சும்மா இருக்கிற சங்க ஊத்தி கெடுத்து அதை இப்போ சோனியா விடமாட்டார். இவருக்கு இப்போ எதுக்கு திடீர்னு இந்த 3 பேர் ஞாபகம் வந்துச்சு ? இந்த தூக்கு தண்டணைய நிறுத்தவில்லை என்றால் உடனே ஜெயலலிதா மேல் பலி போட்டு அரசயில் ஆதாயம் தேடலாம் என்று பார்க்கிறார்.
13-ஏப்-2013 18:06:33 IST
sadaippa ஒன்றை புரிந்துகொள்ள வில்லை நீங்கள். மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது பொதுமக்களுக்கு இடையுறாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் சில அரசியில் வாதிகள் இதை காரணம் காட்டி ரௌடிகளை ஏவி விட்டு அராஜகம் செய்வார்கள். ஏன் இந்த மாணவர்கள் தி மு க ஆட்சியில் போராட்டம் செய்யவில்லை. அப்போது பயமா தி மு கவிற்கு.
26-மார்-2013 18:03:51 IST
"சோதனை நடந்தது தவறு' என, மத்திய அமைச்சர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் அப்படி சொல்லியிருக்கிற போது, "நான் நம்ப முடியாது' என, சொல்ல முடியாது. தி.மு.க.,வைச் சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமான நடவடிக்கைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன -கருணாநிதி
இதிலிருந்து தெரிகின்றது இது அனைத்தும் நாடகம். இவருக்கும் சிதம்பரத்திற்கும் என்ன விதமான நட்புறவு என்று எல்லோருக்கும் தெரியும். கருணாநிதி தி மு கவிற்கு மக்கள் மத்தியில் தற்போது ஆதரவு இல்லை என்று கண்கூடாக தெரிந்து கொண்டார். அதனால் அனுதாப அலைகளில் எப்படியாவது மக்களை தன வசம் இழுக்க பார்க்கிறார். இவர் ஆதரவை வாபஸ் பெற்றவுடன் அரேங்கேறும் நடகங்கள். அதிலும் இதுவும் ஒன்று. இன்னும் நடக்கும்.
22-மார்-2013 14:13:55 IST
இது வரை தி மு க தன நிலயை அடுத்த கூட்டணி யாருடன் சொல்லவில்லை. இது தி மு க மீது மக்கள் அனுதாபம் பட வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி விளையாட்டு. ஜெயலலிதா வீட்டில் 1995 இல் சிதம்பரம் துணையோடு சி பி ஐ ரைட் நடத்தியது. இது தமிழ் நாட்டில் மக்கள் அனைவர்க்கும் தெரியும். மீண்டும் காங்கிரஸ் அதே நாடகத்தை அரங்கேற்றியது. இது சிதம்பரத்திற்கு தெரியும்.
22-மார்-2013 12:50:42 IST