Sankar Subramanian : கருத்துக்கள் ( 168 )
Sankar Subramanian
Advertisement
Advertisement
ஜூலை
20
2018
பொது மீண்டும் அதள பாதாளத்தில் இந்திய ரூபாய் மதிப்பு
நாம் மின்சாரத்தில் ஓடும் வண்டிகளை பயன்படுத்த தொடங்க வேண்டும். இது நம் அந்நிய செலாவணி நிதி பற்றாக்குறை ஓரளவு சரி செய்யும். தங்கத்தின் மீதான பற்றும் குறைய வேண்டும். இங்கு ஒன்றை நாம் உணரவேண்டும், நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் எல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு உற்பத்தி செய்பவை. முதலில் நாம் மாற வேண்டும், பிறகு ரூபாயின் மதிப்பு தன்னால் உயரும். நடுவண் அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைத்து ரூபாயை தற்பொழுது காக்க வேண்டும்.   18:44:39 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
28
2018
பொது வட மாநிலங்களை கைவிடும் தமிழர்கள்
That's why some are asking us to learn Hindi? Will they ask migrants to learn local language of states? As Hindians do not learn local language, soon they will insist us to speak in Hindi. One thing we must look in is, our state people also not ready to work hard these days.   12:18:39 IST
Rate this:
1 members
1 members
4 members
Share this Comment

மார்ச்
8
2018
எக்ஸ்குளுசிவ் ஆந்திராவுக்கு சென்ற 700 பேர் கதி என்ன?
Hello, if there are no jobs, how come so many north Indians are coming to Tamizhnadu? So many migrants are in Coimbatore, Tiruppur, Chennai, Erode, Karur, etc... In kongu belt, we are not getting labours for farming, so understand and write. These people are greedy and they want more money even it comes via illegal way.   12:22:52 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
பொது சென்னை விமான நிலையத்தில் தமிழ் நீக்கம்
நான் வானுர்தி நிலையத்திற்கு தொலைபேசி செய்து கேட்டபொழுது அவர்கள் இது தொழில்நுட்ப கோளாறு என்று சொன்னார்கள். பார்ப்போம் எப்பொழுது மீண்டும் தமிழ் அறிவிப்பு பலகையில் என்று   14:39:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
பொது சென்னை விமான நிலையத்தில் தமிழ் நீக்கம்
Has anywhere in the world local language is ignored like this? Next they will stop using Tamizh in all areas, since we all can speak and understand English. Language will be alive as long as it is used. Going by your busy and hurry theory we must remove Tamizh from all public areas wherever people are busy and hurry. They can keep two sign boards, right? Do not give vernacular language identity to Tamizh, even in Singapore and Sri Lanka Tamizh announcements are used.   13:26:59 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
பொது சென்னை விமான நிலையத்தில் தமிழ் நீக்கம்
Display in Tamizh has been removed from announcement board at Chennai Airport from yesterday. Reason given is heavy aircraft traffic in the morning, so to avoid delay they have removed Tamizh. Cannot keep two sign boards? It is pathetic to know how my language is treated in my own city. In my city if I am not getting services in my own language, where will I get?   13:19:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
6
2018
பொது தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு
@ Sankar, do you know how much GST TN paid to Central Govt? We have rights to ask.   19:23:17 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
29
2017
பொது 90 அடியை கடந்தது மேட்டூர் அணை
நல்ல செய்தியுடன் நாள் துவங்குகிறது, மிக்க மகிழ்ச்சி.   09:31:25 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
14
2017
பொது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
அப்படி போடு ... கலக்கறீங்கபா   17:17:30 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
11
2017
பொது கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்
What about us? Disappointed by court verdict in our case that too rule came in to force after giving 10 years time.   11:52:39 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X