இந்த பத்திரிக்கை காரங்க தான் இந்த விஷயத்தை பெரிதாக்குவது.. அவன் என்ன சுதந்திற போராட்டத்தில் கலந்துகொண்டு ஜெயிலுக்கு போறான். பல இந்தியர்களை கொன்றுவிட்டு போறான். போகட்டும் விடுங்களேன்.
28-மார்-2013 12:41:35 IST
உங்களுக்கு என்ன சார் இவ்வளவு கடுப்பு... மாதம் மாதம் 5000 முதல் 10000 வரை வரிபனமாக செலுத்தும் அவர்களும் சப்பிடுவுட்டு செல்லட்டுமே?
26-மார்-2013 10:36:07 IST
இப்போதைய சட்டப்படி பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், படிக்கலாம்.... ஆடை எல்லாத்தையும் விட்டு விட்டு இந்த சட்டத்தை எப்படி பயன்படுத்தி பணத்தை கறக்கலாம் என என்னும் பெண்கள் இருபதால் தான், அவர்கள் அவர்களுக்கே தடையாக இருக்கிறார்கள்...
11-மார்-2013 11:13:02 IST