்சிகளுக்கு காவடி தூக்கிய நேரம் ,உள்ளகட்சி மோதல் சிண்டு பிடித்த நேரம் கட்சியை காப்பற்றி இருக்கலாம் . உங்கள் குடும்பம் சிந்திய ரெத்தத்தில் வாக்குகள் வாங்கி வளர்ந்த உங்கள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரட்டப்பட்டு புது தலைகள் உருவானால் ...கட்சி நிற்கும் இல்லை இன்னும் தலைவர்கள் வீட்டில் பணம் சேரும் உங்களுக்கு கேட்ட பேர் சேரும்... ஒரு முன்னாள் அமைச்சர்கள் தலை காட்டமுடியாமல் போனது அவமானம் ... 3300 ஏகர் ,,,2 G ,மதவாதம் ,ஜாதி கட்சிகள் சினிமா நடிகைகள் எல்லாம் வலம் வரும்போது உங்கள் முன்னாள்கள் சேர்த்த பணத்தை சேகரிக்க /காத்திட சென்றுவிட்டார்கள் .வாக்குகேட்பதை விட களை எடுத்தால் கட்சி மீது நம்பிக்கை வளரும் ... வாக்குகள் குவியும் .. கொஞ்சம் வம்புதான் ..மகன்கள் வருகிறார்கள் அப்பன் விட்ட இடத்தை பிடிக்க   14:27:22 IST
Rate this:
165 members
1 members
50 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் பிரியங்கா ஆல்கஹால் குடித்தாரா? டில்லியில் சாமி வீடு முற்றுகை பரபரப்பு
சு.சாமி , பேச்சில் சிறந்த அரசியல் நாகரீகம் தெரிகிறது. இது நிச்சயம் வாக்காளர்களை அதுவும் பெண் வாக்காளர்களை பிஜேபிக்கு இழக்க வழி கோலும் .புண்ணியம் சு .சாமிக்குதான் .   16:51:42 IST
Rate this:
26 members
1 members
136 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் வாரணாசியில் போட்டியிட விரும்பவில்லை சோனியா மகள் பிரியங்கா திட்டவட்டம்
பிரியங்கா அவர் பாட்டி இந்திரா மாதிரி இருந்தாலும் சிரித்த முகம் ... கொஞ்சம் இறுக்கம் காட்டினால் ..தேசம் திரும்பும் போல் தெரிகிறது..நம்மூர்காரர்கள் சிரிபவர்களை விட முரடர்களை ..முரட்டு பேச்சினை விரும்புபவர்கள் ..மோடி மாதிரி வெறுப்பு பேச்சு வேறு வேண்டும் .. இது இல்லாமல் களம் இறங்கினால் அமெரிக்கர் கள் ஆதரிப்பார்கள் ..இந்தியர்கள் ???   13:32:33 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
15
2014
அரசியல் காங்.,-பா.ஜ., ஊழல் கட்சிகள்பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பலகட்சிகள் ஜாதி பேரில், மதம் பேரில், இனம் பேரில் ..அதனால் எல்லோரும் அரசியல்வாதிகள் ஆகிவிட்டதால் இப்போது வேலைக்கு வடக்கிலிருந்துதான் ஆள் தேட வேண்டியிருக்கு.தமிழர்களுக்கு ஊழல் என்றால் வாழ்கை உடன் ஒன்றி போய் விட்டது . முதல்வர் கூட மாநகராட்சி கவுன்சிலர்கள் ஊழல் மக்ராஜாக்கள் என்று ஒருமுறை விளாசி சென்னை மாநகராட்சியை கலைத்துவிடுவதாக மிரட்டினார் ..அப்புறம் அது பழகி போச்சி ..தான் அரசியல் தொழில் மூலம் சம்பாதித்த பெரிய வாகனத்தில் இன்றும் கொடி கட்டி நடமாடும் எவர் ஒருவரையும் விளக்குமாறு தொடவில்லை ... மக்களும் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு 364 நாள் கொடுத்தும் தேர்தல் நாளில் ஒருநாள் மட்டும் வாங்கியும் பழகி விட்டார்கள்.இதில் AAP கொள்கை தமிழர்களுக்கு கொஞ்சம் கசக்கும் ...   13:22:06 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் தமிழகத்தில் 22 தொகுதிகளை கைப்பற்றுகிறது அ.தி.மு.க., தேசிய அளவில் பா.ஜ., முன்னிலை!
