தனது கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க திராணி இல்லாதவர் சிறந்த அரசியல்வாதியா? முகத்தில் கரி பூசப்பட போவது உண்மை. வேட்பாளரை நிற்க வைத்துவிட்டு பின்னர் தோல்வி பயத்தில் வாபஸ் வாங்கும் திறமை யாருக்குமே கிடையாது.
17-ஜூன்-2013 17:14:06 IST
வட இந்தியாவில் ஆறு மாநிலங்களில் மட்டுமே காணப்படும் கட்சி மத்தியில் ஆட்சியை பிடிப்பது இந்த காலத்தில் கனவில் மட்டுமே சாத்தியம்.
06-ஜூன்-2013 06:13:54 IST