கௌரவ கொலைகள் ?.... "எவனோ கொஞ்ச நாள் இருப்பவன்" அளிக்கும் சான்றிதழ்காக .. குடும்பத்தில் கௌரவ கொலைகள்.?... தமிழ் மக்களுக்கு "அன்பும் சிவமும் இரண்டன்பர் அறிவில்லார்" என்று எவ்வளவு அறிவுரை செய்தாலும் திருந்தமனமில்லை ....
20-மே-2013 10:51:05 IST
"உளவுத் துறை போலீசார் கண்காணிக்க துவங்கியுள்ளனர்" - உளவுத் துறை does not even detect disturbance on road routes and slowing-down travel on many routes in the name of violence fear.... two days back I travelled from Thirvarur to Thanjavur 18:45 to 21:00.. at 4-places bus stopped for a while police bike & jeep was escorting ~40kms ... I felt உளவுத் துறை wasted police time without providing information to local police and passenger time...
07-மே-2013 12:44:47 IST
ஜாதி என்ற கொள்கைகள் தமிழ் மக்களுக்கு, வெளியே இருந்து வந்தவர்கள் புகுத்தி, அவர்கள் தமிழ் மக்களை ஆளுவதற்கு செய்யப்பட்ட தந்திரம் ..... நாள்அடைவில் அதுவே (ஜாதி) தமிழ் மக்களுக்கு பிடித்து...இப்போது இப்படி
06-மே-2013 12:20:26 IST
எல்லாம் இலவசமாக ... இல்லை ...இல்லை . இவை "விலை இல்லா" வாழ்வு .....இது மக்களின் வரிப்பணம் .....வெளியே உள்ள பொது மக்கள் பயணத்துக்கு விலை கொடுத்துக்கொண்டு உள்ளார்கள்.
06-மே-2013 12:11:48 IST
"மேலும் 2005ம் ஆண்டு அப்துல் கலாம் பிறப்பித்த உத்தரவு குறித்து பிரதீபா பாட்டீலிடம் உள்துறை அமைச்சகம் தெரிவிக்காதது பெரிய புதிராக இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது. " - all judges should understand that country is run by politicians - so anything possible...only surprise is that supreme is not aware of this? raising such doubts
03-மே-2013 10:44:59 IST
இது போல பலர் அதிகாரத்தை பயன்படுத்தி இழிவாக நடந்துள்ளர்கள் ...பொதுவாக "துறை" விசாரணை என்று கூறி ஏமாற்று வேலை இல்லாமல் பனி-நீக்கம் செய்ததது சரி ........இது எல்லா துறைகளிலும் நடக்கணும் ...அப்போதுதான் வேலையில் பயம் / மரியாதை இருக்கும்
18-ஏப்-2013 10:47:17 IST
" வாகன ஓட்டிகளின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவு தான் விபத்துகள் அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்" - அதுமட்டும் இல்லாமல் கிராம மக்கள் இரண்டு சக்கர வாகனகளில் எதிர் திசையில் வருவது , கடப்பது, நடந்து கடப்பது மற்றும் பல... இது தெரியாமல் வாகன ஓட்டிகள் 120/100 KM வேகத்தில் செல்லும் போது விபத்து ....கிராம மக்கள் வாழ்க்கையில் 120-KM வேகத்தில் பயணம் செய்ய வாய்ப்பு இல்லை ....இது அண்டை மாநிலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் ... ஆனாலும் சாலை நன்றாக காலியாக இருப்பதால் வேகத்தில் செல்கிறார்கள் .....பல இடங்களில் NHAI (national highway authority of India) சரியான திட்டம் இல்லாமல் , வழி கிராமங்களுக்கு பாலம் கட்டாமல் சாலை போட்டது தவறு.. ..e.g at many places from hosur to vellore to ranipet - Bangalore-Chennai Highway, mid-way-tunnel are constructed now... NHAI should have done this in their initial plan, but now with additional inflation cost they are doing it...because they are run by great brains with IAS title
15-ஏப்-2013 11:36:44 IST