அப்படீனா பிஜேபி க்கு வாக்குகளும் ஊழல் முத்திரை குத்தபட்டா காங்கிரசுக்கு இரண்டாம் இடமும் மாநில கட்சிகளுக்கு மூன்றாம் இடமும் நல்லதொரு அரசு கொடுக்க களம் இறங்கியுருக்கும் AAP க்கு ஆதரவு இல்லாவிட்டால் தேசத்தின் சுத்த மனம் தெரிகிறது சர்வே மூலாம்   22:58:50 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
14
2014
அரசியல் மோடியை, ரஜினி மனம் திறந்து பாராட்டினார் புத்தாண்டு சமயத்தில் வேட்டியில் வந்து மோடி அசத்தல்
ரஜினி மாதிரி மோடியும் பலமான அட்ட கத்தி தலைவர் . ஒரு அடியில் 100 பேர் வீழ்வார்கள்.. எல்லோரும் டூப்புகள். அடி வாங்கிபுட்டு ரூ 500 வாங்கிகொண்டு போவார்கள் பாவம் டூப்புகள். ஆனால் ரஜினி மட்டும் கோடி வாங்குவார் . பாவம் அத்வானி, சுஷ்மா என்று பலர் டூப்புகள் ஆகி மோடி தொழிலதிபர்கள் தயாரிப்பில் ஹீரீரோ ... இரு அட்ட கத்திகள்... வேவ் வேறு தியாரிபாளர்களால் ஹீரோக்கள் ஆகிவுட்டார்கள்   15:41:32 IST
Rate this:
58 members
0 members
52 members
Share this Comment

ஏப்ரல்
12
2014
தேர்தல் களம் 2014 தமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம்!
குளம்,வரத்து கால்வாய், மலை,ஆறுகள்,ஆத்துமண்,மரம் எல்லாம் மழை நீர் சேர்க்கும் மூலம். இது ஏலம் போட்டு அதில்வரும் வரியை அம்மா குடிநீர் புட்டியில் போட்டால் இதுதான் கதி. மழை காலத்தில் வெள்ளம், கோடையில் வறட்சி. காரணம் காவேரி இல்லை, முல்லை பெரியார் இல்லை. இங்கு நீர் தேக்கம் முறை இல்லாமல், நீர் எடுக்கும் முறை மட்டும் உள்ளது. முடிவு நிலத்தடி நீர் எல்லாம் காலியாகி கடல்நீரை குடிநீர் ஆக்கிடும் அவலம் .சென்னையில் மழைநீர் வடிகால் கட்டுவதும் வீழ்ந்திடும் மழைத்துளி கடலிலில் எடுத்து செல்வதுக்கும் செலவிடும் பணம் திட்டம் குளம்களை பராமரித்து அதை பேணுவதில் இல்லை. அம்மா குடிநீர்,அம்மா TASMAC மட்டும் இருக்கும்... நிலமெல்லாம் பாலைவனம் ஆகும் சீக்கிரம் .   14:15:06 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
8
2014
அரசியல் அதிகாரிகளை மாற்ற மாட்டேன்- மம்தா அடம் தேர்தல் கமிஷன் அதிகாரம் என்ன செய்யும் ?
ஆப்பு . இருவருக்கும் சேர்த்து .சாராய பேரரசு மாநில முதலாளி முதல்வர் அம்மா அடங்கிவிட்டார் . சோனகஞ்ச மாநில முதலாளி முதல்வர் அம்மணி அடங்குவார் இல்லை அடக்கபடுவார்.இந்த செஷன் மாதிரி ஒரு தேர்தல் கமிசனர் இல்லாமல் போயிட்டார் .. அவர் ஆட்டத்தையாவது போட்டு காட்டினால் அம்மணியும் அம்மாவும் முடங்குவார்கள்   18:00:44 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment