Advertisement
Pannadai Pandian : கருத்துக்கள் ( 1521 )
Pannadai Pandian
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2016
அரசியல் மக்களிடம் தம்பட்டம் அடிக்க தயாராகி வரும் அ.தி.மு.க.,
ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது, மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அடுத்தவன் சொத்தை பிடுங்கு விழுங்கும் ஆட்சி நடக்க வில்லை. அரசு சொத்தை கபளீகரம் செய்யும் செயல் இல்லை. மந்திரிகள், கட்சிக்காரர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். எனவே மக்கள் வாக்குகள் அதிமுகவுக்கு தான்.   16:43:03 IST
Rate this:
53 members
0 members
73 members
Share this Comment

பிப்ரவரி
13
2016
அரசியல் கட்சியினர் நெருக்கடி தி.மு.க., பாசத்தில் விஜயகாந்த்
இந்த கூட்டணி தான் வேண்டும். காங்கிரஸ், திமுகவுடன் சேர்ந்தால் தேமுதிக அதோகதி தான். மூன்றும் முடிச்சி போட்டு ஆல மரத்தில் தொங்கும் நாள் வெகுதூரம் இல்லை. 30 மேய்க்குள் நடந்தேறும்.   07:33:07 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

பிப்ரவரி
13
2016
அரசியல் ஜெ., நல்லதே செய்வார்!- செங்கோட்டையன் -எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,
உங்களுக்கு வந்த பிரச்சனையை நீங்களே தேடிகிட்டது. கட்டுமரம் போல மனைவியை விட்டு துணைவியை தேடிச்சென்றால் அது கட்சிக்கு இழுக்கல்லவோ ??? உங்கள் மனைவியும் மகனும் உங்களை பற்றி தலைமையிடம் நேரில் சென்று முறையிட்டதின் பலனே தாங்கள் இன்று பின்னோக்கி சென்றதற்கு காரணம்.   07:27:10 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
அரசியல் மூன்று ஆண்டுகளுக்குப் பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்ப்பு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியானது
மக்கள் அதிமுகவா அகற்ற வேண்டும் என்று என்றுமே நினைக்கவில்லை அவர்கள் நினைப்பதோ இருக்கும் கட்சிகளில் பெஸ்ட் அதிமுக என்று தான். வேறு ஒரு நல்ல சாய்ஸ் இல்லாத காரணத்தால் பெரும்பாலோர், சிந்தனையாளர்கள், நடு நிலையாளர்கள், ஏழை எளிய மக்கள் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்.   07:16:00 IST
Rate this:
75 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
அரசியல் மூன்று ஆண்டுகளுக்குப் பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்ப்பு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியானது
உங்கள் தேமுதிகவை ரொம்ப நம்பாதீங்க. அவுங்க கட்சியை ஆரம்பிச்சது குடும்பம் பிழைப்பதற்காக. விஜயகாந்த் முதலமைச்சர் ஆகிவிட்டால் கட்டுமரம் போல கொள்ளை அடிப்பார் என்பதை மட்டும் நம்புங்கள், காரணம் கட்சி ஆரம்பித்ததின் அடிப்படையே சரியில்லை.   07:01:01 IST
Rate this:
43 members
0 members
58 members
Share this Comment

பிப்ரவரி
14
2016
அரசியல் மூன்று ஆண்டுகளுக்குப் பின் காங்கிரசுடன் தி.மு.க., கைகோர்ப்பு சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி உறுதியானது
எப்படியாவது ரொம்ப கஷ்டபாடு இன்னொரு தீய சக்தி தேமுதிகவை உள்ளே கொண்டாந்துரனும். அப்புறம் கதவ சாத்தி போடு போடுன்னு போட்டுத்தள்ளிரனும். இனி மேல் இந்த மூன்று மக்கள் விரோத சக்திகளும் எழுந்திருக்க கூடாது. இதுவே இவர்களின் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்.   06:55:51 IST
Rate this:
129 members
1 members
119 members
Share this Comment

பிப்ரவரி
12
2016
அரசியல் திருவாரூரை கைகழுவுகிறார் சைதாப்பேட்டையில் கருணாநிதி
இவ்வளவு கேவலமா திட்டு வாங்குற தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை. மானங்கெட்ட ஜென்மம்,   20:41:01 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
13
2016
அரசியல் மீண்டும் திமுக - காங், கூட்டணி கருணாநிதி, குலாம் நபி சந்திப்பில் முடிவு
இந்த கூட்டணி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வாங்கிய கூட்டணி. மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள் இவர்கள் செய்த இன படுகொலையையும் 2 G , நிலக்கரி, ஆதர்ஷ் ஊழல்களை. இத்தோடு திமுகவும் காலி, இத்தாலி காங்கிரசும் காலி.   20:29:05 IST
Rate this:
8 members
0 members
30 members
Share this Comment

பிப்ரவரி
13
2016
அரசியல் மீண்டும் திமுக - காங், கூட்டணி கருணாநிதி, குலாம் நபி சந்திப்பில் முடிவு
ஒரு எலியும் ஒரு தவளையும் கால்ல கயித்த கட்டிக்கிட்டு அன்னியோனியமா பேசி குலாவிகிட்டிருந்தது. மேலே ஒரு கருடன் வட்டமடிப்பதை கண்ட தவளை அருகில் இருந்த குட்டையில் குதித்தது. மேலே நீந்திக்கொண்டிருந்த எலியை கால்களால் லாவிக்கொண்டு சென்ற கருடனுக்கு இரட்டை மகிழ்ச்சி. ஒரே லாவல்ல இரட்டை இரையா ??? ஆண்டவனுக்கு நன்றி என்றது. அந்த கருடன் யாருன்னு கண்டுபிடிங்க, பரிசு ஓராயிரம் வெள்ளிக்காசுகள்.   13:32:48 IST
Rate this:
83 members
0 members
29 members
Share this Comment

பிப்ரவரி
12
2016
கோர்ட் கொலையுண்டவரை கோர்ட்டில் நிறுத்தட்டுமா பாட்டியாலா கோர்ட்டில் ராஜா ஆவேச வாதம்
கோர்டுலேயே போட்டுருவாங்க கட்டுமரத்து ஆளுங்க.   11:17:01 IST
Rate this:
26 members
0 members
1 members
Share this Comment