Advertisement
A.Nawab Jhan, Trichy. : கருத்துக்கள் ( 12 )
A.Nawab Jhan, Trichy.
Advertisement
Advertisement
அக்டோபர்
12
2016
பொது இனி ரயில்களில் 2 நிமிடத்தில் சுவையான உணவு
மத்திய அரசாங்கமும் சரி ,மாநில அரசாங்கமும் சரி மக்களுக்கு தரமானது என்று எதை கொடுத்துயிருக்கிறீர்கள்? வந்துட்டானுங்க .........   20:10:09 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
12
2016
அரசியல் ரூ.500,1000 நோட்டுகளை ஒழித்தால் கறுப்பு பணம் கட்டுப்படும் சந்திரபாபு நாயுடு
நீங்கள் பிரதமர் ஆனாலும் இதை செயல்படுத்த முடியாது. இது போல நல்ல காரியங்கள் செய்தால் நம் நாட்டில் உள்ள அம்பானிகளும்,பெரும் பணக்காரர்களும் செம்பு தூக்கி அரசியல்வாதிகளும் எதாவது முட்டுக்கட்டை போட்டு விடுவார்கள்.   19:23:28 IST
Rate this:
5 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
12
2016
சம்பவம் பயணிகளுக்கு இடையே தகராறு அரசு பஸ்சில் ஒருவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில்தான் இதுபோல சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என்று கேள்விப்பட்டோம். இப்பொழுது தமிழ் நாட்டில் என்றவுடன் அதிர்ச்சியாக உள்ளது. இதை காவல்துறையினர் சாதாரண வழக்காக பார்க்காமல் நன்கு விசாரித்து முளையிலேயே கலையெடுக்கவேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் அமெரிக்காவைப்போல் ஆகிவிடும்.   15:15:43 IST
Rate this:
1 members
0 members
53 members
Share this Comment

அக்டோபர்
11
2016
பொது தமிழகம் கோரிக்கை வைக்கவில்லை காவிரி உயர் மட்ட குழு தகவல்
எங்கள் தமிழ்நாட்டில் எல்லாமே அம்மா தான், இந்த அடிமைகள் மன்னிக்கவும் அமைச்சர்கள் எதற்கும் வாய் திறக்கமாட்டார்கள். எவன் விட்ட சாபக்கேடோ தமிழ்நாட்டின் நிலைமை இப்படி , இத்தனை அமைச்சர்கள் இருந்தும் கோரிக்கை வைக்க ஆள் இல்லை.வெட்கக்கேடு .   19:21:18 IST
Rate this:
5 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
11
2016
பொது கார் உற்பத்தியில் உலக நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்
ஹுன்டாய் கியா கம்பெனி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது......................இதனால் இந்தியா 5 இடத்திற்கு முன்னேறியது.இதில் பெருமைப்பட்டுக்கொள்ள என்ன இருக்கின்றது.அதே அங்கு வேலை நிறுத்தம் இல்லையென்றால் இந்தியா எத்தனையாவது இடம் ?   14:52:18 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
7
2016
சம்பவம் மதுரையில் துப்பாக்கிச்சூடு எட்டு ரவுடிகள் கைது
வானத்தை நோக்கி சுட்டதை விட,இவர்களை நேரடியாக சுட்டு கொன்று இருந்தால் இனிமேல் இவர்களால் நடக்கும் கலவரங்களாவது குறைந்தியிருக்கும்.மற்ற ரௌடிகளுக்கும் ஒரு பயம் உண்டாகியிருக்கும் . நான்கு குண்டுகள் வீணடிக்கப்பட்டது.ஏற்புடையதல்ல.   20:45:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2016
அரசியல் அப்பாவிகளை கைது செய்வது சரியல்ல பொன்.ராதாகிருஷ்ணன்
யாருங்க அந்த பயங்கரவாதி.கொஞ்சம் தெளிவா சொன்ன நல்லாயிருக்கும்.   13:34:37 IST
Rate this:
13 members
0 members
49 members
Share this Comment

அக்டோபர்
1
2016
பொது மத்திய அரசின் திட்டத்திற்கு வரவேற்பு ரூ.65,000 கோடி கறுப்பு பணம் வெளியீடு
தமிழ்நாடு வருமானத்துறை சரியாக இந்த திட்டத்தை கையாளவில்லை என்று நினைக்கிறேன்.தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளிடம் சோதனை செய்தால் ஒரு லட்சம் கோடி தேறும்.தமிழ்நாட்டில் உள்ள பணக்காரர்கள் அவ்வளவு நல்லவர்காளா? சரி கிடைத்த பணத்தை வைத்து நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு பயன்படுத்தலாமே .   13:16:13 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
1
2016
உலகம் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நாங்கள் நடத்துவோம் ஹபீஸ் மிரட்டல்
இவன் எப்போடா பாகிஸ்தான் பிரதமர் ஆனான்?   13:03:33 IST
Rate this:
0 members
0 members
36 members
Share this Comment

செப்டம்பர்
27
2016
உலகம் ஹிலாரி - டிரம்ப் இடையே நேரடி விவாதம் துவங்கியது
எங்கள் நாட்டில் பிரதமர் முதல் வண்டுமுருகன் வரை மேடையில் சவால்களைத்தான் விடுவோம்.யாருக்குமே நேரடியாக ஒரே மேடையில் விவாதிக்க தையிரியம் இல்லாத வண்டுமுருகன் அரசியல்வாதிகள்தான் நம்நாட்டின் தலைவர்கள் .   19:05:07 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment