E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Prabhakaran Shenoy : கருத்துக்கள் ( 614 )
Prabhakaran Shenoy
Advertisement
Advertisement
அக்டோபர்
3
2013
சிறப்பு கட்டுரைகள் நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு
கடவுள் என்பவன் இல்லவே இல்லை . கடவுளை வணங்குகிறவன் முட்டாள். பரப்புகிறவன் அயோக்கியன் என கொள்கை பரப்பு செய்தியை கூறியவர்கள் மத்தியில் நான் கடவுள் இல்லை என ஒரு eminent jurist கூறினால் அது ஒரு மாறுபட்ட சிந்தனையாக தெரியவில்லையா?   07:14:11 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
6
2013
சிறப்பு கட்டுரைகள் மோடி பிரதமரானால் இந்திய கவுரவம் 100 மடங்கு உயரும் தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி
காங்கிராஸின் தலைமையில் இந்தியாவின் பெருமை பீத்தி கொள்ளும் நிலையில் இல்லை, மணியன் சொல்வதை பார்த்தால் இன்னும் 100 மடங்கு மோசமாகிவிடும் போல் உள்ளது.   07:09:39 IST
Rate this:
36 members
2 members
10 members
Share this Comment

அக்டோபர்
13
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்
உங்கள் கையாலாகத தனத்தால்தான் அவள் வேலி தாண்டிய வெள்ளாடாக இருந்திருப்பாளோ? இன்னும் தமிழ் நாட்டில் அண்ணன் பெண்டாட்டி அரை பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி எனவும் பழமொழிகள் உலவுகின்றன.   07:06:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
19
2013
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
நீங்கள் திருவேற்காட்டில் உள்ள அறங்காவலர் பதவி கூட கிடைக்குமா என்பது சந்தேகமே   06:55:54 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

அக்டோபர்
18
2013
Rate this:
2 members
0 members
44 members
Share this Comment

அக்டோபர்
19
2013
அரசியல் தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்க வேண்டும் கருணாநிதி
தேர்தல் கமிஷனுக்கு நெஞ்சுக்கு நீதி புத்தக நகல்களை அனுப்புங்கள்.   06:49:02 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

அக்டோபர்
18
2013
சம்பவம் தம்பி மனைவி பலாத்காரம் அ.தி.மு.க.,பிரமுகர் கைது
கோரிக்கை அற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா என பாடல் எழுதியது யார்.? இளைத்தவன் பெண்டாட்டி மச்சனச்சி, தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி,அண்ணன் பெண்டாட்டி அரை பெண்டாட்டி போன்ற நாராசமான பழமொழிகள் நம் நாட்டிலே உலவுகின்றனவே.   06:45:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2013
அரசியல் மோடிக்காக பாதை மாறிய முதல்வர்
மஞ்சள் துண்டாரும் காவிகளோடு சங்கமம் ஆன கதை மறந்து போச்சா? சந்தர்ப்பவாத அரசியல் விபச்சாரத்தை விட கேவலம்.   06:39:45 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
18
2013
அரசியல் மோடிக்காக பாதை மாறிய முதல்வர்
தமிழ்நாட்டில் பகலவன்கள் சுரண்டியது போதாதா? இந்திய பகலவன் வேறு வேண்டுமா?   06:37:25 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
18
2013
அரசியல் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? மேயர் சைதை துரைசாமி சவால்
இழப்பினை வசூல் செய்வதை விட்டுட்டு வெட்டி விவாதம் எதற்கு?   06:34:15 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment