அருமை நண்பர் கலைஞர் பிரியன் மனதை நோகடிப்பதற்கு வருத்தங்கள். இந்த வருத்தம் தீர சீனாவில் இருந்து மொதாய் (Motai) சரக்கை நண்பருக்கு அனுப்ப விழைகிறேன்.அது என்ன மொதாய் என்கிறீர்களா ??? சீன குங்க்பூ படங்களில் ஒரு Drunkan Master பீங்கான் பானையில் இருக்கும் சாராயத்தை குடித்து விட்டு என்னமா சண்டை போடுவார். அது ஒரு க்ளாஸ் அடிச்சா போதும்.....அப்படியே சட்டைய எல்லாம் கழட்டி போட்டுட்டு பனி மலையில் சுழன்று சுழன்று ஆடுவீர்கள்
19-ஜூன்-2013 17:56:44 IST
தேமுதிக இளங்கோவன் தோற்றால் பாதிப்பு அதிகம் இல்லை, காரணம் மச்சான், மாமன் இல்லை. கனி மொழி தோற்றால் அது மிக பெரிய பாதிப்பு. திமுக என்ற ஆலமரம் சரிந்ததாகத்தான் அர்த்தம். திமுக மாதிரி வென்றதும் இல்லை தோற்றதும் இல்லை என்று டயலாக் விட முடியாது. திமுக என்ற இயக்கம் தனது கடைசி அத்தியாயத்தில் செல்கிறது. மகாபாரதத்தில் ராஜாஜியின் வியாசர் விருந்தில் "கண்ணனும் மாண்டான்" என்ற அத்தியாயம் ஒரு யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து கலியுகத்தை தோற்றுவித்தது. அதுபோல கனி மொழி தோல்வி அமையும். திமுகவின் தோல்வி சுயநலத்தின், கொள்ளைக்காரர்களின், தேச விரோத சக்திகளின், இன துரோகிகளின் தோல்வி.
19-ஜூன்-2013 04:25:03 IST
பாவத்தின் மொத்த உருவமே கருணாவின் திமுக தான் கருணாவின் மொத்த உருவமே இந்த கனி மொழிதான். சாதாரண மக்களுக்கே இவர்களை கண்டால் அருவருப்பு தாங்க முடியல்ல அரசியல் கட்சிகள் இவர்களின் வண்டவாளங்களை நன்கு அறிந்திருப்பார்கள். குறிப்பாக எதிர் கட்சிகள் தற்போது போடும் கணக்கு என்னன்னா......தளர்ந்திருக்கும் திமுகவை தாக்க சரியான தருணம் இதுதான் அது ஒழிந்தால் தாம் வளர்ச்சி பெறலாம் திமுக கோலோச்சினால் புல்லு பூண்டு கூட இனி தமிழகத்தில் முளைக்காது. எனவே ஓரம் கட்ட சரியான தருணம் என்று எண்ணியிருப்பார்கள். திராவிட கட்சிகளின் சங்காத்தியம் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்ளவேண்டும் பாமக. மனித நேய கட்சியும் புதிய தமிழகமும் தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் என்பதால் எதிரி திமுகவுக்கு வாக்களிக்க கூடாது. காங்கிரசோ புதிய பரிணாமத்தை நோக்க வேண்டும். வாக்களிக்காமல் ஒதுங்கி கொள்ளலாம் அல்லது தேமுதிகவுக்கு வாக்களிக்கலாம். மொத்தத்தில் தீய சக்தியை பாராளுமன்றத்தில் நுழைய விடக்கூடாது. 2 G மாபியாவை, ஊழலின் ஊற்றுக்கண்ணை, கருணாநிதியின் க்ளோனிங்கை மக்கள் சேவை செய்ய இன்று விட்டால், நாளை அது தன் மகன் ஆதித்யாவையும் உள்ளே இழுத்து ஒரு பெரிய ஊழல் கிணத்தை டெல்லியில வெட்டிடும். இதனை ஸ்டாலினும் அழகிரியும் மகள் செல்வியும் பேரன் மாறனும் கொள்ளுபாட்டி தயாளு அம்மாவும் முன்மொழிவார்கள் என்று எண்ணுகிறேன்.
19-ஜூன்-2013 04:05:10 IST
வாய்தா வம்பன்.....பண்ணி - ரெண்டு சுழிடா. ஒழுங்க படி. மன்னார் குடியா நீ ??? அது நான் பொறந்த ஊரு. நல்லவன் லாம் வெளியே போயிட்டான்....ஒன்லி பன்னிதான் அங்க இப்ப மேஞ்சிட்டு இருக்கு.
18-ஜூன்-2013 17:17:51 IST
உண்மை நிலை கட்டுரை. ஆனால் அம்மாவுக்கு ஆழமான அரசியல் ஞானம் உள்ளது என்பது 5வது வேட்பாளரை நிறுத்தி ஆழம் பார்த்ததில் இருந்து தெரிகிறது.
18-ஜூன்-2013 17:11:38 IST
கனியும் -கலைஞரும் மிக தைரியமாக இப்படி பேச காரணம், காங்கிரஸ் வாக்குகள். மேலும் பாமக, மனித நேய கட்சி வீணாப்போன கிருஷ்ணசாமி கை கொடுப்பார்கள் என்கின்ற அதீத நம்பிக்கை.
18-ஜூன்-2013 05:20:47 IST
தோற்றால் பரவாயில்லை. தோற்கும்போது எதிரியிடமே அழுது புரண்டு கண்ணீர்விட்டு ஆதரவு கேட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்க சொல்லுவது தான் அவமானம். அதை கருணாநிதி இருமுறை செய்துள்ளார்.
18-ஜூன்-2013 05:10:19 IST