ஒரு சிறந்த நீர்வாகி பிரதம மந்திரி ஆவதற்கு எத்தனை முட்டுக்கட்டைகள்? நம் அனைவரும் ஒன்று பட்டு இனைந்து பி ஜே பி க்கு வாக்களித்து இவர் பிரதமர் ஆவதற்கு முனைய வேண்டும். அதனால் மட்டுமே ஊழல் நிறைந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி பிடிக்க முடியாமல் செய்ய முடியும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என நீக்கமற நிறைந்த ஊழல் ஆட்சி அகற்றப் பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
17-ஜூன்-2013 14:02:30 IST
ஐயா ஆட்சி, ஜெயா ஆட்சி மாறி மாறி வரும்போது, இவர்களின் திருமண விழா பேச்சும் மாறி மாறி தான் வரும். திருமண விழாவில் மண மக்களை வாழ்த்தாமல் அடுத்தவரைத் தூற்றுவதே இரு கழக கட்சிகளின் வாடிக்கை ஆகிவிட்டது. இது தமிழக மக்களின் சாபக் கேடு. தொல், ஜெ வை புகழ்ந்து பேசிய காரணத்தால், தி மு க ஜாதிக்கட்சியான பா ம கா வுடன் இணைய தூது விடுகிறது. இதைப் பற்றி ஸ்டாலின் ஏன் பேசவில்லை? ஓ, அது அடுத்த திருமண விழாவிலா?
போங்கடா நீங்களும் உங்கள் பகுத்தறிவு வாதங்களும். இடம் பொருள் ஏவல் தெரியாது பேசும் நீங்கள் எப்போது ஒழிகிறீர்களோ அப்போது தான் எங்களுக்கு நிம்மதி.
21-மே-2013 12:05:40 IST
முட்டாள் மக்கள் இந்த ஊழல் காங்கிரசுக்கு ஒட்டு போடுவதால் தான் இப்படி ஆணவமாக அவர்கள் பேசுகிறார்கள். பிரதமர் பதவிக்கே களங்கம் விளைவிக்கும் மன்மோகன் சிங்க் ஊழல் அமைச்சர்களை அகற்ற இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டதே அவர் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என்று தான். வரும் பொதுத் தேர்தலில் யாவரும் ஒன்று இனைந்து காங்கிரசை அகற்ற வேண்டும்.
11-மே-2013 10:23:53 IST
முதல்ல நல்ல ஆட்சி பண்ண வழி பாருங்க. அப்புறம் மற்றவர் செய்வது நாடகமா அல்லது நிசமா என்று சோதனை செய்யலாம். கொலை நகராமாகி வரும் சென்னை, இருட்டு கவ்வும் தொழில் நகரங்கள், பெருகி வரும் கொள்ளைகள், இப்படி இறங்கு முகத்தில் இருக்கும் தமிழகத்தை முன்னேற்ற வழி பாருங்கள். பேச்சு குறைத்து, செயல் அதிகம் செய்து காண்பியுங்கள்.
19-மார்-2013 15:35:01 IST