Advertisement
SURESH SURESH : கருத்துக்கள் ( 31 )
SURESH SURESH
Advertisement
Advertisement
மே
28
2015
Rate this:
45 members
0 members
19 members
Share this Comment

மே
21
2015
பொது பொது சொத்து சேதப்படுத்தினால் பத்தாண்டு விரைவில் வருகிறது புதுச்சட்டம்
இதை தமிழ் நாட்டில் தான் முதலில் அமல் படுத்த வேண்டும். அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி காரர்கள் சி ஐ டி யு போன்ற தொழில் சங்கங்கள் வைத்து கொண்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் தான். ஆட்டோவில் மீட்டர் பொறுத்த எதிர்த்தே இந்த தொழில் சங்கங்கள் தான்.   11:20:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மே
21
2015
கோர்ட் ஜெ., மீண்டும் முதல்வராக பதவியேற்க தடை கோரி மனு
ஒரு பெண் அரசாங்க பதவி வகிக்க இன்னும் போராட வேண்டுமா ? அப்படி என்ன தான் செய்தார் பெண்கள். விஜயகாந்த் தனது மனைவி முதல்வர் பதவி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வாரா ? இவர் படத்தில் நடித்து சம்பாதித்த சொத்துக்கள் எவ்வளவு ? ஒரு படத்தில் நடிக்க 1 கோடி வாங்கினால் கூட இவர் 150 படங்களில் நடித்துள்ளார். இப்பொது சொல்லுங்கள் இவரின் சொத்து மதிப்பு ? சினிமாவில் நடிகர்கள் யாரும் ஏழைகள் இல்லை.?   11:12:55 IST
Rate this:
125 members
0 members
27 members
Share this Comment

மே
21
2015
பொது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத சாதனை முதல் மூன்று இடங்களை பெற்று 773 பேர் முன்னிலை
அது மட்டும் இல்லை இந்த வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் முதலிடம் பிடித்துள்ளனர். இதை மேலும் அதிகரிக்க வேண்டும் வரும் ஆண்டுகளில்.அப்போதுதான் மக்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பார்கள். தனியார் பள்ளிகள் ஆதிக்கும் ஒடுங்கிவிடும். ஆனால் கருணாநிதி வந்தால் அரசு பள்ளிகள் முடங்கிவிடும்.   10:59:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மே
22
2015
பொது சென்னை சாலைகளில் கட் அவுட் மயம் கோர்ட் உத்தரவு காற்றில் பறக்க விட்ட அவலம்
அதற்கும் கருணாநிதியும் ஒத்துகொள்ள வேண்டுமே   10:50:02 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

மே
18
2015
அரசியல் ஜெ., அப்பீலில் மதில் மேல் பூனையாக கர்நாடகா 21ம் தேதி முடிவு தெரியும்
கர்நாடக அரசு மேலும் வக்கீல் , நீதிபதி , நீதிமன்ற செலவுகள் , சம்பளங்கள் தமிழக அரசு கொடுத்தது இது எந்த பத்திரிகைளும் வெளிடவில்லை .   11:33:57 IST
Rate this:
0 members
1 members
32 members
Share this Comment

மே
15
2015
அரசியல் ஜெ., விடுதலையை எதிர்த்து அப்பீல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்
இந்த மாதிரி அறிக்கை விட்டால் ஜெயா பயந்து கொண்டு ஓடிவிடுவாரா ? தண்டனை கொடுத்ததும் 20 நாட்கள் ஜெயிலில் இருந்தார். மேல் முறையீடு செய்தார்கள் வெளியே வந்தார். உங்களை போன்று 2 G வழக்கை சந்திக்க மன தைரியம் இல்லாமல் நீதிபதிகளை மிரட்டவுது , சாடுவது போன்ற செயல்கள் அ தி மு க செய்தது இல்லை , சோனியா காலில் விழுந்தது இல்லை. இதற்க்கு கனிமொழி ஜெயிலில் இருக்கலாம் .   12:02:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
15
2015
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2015
அரசியல் ஜெ., விடுதலையை எதிர்த்து அப்பீல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்
மேகேதாத் ஆணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் செய்தீர்கள் ஏன் உடனே சோனியாவை சந்திக்கவில்லை. ஆக மொத்தம் உங்களக்கு தமிழ்நாட்டில் மீது அக்கறை இல்லை ஜெயாவை உள்ளே தள்ளிவிட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி சேர இந்த சந்திப்பா ?   11:52:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

மே
4
2015
எக்ஸ்குளுசிவ் 300 கி.மீ., தூரத்திற்கு மேல் இயக்கப்படும் பஸ்கள் மாற்றம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தீவிரம்
என்ன தான் நீங்கள் மேம்படுத்தினாலும் மக்கள் கர்நாடக அரசு பஸ்சில்தான் பயணம் செய்வார்கள். காரணம் நன்கு வசதி , வேகம் மற்றும் சரியான நேரத்திற்கு செல்வார்கள். இது கர்நாடகத்தில் உள்ள தமிழர்களுக்கு தெரியும். போக்குவரத்து அமைச்சர் ஒரு முறை கர்நாடகவிற்கு ( பெங்களூர் ) சென்று பார்க்க வேண்டும் KSRTC பஸ்கள் எவ்வாறு அங்கு இயக்க படுகிறது , SETC பஸ்கள் எவ்வாறு அங்கு இயக்க படுகிறது. வித்யாசம் தெரியும். தமிழ் நாட்டில் உட்கார்ந்து கொண்டு கொடி அசைத்து விட்டால் போதாது. எப்படி வருமானம் பெருக்க வேண்டும் என்று கர்நாடக போக்குவரத்து துறையை பார்க்க வேண்டும்.   14:10:23 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment