அத்வானி நெற்றியில் திலகமாக ஒரே கோடு போட்டு திலகம் போட்டு உங்கள் அரசியல் நடு நிலைமையை
உணர்த்தி விட்டர்கள். அவருக்கு 3 பட்டை நாமம் போடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
09-மே-2013 06:47:16 IST
ஏழாண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாத காங்கிரசை இந்த ஏழரை BJP பொறுப்பற்ற தனம் மூலம் மீண்டும் வரவழைத்து விட்டது. இவர்கள் தேசபக்தி கட்சி என்ற நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டனர்,
09-மே-2013 06:27:36 IST